பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 509

அழுத்தக்‌ கட்டுப்பாட்டுக்‌

அணு உலை : இந்திய நாட்டின்‌ அணு

- சக்திச்‌ சாதனை

துறை உருவாக்கப்‌ எண்ணிக்கையுள்ள

நம்‌ தாட்டில்‌ அணு சக்தித்‌ பட்ட 90 ஆண்டுகளாகப்‌ பல வெற்றிகளையும்‌, தொடர்ந்த வளயர்ச்சியையும்‌ நாம்‌ கண்டு வந்துள்ளோம்‌. 1944.ஆம்‌ ஆண்டு இந்திய நாட்‌. டின்‌ அணு சக்இித்துறை 90 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள

அணுமின்‌ சக்தியை விற்பனை செய்துள்ளது. நீஇ ஆண்டு (மார்ச்‌-86) இறுதியில்‌ இவ்வருவாய்‌ 125 கோடி ரூபாய்‌ அளவினை எட்டும்‌. மேலும்‌ இந்திய

அணுசக்திக்‌ நுறை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்‌ தயாரித்த ஒரீடத்‌ தணனிமங்களையும்‌ அதனுடன்‌ இணைந்த கருவிகளையும்‌ வீற்று இரண்டு கோடி ரூபாய்களுக்குபேல்‌ சம்பா திக்துள்ளது.

இத்துறை இ.பி. 2000 ஆண்டில்‌ மின்சாரம்‌ ஆக்கம்‌ செய்யும்‌ குறியளவை செயல்பட்டு வருகின்றது.

30,000 மெ.வா. தோசக்கிக்‌

ராஜஸ்தான்‌ அணு மீன்‌ திலையத்தின்‌ முதல்‌ உலை பில்‌ தோன்றிய சிக்கல்‌ மிகுந்த பழுதுகளை நீக்கிய அன்னார்‌ இவ்வுலை வெற்றிகரமாக மீண்டும்‌ தொடங்‌ கப்பட்டது. தாராபூர்‌ அணு மின்‌ நிலையம்‌ 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. சென்னை அணு மின்நிலையம்‌ -1] முழு ஆச்க அளவான 2985 மெ.வா.மி இறனை அடைந்துள்ளது. ராஜஸ்‌ தான்‌ அணு மின்நிலையம்‌ -11[, 1984ஆம்‌. ஆண்டு டிசம்பர்த்‌ இங்கள்‌ இறுதி வரை 209 மெ.வா. மின்‌ சாரச்‌ சக்தி அளவில்‌ இயங்கியது. பிற்.காலத்திற்கான களநீர்‌ உலைகளுக்கான (Pressurized heavy ॥₹க010 நிர்‌) வடிவமைப்பு தரப்‌ படுத்தப்பட்டுள்ள து.

760 மெகாவாட்‌ வெப்பத்திறன்‌ கொண்ட நுருவா ஆராய்ச்சி உலை, ஒரிடத்‌ தனிம ஆச்குத்திற்காஃவும்‌, அடிப்படை ஆய்வு, , தொழில்நுட்ப ஆய்வுக்காசவும்‌ வேலை செய்யத்‌ தொடங்கியுள்ளது. பிராம்பேயில்‌ தோரியம்‌ சுழற்சி ஆவ்லிற்காகப்‌ பயன்படுத்தும்‌ யரே னியம்‌ கரைசலைக்‌ கொண்ட. பூர்ணிமா] என்று சிறிய தொரு உலை 1984இல்‌ நெருக்கடி நிலையை அடைந்‌ தது. இவ்வுலை ஒன்றுதான்‌ உலகிலேயே யுரேனியம்‌. 2992 எரிபொருளைப்‌ பயன்படுத்தும்‌ உலையாகும்‌.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தினரால்‌ லேக உற்‌ பத்திச்‌ சோதனை உலைக்காக வெற்றிகரமாக ௪.ருவாக்‌ கப்பட்ட சுலப்புக்‌ கார்பைட்‌ எரிபொருள்‌ அணு சக்தித்‌ திட்டத்தில்‌ வேக உற்பத்தி உலைகளை அடிப்படை யாகக்‌ கொண்ட இரண்டாவது கட்டத்தை அடைந்‌ துள்ளது. தாராபூரில்‌ கதிரியக்கக்‌ கழிவுகல ॥ ஒன்று சேர்க்கும்‌ நிலையத்தின்‌ சுண்ணாடியாக்கும்‌ தொகுதி ((ப/மி௦கம் மம்டியினைத்‌ தொடங்கியது அணுசக்தித்‌ இட்டத்தின்‌ மற்றொரு சாதனையாக அமைந்தது.

அணுகலை 500

இந்திய நாட்டின்‌ அணுசக்தி

அணுசக்திக்‌ துறையில்‌ நாம்‌ பல வெற்றிகளை இது வரை அடைந்துள்ளோம்‌. ராஜஸ்தான்‌ அணுமின்‌ நிலை யத்தின்‌ முதல்‌ தொகுதி 1988ஆம்‌ ஆண்டு மார்ச்‌ இங்கள்‌ மூடப்பட்ட பின்னர்‌ மீண்டும்‌ வெற்றிகரமாகத்‌ தொடங் கப்பட்டுள்ளது. தாரஈபூர்‌, கோடா, கல்பாக்கம்‌ உலை சுள்‌ நன்கு இயங்கி வருகின்றன. இந்திய நாட்டின்‌ அணுசக்தித்‌ இட்டம்‌ அட்டவணை-15 இல்‌ கொடுக்கப்‌ (ட்டுள்ளது.

தாராபூர்‌ அணு மின்‌ நிலையம்‌

தாராபூர்‌ அணு மின்‌ நிலையம்‌ இரு கொகுஇகளான கொதிநீர்‌ உலைகளைக்‌ கொண்டுவளது. தவம்பர்‌ 1984 நர்‌ ஆண்டு இறுதிவரை வாணிப முறையில்‌ இயங்கி 15 ஆண்டுகள்‌ நிறைவுற்றுள்ளது. «psa தொகுதி 1984ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ இறுதிவரை 7,00,000 மணிகள்‌ வடை இயங்கியது. டிசம்பர்‌ 1984 இறுதி

வரை இந்நிலையம்‌ 28,340 மில்லியன்‌ இவா, மணி மின்சாரத்தை உண்டாக்கியது. தாராபூர்‌ உலைக்‌

கான எரிபொநள்‌ வெளிநாட்டிலிருந்து பெற இயலா மற்‌ போகும்போது, 140% (Mixed oxide) afer Hen நம்மிடம்‌ அதற்கெனத்‌ தயாராக உள்ளது,

ராஜஸ்தான்‌ அணு மின்‌ நிலையம்‌

இராஜஸ்தான்‌ அணு மின்‌ நிலையம்‌ -] இல்‌ முனைக்‌ காப்பிட்டில்‌ (ம்‌ உீப்2ம்‌) ஏற்பட்ட பழுது வெளி நாட்டினார்‌ உதவியின்றி இந்தியத்‌ தொழில்‌ நுட்பத்தை முழுதும்‌ பயன்படுத்தி நீக்கப்பட்டது. மூன்று ஆண்டு கள்‌ வரை மூடப்பட்டிருந்த முகல்‌ கொகுஇ, அதன்‌ மின்‌ ஆக்கத்தை மீண்டும்‌. 1985ஆம்‌. ஆண்டு பப்ரடரி மாதத்தில்‌ தொடங்கியதட

இவ்வுலை மீண்டும்‌ தொல்லையைக்‌ கொதித்து வரு கின்றது. ஊறு பட்ட இருந்து வருகின்றது, அதன்‌ முனைக்‌ சாப்பிடு (End ரம) முழுவதும்‌ மாற்றுவதற்கான மூடினினை நாம்‌ 3மற்கொண்டால்‌ மட்டுமே இப்பிரச்சினைக்கும்‌. தீர்வு காண இயலும்‌.

கலையாகவே எப்பேர்‌

மு. கலில்‌ பற்றவைப்பு வேலைகள்‌ (19/810412 ]ஸ்௨) செய்தபோது வெப்பழமுறைச்‌ செயற்படுத்துதலி (11081 treatment) osicy உண்டாக்கப்பட்ட கறுபாடு கூட்‌ டமைப்பில்‌ வன்மையை இழக்கச்‌ செய்தது. இவ்வூறு பாடு குறிப்பிட்ட இடத்தில்‌ காணப்பட்ட அழிவாக இராமல்‌, வெப்பமுழையில்‌ செயற்படுத்தப்பட்ட பரப்பு முழுவதிலும்‌ பரவியது. அது, உலையினுள்‌ ஏற்‌ படாமல்‌, உலையின்‌ வெளிப்புறத்தில்‌ ஏற்பட்டது. இவ்வுலை நன்கு வேலை செய்யக்கூடியது. இது ஏற்‌ கனவே 160 மெ-வா. திறனில்‌ வேலை செய்துது, இதில்‌ மேற்கொண்டு காணப்பட்ட பிளவுகளைச்‌ சரி பார்க்க வேண்டியதாய்‌ உள்ளது. இது குறித்து விரை வில்‌ ஒரு முடிவினை எடுக்க வேண்டும்‌. இவ்வுலைக்கான