பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 501

அணுஉலை 501


1. டொராய்ட்‌. வடிவ வெற்றிடக்‌ கொள்சலம்‌ 2. கருலிக்காப்பிடு

ஆ உக Aus ட . க ச * ச 4 : - 3.0 Quran வடில மின்காந்த வயலை உண்டாக்கும்‌. ரின்சம்ச்‌ கரள்கள்‌

4. ரின்காத்த வயலை உண்டாக்கும்‌ ரின்கம்பிச்‌ சுருளில்‌

5. மபின்காத்த வயலைச்‌ சமப்படுத்தும்‌ மின்கம்பி சுள்‌... 6,

7. கருவியின்‌ துணை அமைப்‌! 8.

trae AS

பிணைப்‌, |

10 டரியம்‌ ௫

ர.ரிடியம்‌

அணுக்கருக்கள்‌

ன்ற a

“yg

ஈலியம்‌


அதிக சக்தியுடன்‌ நியூட்ரான்‌ வெளிப்படுகின் றது.

அணுக்கரு

படம்‌ 86. அணுக்கருப்பிணைப்பில்‌ இலேசான அணுக்கருக்கள்‌ ஒன்று சேர்த்து ஒரு பெரிய அணுக்கருவாகின்றன. இதவகையான அங்ட்ரஜன்களை (டிபூடெரியமும்‌, டிரிடியமும்‌) பல பில்லி யன்‌ டிகிரி வெப்ப நிலைக்கு வெப்பப்படுத்தப்படுகின்‌ றன... அவற்றின்‌ அணுக்கருக்கள்‌ ஒன்று சேர்ந்து ஹீலியம்‌ பொரு ளாக மாறுகின்றன. இந்த முறையில்‌ அவை நியூட்ரானை வெளிப்படுத்துவதுடன்‌ பெருத்த அளவில்‌ சக்தியையும்‌ சவளிப்படுத்துகின்‌றன. இச்சக்திமின்‌ அளவானது பிளவு முறையால்‌ பெறப்படும்‌ சக்தியை விட- அதிகமானது. பிணைப்பு உலைகள்‌ இன்னும்‌ பசிசோதனைக்‌ ஆட்டத்தி லேவே உள்ளன.



மின்தடை முறையிலான வெப்பமுட்டுதல்‌

ஈருவியின்‌ மூறுக்கப்பட்ட அமைப்பு

நடுநிலைக்‌ கற்றை செலுக்கம்‌ தளைகள்‌ 9, பெொராய்ட்‌ வடிவக்‌ கொள்கலத்தில்‌ வெற்றிடம்‌ உண்டாக்கும்‌ பம்புகள்‌ 10,

மையத்தாங்குகத்‌ தா்‌

டி.சிடி. கழுவியினுடைய முப்பரிமாணத்‌ தோற்றம்‌. படத farang sar நீழாக வலது கைப்பக்க மூலையில்‌ உளள பனிதனின்‌ அளளினைக்‌ கொண்டு. அமைப்பின்‌. நவை

ஒப்பிட்டு அறியலாம்‌

டாலர்‌]. ஓரு பெரிய மின்‌ நிலையத்திற்குத்‌ தேவைப்‌ படும்‌ எரிபொருளின்‌ குறைவான பொருளளவும்‌ அதன்‌ கன அளவும்‌ நிலைய அமைப்பிற்கும்‌ திட்டத்திற்கும்‌ பெரிதும்‌ உதவுகின்றன. நிலைய இருப்பிடங்களைத்‌ துறைமூசு வசதி உள்ள இடங்களில்‌ அல்லது இரயில்‌ வழதிப்பாதைசகள்‌ உள்ள இடங்களில்‌ அமைக்க வேண்டும்‌ என்ற நிலை இதில்‌ இல்லை. இல்‌ எரி பொருள்‌ தேக்கி வைப்பதற்காக நிலைய முற்றமும்‌ எரி (பொருள்‌ கையாளலும்‌.தவிர்க்கப்படும்‌ ஓர்‌ ஆண்டிற்‌ கான டியூடெரியத்தினை 100 சதுர அடி பரப்புள்ள தரையில்‌ சேர்த்து வைக்கலாம்‌. மேலும்‌ இதனைத்‌ திரவ வடிவில்‌ வசதியாக 7000 லிட்டர்‌ அளவுடைய டீவார்‌ குடுவையிலும்‌ சேர்த்து வைக்கலாம்‌. இதனைக்‌ கனநீர்த்‌ தொட்டியில்‌ (பீரு ௭212 (8010) மின்பகுப்புச்‌ செய்யலாம்‌; அல்லது வாயுவாக உருளை வடிவக்‌ சுலங்‌ sole (Cylinders) 2ut அழுத்தத்தில்‌ அடைத்து வைக்‌ கலாம்‌.

டோகமாக்‌ வகை உலை வடிவமைப்புகள்‌ குறைக்க இயலாத அளவுடைய பெரிய நிலைய அளவுகளாக, அதாவது 509 மெ.வா. (மின்சாரம்‌) அல்லது அதற்கும்‌ மேலானவையாக, அமையும்‌. அதனால்‌ அவை அடிப்‌ படைச்‌ சுமை நிலையங்களுக்கு (506-1௦50 plants) மட்டுமே பொருத்தமாகவும்‌ அமைின்றன, இவை ஒரே மூறை வெப்ப ஒதுக்கம்‌ செய்வதற்காக (Once-