490 அணு உலை
490 அணு உலை
1966 இல் ஆரம்பத்தில்
வடிவமைப்பினை ஃபிரான்சு நாட்டினர் தொடங்கினர், 1968 அக்டோபர்
, இடத்தைத் தயார் செய்வது முதற்கொண்டு கட்டு
மானம் பூந்து மார்ச்சு 1974 இல் முழுச் சக்த இயக்கம் பேற்கொள்ளப்பட்டது. இது நீர் உலைச் சக்தி நிலையத்தைக் (94/௧6 18௧007 ற0ர60 018௨0) கட்டு வதற்குத் தேவையான காலத்தை விடக்குறைந்த கால அளவே ஆரம்.
அட்டவணை 13இல் குறிப்பிடப்பட்ட நிலையங்களில் எரிபொருளிலும், குளிர்விப்பான் பயன்பாட்டிலும் கருத் தொற்றுமை இருப்பினும் பலலிதப்பட்ட இ.உ.வே.௨. உலைகளின் (141105) வடிவமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. முக்கியமான வேறுபாடுகள் ஈழ்க்கண்ட அம்சங்களில் காணப்படுகின் றன :
£) முதன்மைக் குளிர்விப்பான் அமைப்புத் திட்டங்கள் ஆ மறு எரிபொருள் செலுத்தும் இயக்கத்தின் வடி
வமைப்பும் அதன் அமைப்பும் (8241611182 ஐ 6௦௨8, design and arrangement)
3) நீராலி ஆக்க வகையும் அதன் அமைப்பும் (81௯10 generator type and arrangement)
4) உலையைத் தாங்கும் wperyp (Core support method)
வெப்பப் பரிமாற்றிகள்
படம் 37. திரவ உலோக வேக உற்பத்தி உலையின் வளை வமைப்பு
5) கட்டமைப்புப் பொருள் தேர்த்ெெெடுப்பு ($ம0மாக! material choices)
6) காப்புச் சிறப்புகள் (541603) [8க1ப2). இதில் மிகவும் கவனிக்கத்தக்க வேறுபாட்டினை முகன்மை அமைப்புத் இட்டத்தில் காணலாம். இவ்வேறுபாடு படம் 27 இலும் 28 இலும் இட்ட வகையில் விளக்கப்பட்டுள்ளது. படம் 27 இல் "காட்டப்பட்டுள்ள அமைப்பு ** வளைய அல்லது குழாய் வடிவான” அமைப்பிற்கு (1.0௦. ௦7 piped 8718026111) ஒப்பானதாகும். இங்கு உலைப் பம்புகள், இடைப்பட்ட வெப்பப் பரிமாற்றிகள் ஆக யவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரித்து அமைக்கப்
- பட்டுள்ளன. மேலும் குழாய்கள் வழியாக ஓர் இடத்
திலிருத்து மற்றோர் இடத்துற்குச் சோடியம் கொண்டு செல்லப்படுகின்றது. படம் 38ல் காட்டிய குளம் அல்லது தொட்டி அமைப்பில் (100017? ரர. <‘tank’’
இடைப்பட்ட
வெப்பப் பரிமாற்றிகள்
படம் 28. திரவ உலோக வேக உற்பத்தி உலையின் தொட்டி அமைப்பு
பொகாதரோரேம) உலை, இடைப்பட்ட வெப்பப் பரிமாற்றி கள், பம்புகள் யாவும் உள்ளன. ஒரு தனித்தொட்டி அல்லது குளத்தில் சோடியம் வைக்கப்பட்டுள்ளது. குளம் அமைப்பு விபத்து நிலைகளிலிருந்து காப்பதற்கு எனிதாக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வளைய அமைப்பு கட்டுவதற்கும் பராமரிப்பிற்கும் எளிதாக உள்ளது. வளைய அமைப்பில் அமெரிக்கா பெரிதும் கவனம் செலுத்தியது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கவனம் வேறுபட்டிருந்தது. பிரெஞ்சு நாட்டவரும் பிரிட்டிஷாரும் குள அமைப்பினைத் தேர்ந்தெடுத் தனா. ஜெர்மானியரும் ஜப்பான் நாட்டவரும் வளைய அமைப்பினைத் தோர்ந்தெடுத்தனர். ரஷிய நாட்டவர் கள் இதில் ஒன்றும் அதில் ஒன்றுமாக மேற்கொண்டனர்.
இரண்டு சோடியம் சுற்றுக்களைக் கொண்ட இ.உ, வே.உ.உ.யின் பாய்வுச் சுற்றினைப் படம் 29 இல் திட்டவடிவில் காட்டுகிறது. உனலையானது சோடியத் இினால்குளிர்விக்கப்படுகிறது. எரிபொருட் பகுதியிலோ, உலை உட்புறப்பகுதியிலோ வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்போது கதஇரியக்கம் உண்டாகிறது. இந்தக் குறிப்பிட்ட அமைப்பில் சோடியம் 7050 பா. (560° செக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து (படத்தில் ஒரு கோட்டு வழியில் திட்டம் காண் பிக்கப்பட்டுள்ளது) இடைப்பட்ட வெப்பப் பரிமாற்றி களுக்குச் செல்கின்றது. வெப்பப் பரிமாற்றிகளில் முதன்மைச் சோடியம் கதிரியக்கமற்ற சோடியத்திற்கு வெப்பப் பரிமாற்றம செய்கின்றது. வெப்பப் பரிமாற்றி களில் 750” பா, (9940௪.) குளிர்ச்சியடைந்த பின்னா் மூதன்மைச் சோடியம் (Primary sodium) உலைக்கு மீண்டும் பம்புகள் வழியாகச் செலுத்தப்படுன்றது. மறுபடியும் இச்சுற்று மீளமீளச் செய்யப்படுகின் றது. குதிரியக்கமற்ற உடன் இணைவான சோடியம் (1100- 7010 804146 680000க9 500100) இடைப்பட்ட வெப்பப்