பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌, ஆனால்‌ அதன்‌ இறுதியான நீண்ட நாளைய பயன்பாடு லிதியம்‌ கிடைப்பதைப்‌ பொறுத்துள்ளது.

எரிபொருள்‌ அணுக்களின்‌ அணுக்கருக்களை (Nuclei ௦1 0௪ ரீப2] 81௦5) மிகவும்‌ நெருக்கமான இணைப்பில்‌ கொண்டுவரும்‌ போது பிணைப்பு இயக்கங்கள்‌ தோன்றும்‌, அணுச்சருக்கள்‌ நேர்மின்‌ சக்தி (20௨/2 charged) கொண்டிருப்பதால்‌ ஒன்றை ஒன்று விலக்கு இன்றன. இவ்வசையான விலக்கம்‌ சக்தி தடைக்குச்‌ (நீரராஜு $ா!20) சமமாக உள்ளது. செயல்படும்‌ அணுக்‌ கருக்களின்‌ தடை அளவிற்கு ஒப்பாக உள்ள இயங்கு சக்தியைக்‌ (11164௦ ஊச) கொண்டு செயல்‌ படும்‌ போது இவ்விலக்கத்தை ஊடுருவ இயலும்‌. தேவை யான இயங்கு சக்தியின்‌ அளவானது குறிப்பிட்ட இயக்கத்தையும்‌ தேவையான இயக்க வீதத்தையும்‌ (Reaction rate) பொறுத்தும்‌ அமையும்‌. ஆனால்‌ பொதுவாகப்‌ பிளாஸ்மாக்கள்‌ ஒரு துகனிற்கு 5 8.௭. வோ. விற்கும்‌ அதிகமான சராசரி சக்தி அளவைப்‌ பெற்றுள்ளன. இத்துகள்களின்‌ கூட்டுத்‌ தொகுப்பின்‌ இறுதி வெப்ப நிலை 40 மில்லியன்‌ டி௫ரி கெல்வின்‌ (46207) ஆகும்‌. இவ்வெப்பத்தில்‌ வாயுவானது apap வதுமாகப்‌ பிரிவடைந்து அதன்‌ கூறுகளாக நேர்மின்‌ அணுக்கருக்களாசுவும்‌ (Positively charged nuclei), கட்டற்ற எலெக்ட்‌.ரான்களாசவும்‌ (1706 electrons) மாற்றப்படுகின்றது. மின்செறிவு அடர்த்தியினால்‌ (Electrical charge மீறவ்ரு) துகள்களின்‌ கூட்டுத்‌ தொகுதியின்‌ (௦01160110௩ ௦7 ற3ா(4௦166) இயங்கு மூறை நிலை மின்சார மின்காந்த நிகழ்ச்சிகளில்‌ (8]162010- static and electro magnetic phenomena) முழுவதுமாக மேலோங்கி உள்ளது. இத்தகைய மின்‌ செறிவு மேலோங்கிய (Charge-dominated) mL QS GsreH கள்‌ கொண்ட. அயனியாக்கப்பட்ட பொருள்‌ (0211௦ tion of ionized matter) பிளாஸ்மா (Plasma) என்ற ழைக்கப்படுகின்றது. உயர்‌ வெப்ப நிலையிலுள்ள பிளாஸ்மாவினை எவ்விதப்‌ பொருளாலும்‌ ஆக்கப்பட்ட சுவர்களால்‌ கட்டுப்படுத்த இயலாது. ஆனால்‌ இவை மின்காந்தச்‌ சக்திக்கு அடங்குகின்றன. கட்டுப்படுத்தப்‌ பட்ட பிணைப்புச்‌ ac Gdater (Controlled fusion ஐ) ஆய்வின்‌ மையப்‌ பிரச்சினையாக இருப்பது யாதெனில்‌ சற்றேறக்குறைவான நிலைத்த சமதிலையில்‌ பிளாஸ்மாவைக்‌ கட்டுப்படுத்தத்‌ தேவையான அளவிற்‌ கான காந்தவயல்‌ அமைப்பின்‌ வடிவமைப்பே ஆகும்‌.

பிளாஸ்மாவைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மிக்க ஆற்றல்‌ வாய்ந்த மூன்று வகையான வழிகள்‌ உள்ளன. அவை யாவன: (1) டோகமாக்‌ (2) உறுதி நிலைப்‌ பட்ட கண்ணாடி (1௨ 5120111860 மார்ரா) (5) தீடா நெருடு (The theta pinch)’ esruer. #@u படுத்தப்‌ பட்ட பிணைப்புச்‌ சக்தியைப்‌ பெறுவதற்குப்‌ பல்வகையான வழிகள்‌ உள்ளன. இவற்றில்‌ மிகவம்‌ நல்ல வாய்ப்பினை வுடைய அண்மையான வளர்ச்சிகளனில்‌ ஒன்று லேசர்‌ a. a, 1-32

அணு உலை 497 —

தூண்டப்பட்ட பிணைப்பு (Laser-induced fusion) ஆகும்‌. இதில்‌ எவ்விதமான கட்டுப்பாடும்‌ இல்லை. மிகவும்‌ எளிய அமைப்பிலான லேசர்‌ தூண்டப்பட்ட பிணைப்பில்‌ சுவிக்கப்பட்ட (Focused) Asan 46 வாய்ந்த லேசர்‌ & hen oulsmens (Energetic lascr beam) சிறிய பியூடெரியம்‌-டிரிடியம்‌ எரிபொருள்‌ உருண்டை (Fucl pellet) Bag தாக்கச்‌ செய்வார்கள்‌. லேசர்‌ துடிப்பு (1.2 றப!) சக்தி வாய்ந்ததாக இருக்கும்‌ போதும்‌ அதன்‌ சக்தி மிகக்‌ குறுகிய காலத்தில்‌ வெளிப்‌ படக்‌ கூடியதாய்‌ இருக்கும்‌ போதும்‌ அ௮வ்வுருண்டை யானது பிணைப்பு வெப்ப நிலைக்குச்‌ (Fusion tempera~ lures) @Q படுத்தப்படும்‌. துகளானது வேகமான கட்டுப்படுத்த இயலாத வேகத்தைப்‌ பெறும்போது பிணைப்புச்‌ சக்தி வெளிப்படுத்தப்‌ படுின்றது. கணிப்‌ பொறி ஆய்வுகள்‌ “நுண்ணிய வெடிப்பில்‌” * (141010- explosion) கோற்றுலிக்கப்பட்ட ஆற்றல்‌ வெளிப்பாடு லேபர்‌ துடிப்பைத்‌ தோற்றுவிப்பதற்தத்‌ தேவையான சக்தியைக்‌ காட்டிலும்‌ அதிக அளவாகும்‌ என்று தெரி விக்கின்றுன ஆல்றல்‌ வெளிப்பாடு வெடிக்கத்‌ தக்கதாக தோன்றுவதால்‌ ஓரே துடிப்பில்‌ உபயோகமான மிக அதிக அளவான ஆற்றல்‌ உண்டாவதற்கு ஒரு வரம்பு உள்ளது. துடிப்புகளுக்கு இடைப்பட்ட தேரம்‌ துடிப்‌ பீன்‌ கால அளவை விட நீண்டதாகும்‌.

962 முதற்கொண்டு குர்சடாவ்‌ தொழில்‌ நுட்பக்‌ கழகத்தில்‌ (சோவியத்‌ யூனியன்‌) செயல்பட்டு வரும்‌ 7 அமைப்பானது, பிளாஸ்மாவை டபடொராய்ட்‌. வடிவத்‌ BO கட்டுப்படுத்தும்‌ முன்மாதிரி எடுத்துக்‌ காட்டாகும்‌. அத்துகைய நெருக்கமான வடிவியல்‌ அமைப்பில்‌ (01௦5ம்‌ 6010611106) காந்து வயற்கோடுகள்‌ (1442006110 field lines) டொராய்டு வடிவப்பரப்புகளைப்‌ (1010108481 sur faces) பின்பற்றுமாறு கட்டுப்படுத்தப்படும்‌, மேலும்‌ பிளாஸ்மா துகள்கள்‌ (Plasma particles) (apex அள வீட்டில்‌) சுருள்‌ வடிவில்‌ காந்த வயற்கோடுகளில்‌ அமை Sie por (Spiral along the field lines). ஆனால்‌ சாதாரண டபொராய்ட்‌. வடிவவயல்கள்‌ (Toroidal 716105) பிளாஸ்மாவைச்‌ சமநிலையில்‌ (Equilibrium) கட்டுப்‌ படுத்துவதில்லை. மேலும்‌ இதற்காக நிலைப்‌ படுத்தும்‌ இட்டம்‌ ($ம01112102 ௨6௦௱௪) ஒன்றைப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌ 7) இனை உதாரணமாகக்‌ கொண்ட டோகமாக்குகள்‌ டோரசைச்‌ (Torus) aod தூண்டப்பட்ட பெரிய அளவிலான சுழற்சி மின்சாரத்‌ as (Large circulating current induced around the torus) கொண்டு சமநிலையை வழங்கச்‌ செய்யலாம்‌. இத்த மின்சாரமும்‌ தடை வெப்ப கட்டத்‌இன்‌ (185191196 ர்டீக/ஐி மூலமாகப்‌ பிளாஸ்மாவை வெப்பமாக்கும்‌. டோசுமாக்கில்‌ தூண்டப்பட்ட பிளாஸ்மா மின்சாரம்‌ (Induced plasma current) டோரசின்‌ சிறு அச்சில்‌ (Minor axis of the torus) வளைந்த காந்த வயலைத் தோற்றுவிக்கின்றது. டொராய்ட் பரப்பு வழியாக காந்த வயல்‌கள்‌ ஹெலிக்ஸ் வடிவில் அமைந்துள்ளன.மேலும் பிளாஸ்மா தப்பிச் செல்ல வேண்டுமென்றால், காந்த வயற் கோடுகளைக் கட்டாயமாகத் தாண்ட