, புரஞுடோனியம் இயற்சையில் தோன்றுவதில்லை. “உலையில் செய்யப்பட்ட புளுடோனியம், 239 Pu, 240 Pu, 241 Pu மேலும் 242 Pu ஆகியவற்றின் கலவையாகும். Cas உற்பத்திச் சக்தி உலைகளில் (Fast breeder power reactors) 289: ஐ. எரிபொரு ளாகப் பயன்படுத்தலாம். இதில் தொடர் இயக்கத்தில் பயன்படுத்தும் எரிபொருளுக்குப் மாற்றாக 238 பூ. புளு டோனீயமாக மாற்றப்படுகன் றது. ஊறு விளைவித்தல், எரிபொருள் (௦150ஈ, [021)
அணு உலையின் இயக்கத்தைக் குறைப்பதற்சாக ஆக்க வளமிஸ்லாதவாறு நியூட்ரான்களை உட்கவர்ந்து கொண்டு அணுக்கரு இயக்கத்தின்போது தோன்றும் பொருள் (பீளவுப் பொருள்)(2”/81௦௩ ௦80௦18). பிளவுப் பொருள்களின் இரண்டு நியூக்ளைடுகள் வெப்ப நியூட் ரான்சளுக்காகப் பெரிய பிடிப்புக் குறுக்குப் பரப்புகள் (Large captuie cross section for thermal nevirons) கொண்டிருக்கும். அதனால் இது உலை வடிவமைப் பைச் சார்ந்துள்ளது. இவை 135%6, 7495௩ ஆகும், பிளவுப் பொருள்கள் உலையில் சோச் சேர இலை HES (are) Haray (Increasing fraction) பிளவு நிய சான்களைப் பிடிக்கின் றன.
இந்த நியூட்ரான் இழப்பு; இயக்கத்தைக் குனழக்கின் மது (ீ௩சம்ப01௦௩ பாடாக௦மார்ரு), இயக்க விதத்தை (14620: tion tale) நிலையாக வைக்க வேண்டுபெனில் இவ் வியக்கக் குறைப்பினை ஈடு செய்யவேண்டும்.
FS) HUTS (Power density) ஓர் அலகுக் கொள்ளளவிற்கான சக்தி,
முதன்மை sooty, sam Wer Amour (Primary system, nuclear power plant)
இது நிலையத்தின் அணுக்கருப் பகுதி. இதில் அடங்கு பவை நிழட்ரான்களைத். தாமதப்படுத்தும் அமைப்பும் குளிர்விக்கும் அமைப்பும் ஆகும். இரண்டாவது அமைப் பில் நீராவி, மின்சார ஆக்கம் ஆகியவை அடங்கும்.
உடனடியான, நெருக்கடி (1ர0ாற, 07॥11081]
உடனடி நியூட்ரான்்௧ளினால் (Prompt neutrons) பிளவுக்' கூட்டமைப்பு (155100 assembly) நெருக்கடி வடையும் நிலை,' அத்தகைய கூட்டமைப்பில் இயக்க ef gud (Reaction 1210) மிகவும் உயருகன் றது. புரோடியம் (101100)
அய்ட்ரஜனின் ஓரீடத் தனிமம்; அணுப் பொருளளவு எண் 7. இலேசான அய்ட்ரஜன் . புரோட்டான் (10010)
இது ஓர் உள் அணுத் துகள், ஒரு பாசிடிவ் குவாண்டம்
மின் செறிவு (1.8027%10-19 கூலும்பு) கொண்டதும் பொருள் அளவு 1.007596 "அ.பொ.௮. சொண்டதும் ஆகும். புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து அணுக்களின் கருக்கள் ஆகின்றன.
அணுஉலை 507
-8.9_.(PWR - Pressurized water reactor) அழுத்தக் கட்டுப்பாட்டு நீர் உலை Ganem_o (Quantum) ,
பிரிக்க முடியாத அளவு சக்து (1௩01191016 Quantity ௦0௭ அல்லது சக்தியின் அலகு (Unit of energy) அல்லது மின் Ge Sor (Electric charge).
கதிரியக்கம் (Radio activity)
சில வகையான தியூக்ளைடுகள் ஆல்பா... அல்லது பீட்டா துகள்களைக் தன்னியஃபாக பிவளிலிடம் பண் HDL UII. HAUS HAA Hoes a , கழலும் எக் sa tev asen (Orbital electrons) chy ca GI FH) வெளிப் UIC Mua 4H Jos) stow yu (Atomic number) மாறுதலடையும்.
கதிரியக்க ஒரகத் தனிமங்கள் (Radio Isotopes)
கஇரியக்க மாற்றத்தால் (8௨0410 மெப்ட ,lransforma- 110) ஓரே அனு எண்ணைக் கொண்ட FL கனிமங் கள், இவற்றை மற்ற வகையான அணுக்களிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியலாம். சில அடுரியக்க ஒரிடத் கனிமங்கள் இயற்கையின் இடைக்கின்றுன.. மற்றவை pes Bone Seu anid & Hus aye (Partiche accelerators). அணு உலைகளிலும் தோற்றுவிக்கப்படுகின்றன. ௧௫7 யக்க ஓரிடத் தனிமங்கள், செலவழிக்ஈப்பட்ட அணுக்கரு எரிபொருள்களிலும் (Spent nuclear ரப), கனலைக் சட்டமைப்புகளிலும் (280100 817ப௦1பாச) கழிவுகளிலும் (8/2(0௨) காணப்படுகின்றன.
இயக்குந்தன்மை (Reactivity)
அணுக்கருப் பிளவு உலையில் (Nuclear fission rea- 2100) அதிகப்படியான அளவிற்கும் செயல் விளை வுடைய பெருக்கு எண்ணிற்கும் (£1150114௦ multiplica- tion constant) உள்ள லீதக் தொடர்பு.
Sor 8G some (Regenerative reactor)
இது மாற்றுவிக்கும் அல்லது உற்பத் இ செய்யும் உலை {Converter or breeder reactor). QS Carp yotéacs பட்ட எரிபொருளில் ஒரு பகுதி அல்லது எல்லாமே உலையில் பயன்படுத்தப்படுகின்றது.
ஒழுங்குபடுத்தும் கோல் (8௦2ய/81102 rod}
இது ஒரு நேர்த்தியான கட்டுப்பாட்டுக் கோலாகும். உலையில் தொடர்இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற் காகப் பயன்படுகின்றது.
ஒப்புமை உயிரியல் ஊறு விளைவு (ஒ.௨.வி,) (Relative biological effectiveness (R B E)
பல்வேறு வசையான சுதிர்வீச்சிலுள்ள அதே அளவி லான ராண்ட்ஜன்கள் (௩) வெவ்வேறு அளவில் உடல்." அஊழறினைத் தோற்றுவிக்கும். மனிதன் ஏற்கும் இணை யான ராண்ட்ஜன் அளவினை (ம.இ.ரா) (1௩௦6012560 equivalent man ரக) ஏற்கத்தக்க கதிர்வீச்சு படும்