பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2) மிகவும்‌ வேகமாக உயர்ந்து வரும்‌ காந்த வயலில்‌ (Rapidly ரர்ஸ்த (1610) தோற்றுவிக்கப்படும்‌, அதிர்ச்சி அலையினால்‌ (81001 wave) பிளாஸ்மாவினை வெப்பப்‌ படுத்தலாம்‌. (2) காலப்‌ போக்கில்‌ காந்தவயல்‌ தொடர்ந்து மெதுவாக வளரும்போது வெப்பம்‌ வெளியே விடாத அழுத்தத்தினால்‌ (க4180811௦ ௦0௦ா௩- ssion) பிளாஸ்மா மேலும்‌ வெப்பமூட்டப்படுகின்றது. இச்சோதனைசளைச்‌ செய்வதற்குத்‌ தேவையான தொழில்‌ நுட்பம்‌ சிறப்பு வாய்ந்ததாகும்‌. 50 க.வோ. அழுத்தத்தில்‌ ஒரு மெகா ஜுல்‌ ஆற்றலைச்‌ சேமித்து வைத்துள்ள மின்‌ சேமிப்புக்‌ கலங்களிலுள்ள (Capacitors) மின்சாரத்தை நூற்றுக்கணக்கான இணை யான வழிகள்‌ வழியாசுப்‌ பெருத்த ஓரே சுற்றுடைய அழுத்தப்பட்ட கம்பிச்சுருள்‌ வழியாக வெளியேற்றிடும்‌ போது 1700 இலோ காஸ்‌ (611௦ 0௨) அளலிற்கும்‌ மேலான மின்காந்த வயலினை ஷைலா (59116-1*) பரிசோதனையில்‌ 4.7 மைக்ரோ நொடியில்‌ மின்சாரம்‌ 8.6 மில்லியன்‌ ஆம்பியர்‌ அள விற்கு உயருகிறது, இவ்வாறு தோற்றுலிக்கப்பட்ட பிளாஸ்மாவின்‌ அடர்த்தி ஈ- 517015/செ.மீ.” ஆகும்‌; அதன்‌ அயனி வெப்பம்‌ 723.8 ௪.எ.வோ. அள விற்குச்‌ சமமானதாகவும்‌ இருக்கும்‌, பிளாஸ்மா, உருண்டை வடிவ அளவில்‌ கம்பிச்‌ சுருளின்‌ மத்தியில்‌ தங்கும்போதும்‌ நிலைத்த சமநிலையில்‌ இருக்கும்‌ போதும்‌ அதன்‌ வாழும்‌ நேரம்‌ மிசவும்‌ குறுகியதாக இருக்கும்‌. ஏனெனில்‌ கருவியின்‌ முனைகளின்‌ வழியே

உண்டாக்கலாம்‌.

அணு உலை 499

பிளாஸ்மா துகள்கள்‌ பாய்ந்து வெளியில்‌ செல்சின்றன. இடா நெருடு முறையில்‌ தோற்றுவிக்கப்பட்ட பிளாஸ்‌ மாக்கள்‌ மிகவும்‌ வெப்பமுடனும்‌ அடர்த்தியுடனும்‌ இருக்கும்‌. அதன்‌ இயங்கு அழுத்தம்‌ (Kinetic pressure) பல நூறு வாயு மண்டலத்திற்கு ஒப்பானது. மேலும்‌ பிளாஸ்மாவின்‌ சக்இ அடர்த்தி (£1க௨௱க energy density) காந்த லயற்சக்இ அடர்த்திக்குச்‌ (Magnetic ficld energy density) சமமாகவும்‌ இருக்கும்‌.. அத்தகைய நிலைகளில்‌ பிளாஸ்மாலின்‌ பண்பு முழுவதுமாக அறியப்பட. வில்லை.

மிடாராய்ட்‌ வடிவ டா நெருட சுருவி உறுப்பமைப்‌ பினைக்‌ (1'0701041, 1121க-ற1ஈ௦ட அறறகாக(ப6) கொண்டு ஒரு பெரிய ஆய்வுத்திட்டம்‌ ($091180) லாஸ்‌ ஆலமாஸ்‌ சோதனைக்கூடத்தில்‌ நடத்தப்பட்டு வருகின்றது. (காண்ச படம்‌-84) பிணைப்பு உலையில்‌ எத்தகைய வரையறுத்து வேறுபடுத்தும்‌ கோடும்‌ இல்லை, இதற்குக்‌ காரணம்‌ பிணைப்பு முறை அவ்வாறு அமை ந்தருப்பதே யாகும்‌, ஆனால்‌ பிளப்பு உலையில்‌ "செயல்படும்‌" “செயல்படாது! என்று இருவகை இருப்பதுபோல்‌ பிணைப்பு உலலயில்‌ இல்லை, அதற்குப்‌ பதிலாக உயர்‌ அளவிற்குத்‌ தேவையான நிலைத்த-நிலை பிணைப்பு Quse of 55 Dens.) (Steady-state fusion reaction rate) பெற்று அதனால்‌ மின்‌ ஆக்கத்திங்குத்‌ தேவையான அதிக அளவிலான சக்தியை வழங்குவது மட்டுமே பிரச்சனையாக உள்ளது. இந்நிலை லாசன்‌ கோட்‌ பாடு” (Lawson criterion) என்‌ றழைக்கப்படும்‌.


படம்‌ 94, லாஸ்‌ ஆலமாஸ்‌ சோதனைக்‌ கூடத்தில்‌ (கலிபோர்னியா பல்கலைக்‌ கழகம்‌) பிளாஸ்மாவைக்‌ கட்டுப்படுத்திச்‌ சக்தி பூட்டுவதற்காசுக்‌ சுட்டப்பெறும்‌ டொராய்ட்‌ வடிவ தீடா நெருடு குருவி (ஷைலாக்‌ டோரஸ்‌)

அட. 3 42௪