504 அணு உலை
504 அணு உலை
லுள்ள வெப்ப மாறுபாடுகளை ஈடு செய்வதற்காகவும் பயன்படுகிறது. இது மேலும் பலவிதத் தனிமங்களின் சேர்க்கைக்கும் கழிவிற்கும் (Build up and decay), Sere; படும் பொருள் குறைவதற்கும் காரணமாக அமைகிறது,
அணிவிப்புப் பொருள் ((120/40௦71)
குறிப்பாக உலை எரிபொருட் கூறுகளில் (Reactor நபி சை) பயன் படுத்தும் பூச்சு ஆகும். இது ஒரு பொருளை அரித்தலிலிருந்து (Corrosion and erosion) காக்கின்றது.
கொள்ளும் கட்டமைப்பு (0௦ வரு structure)
இது ஒரு கனமான வலிமையூட்டப்பட்ட. முன்னமுத் தம் செய்யப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு (Reinforced and prestressed concrete எப). சாகாரணமாக வட்ட. உருளை onzata (Cylindrical shape) sya gr ஓஎஸ் விளக்கு engedss (Light bulb கல உலையின் வகையைப் பொறுத்து அமைகின்றது. உயர் அழுத்தக் தையும் உயர் வெப்பத்தையும் தாங்குவதற்காகவும் மலும் ஒரு நெருக்கடியில் கதிரியக்க வெளியீட்டைத் தன்னகத்தில் . கொள்வதற்காகவும் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டுக் கோல் (Control rod)
அணு உலையில் இயக்கத்தைக் (௩8001119) கட்டுப் படுத்தும் கோலாகும். இது ஓர் எரிபொருட் கோலோ, தாமதப்படுத்தியின் ஒரு பகுதியோ ஆகும். வெப்ப கலையில் இது சாதாரணமாக ஒரு நியூட்ரான் உட் Fugu e piumsGes (Neutron absorber) அமை கின்றது. கட்டுப்பாட்டுக்கோல் பயனுடைய நிலையான பெருக்கு எண்ணை (81760(/98 multiplication constant) மாற்றி அதனால் இயக்கத்தையும் மாற்றுகின்றது.
குளிர்விப்பான் (Coolant)
வெப்பத்தை நீக்குவதற்காக உலையில் சுற்றிச் செலுத்தும் இரவ அல்லது வாயுப் பொருளாகும். அணுக்கரு எரிபொருள்கள் nuclear fuels)
மாற்றம் (Conversion of
பிளவுபடாத வளமான பொருள்களை (232 Th; 238 U) உலையில் பிளவுபடும் பொருள்களாக (233 U; 289 மய) மாற்றும் முறை ஆகும்,
மாற்று வீதத் தொடர்பு (Conversion ratio)
மாற்று அல்லது வேக உற்பத்தி செய்யும் உலையில் (Converter or breeder reactor) Car bose பிளவுபடும் எரிபொருளின் அணுக்களின் எண்ணிக்கைக் கும், பயன்படுத்தப்பட்ட பிளவுபடும் எரிபொருளின் அணுக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதத் தொடர்பு ஆகும்,
மாற்றும் உலை (Converter reactor)
பிளவுபடாத வளமான பொருளிலிருந்து (Non fis- sionable material) புதிய பிளவுபடும் எரிபொருளைத் (11௪9 8159900816 8121) தோற்றுவிக்கும் கலை, உலை உட்பகுதி (Core, reactor)
அணுக்கரு உலையில் பிளவுபடும் கொண்ட செயல் விளைவுடைய பகுதி.
ிபாருளைக்
நெருக்கடிப் பொருளளவு (Critical mass)
ஒவ்வொரு குறிப்பிட்ட ong cvemwonl gui (Particular geometry) பொருள்கள் mig gut (Combination of 81௭1819) தொடர் இயக்கத்தைக் தன்னால் தொடர வைத்து நிலை நிறுத்தத் தக்க சிறிய அளவான எரி
பொருளாகும்.
a#-@eu.e.. (CPR-Controfled Thermonucler reactor) கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு உலை,
வே.க.௧க.௮. (29405-00 ரயி கரம் உ ய006 controt ஷோ வேதியியல் மற்றும்கனஅளவு குட்டுப்ப:ப டு அமைப்பு கழிவுத் தகவு கதிரியக்கப் பொருளில் ஓர் அணுக்கருவில் ஒரு தொடி யில் ஏற்படும் சதைவுகளின் எண்ணிக்கை ஈமன்பாம்டு வடிவில்
(Decay probability)
. 1 N கழிவுத் தகவு = - os = O.699NT
இங்கு 1 என்பது கதிரியக்க அரை வாழ்நாள் (5041௦-
active half life).
தாமதப்படுத்தப்பட்ட நியூட்ரான் (Delayed neutron): ஆரம்பப் பிளவிற்குப் பின்னர் பிளவுப் பொருளி
லிருந்து (119510 நா௦ம்ம015) வெளிப்பட்ட, நியூட்ரான்.
ey Aum (Deuterium)
அணுப்பொருளளவு எண் 2 கொண்ட அய்ட்ரஜனின் நிலைத்த ஒரகத் தனிமம் (Stable 15010ற6). இயற்கை அய்ட்ரஜனில் (கடல் நீர்) முயூடெரியத்தின் அணுத் தன்மை மிகுதி (0.01499,)யாக உள்ளது.
டியூடெரான் : ((98016708)
டியூடெரியத்தின் (சன அவ்ட்ரஜன்) அணுக்கரு, ஒரு புரோடானும் ஒரு நியூட்ரானும் கொண்ட துகள்.
ற 20 -- கனநீர். er anag uy (Electro magnetic pump)
பாய்வு உலோகத்தை (149014 6151) வெளியேற்று வதற்கு இந்தப் பம்பில் மின்காத்த வயல்கள் நேரடி யாகப் பயன்படுத் தப்படுகின்றன.