பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரச்சினை உலையின்‌ வெளிப்புறத்தில்தான்‌ அமைந்‌ துள்ளது. அதன்‌ ஃஉட்புறப்‌ பாதுகாப்பிற்கு எவ்விதக்‌ தொடர்பும்‌ உடையதாய்‌ இல்லை. சாதாரண நீர்‌ ஒழுக்குசகள்‌ அடைக்கப்பட்டுக்‌ குழைந்த .சக்தி அளவில்‌ வேலை செய்ய அனுமஇக்கும்போது இவ்வுலையினை அதிக அழுத்தத்திற்கு தாம்‌ உட்படுத்தப்‌போ வல்லை. இவ்வாறாக ராஜஸ்தான்‌ அணுசக்தித்‌ இட்டத்தின்‌ முதல்‌ உலை சோதனை உலையாகவே அமைத்தது. ௮வ்வுலையிலிருந்து நாம்‌ பல செய்திகளைக்‌ குற்றறிந்து கொள்கிறோம்‌. ராஜஸ்தான்‌ அணுமின்‌ நிலையத்‌ தின்‌ முதல்‌ உலையில்‌ தொடர்ந்து வேலை செய்து நீராவியை ஆக்கம்‌ செய்யலாம்‌. ஆனால்‌. இவ்வாறு ஆக்கம்‌ செய்யப்பட்ட நீராவிசக்தியை ஆக்சும்‌ செய்யுமா என்பதைப்‌ பொறுத்திருந்து காண வேண்டும்‌.

இவ்வாண்டும்‌ கூட ராஜஸ்தான்‌ அணுமின்‌ நிலை யம்‌-11 நன்கு இயங்கியது. இத்தொகுதி 200 மெ. வா. மின்‌ சக்தி எல்லைகளில்‌ இயங்கியது. சென்னை அணு சக்தித்‌ திட்டம்‌

சென்னை அணு மின்‌ நிலையம்‌ வியாபார அளவின்‌ ஜவைரி மாதம்‌ 1994ஆம்‌ ஆண்டு 27ஆம்‌ நாள்‌ வேலை செய்யத்‌ தொடங்கெது. இந்நிலையம்‌ 295 மெ.வா.மி. இறத்தில்‌ இயங்கி வருகின்றது.

இத்நிலையத்தின்‌ இரண்டாவது தொகுதியும்‌ இயங்கி வருகின்றது.

௬ரோரா அணு சக்தித்‌ திட்டம்‌

நரோரா அணு சக்தித்‌ திட்டத்தின்‌ முதன்மை நிலையக்‌ கட்டிடங்களும்‌ கட்டமைப்பும்‌ (81001006) கட்டி முடிக்கப்பட்டுள்ளன. காலண்ட்ரீயாவும்‌, முனைக்‌ காப்பீடும்‌ (600 814210) நிறுவப்பட்டுள்ளன. நரோரா அணு சக்தித்‌ திட்டத்தின்‌ இரு தொகுதிகளுக்கான கட்டுமானப்‌ பணிகளை 1987-88, 7988-89 ஆண்டு களில்‌ முடிக்கத்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

காக்ராபர்‌ அணு சக்தித்திட்டம்‌ (6 விர௨ற8ா 81004௦ 00௦௦7 project) *

காக்ராபார்‌ அணு மின்நிலையத்திற்கான கட்டுமானப்‌ பணிகள்‌ 7984 ஆம்‌ஆண்டு டிசம்பர்‌ திங்கள்‌ தொடங்கப்‌ பட்டன. முக்கிய அணுக்கரு உறுப்புகளான முனைக்‌ காப்பீடுகளும்‌, காலண்ட்ரீயாகவும்‌ தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்திலையத்தின்‌ இரு தொகுதிகளையும்‌ 1990 ஆம்‌ ஆண்டு டிசம்பர்த்‌ இங்களிலும்‌, 1991 ஆம்‌ ஆண்டு டிசம்பர்த்‌ இங்களிலும்‌ தொடங்கத்‌ திட்டமிடப்‌ பட்டுள்ளது.

தந. மெ.வா.மி அழுத்தக்கட்டுப்பாட்டுக்‌ கனநீர்‌ உலையின்‌ (அ.க.நீ.௨.) வடிவமைப்பு (219/1) தரப்‌ படுத்தப்பட்டுவிட்டது. மற்றும்‌ : 6500 மெ.வா.மி தொகுஇகளின்‌ வடிவமைப்பு வேலைகள்‌ தன்கு மூன்‌ னேற்றமடைத்து வருகின்றன. இந்நிலையத்தின்‌ முதல்‌ 500 மெ.வா.மி. தொகுதி 1995ஆம்‌ ஆண்டு செயல்‌

அணு உளை 5 tt

படத்‌ தஇட்டாசிடப்பட்டுள்ளது. கட்டுமான வேலை கள்‌ 7987ஆம்‌ ஆண்டு ஜனவரி இங்கள்‌ தொடங்கப்பட வுள்ளன.

காண்டு அழுத்தக்கட்டுப்பாட்டுக்‌ கனரீர்‌ உலை (கப்ப Pressurised heavy water reactor)

235 மெ.வா. இறன்‌ படைத்த கரண்டு உலை நம்‌ நாட்டின்‌ தேவைக்குச்‌ சிறிய உலையாகவே உள்ளது காண்டு அழுத்தக்கட்டுப்பாட்டுக்கனநீர்‌ உலை கனடா நாட்டுத்‌ தொழில்‌ நுட்ப உதவியுடன்‌ உருவாக்கப்பட்ட காகும்‌. ஒரு காலத்தில்‌ நமது மின்‌ செலுத்தும்‌ அமைப்‌ புகள்‌ சிறி யணவாக இருந்தமையால்‌ இக்காண்டு உலை அப்போது பொருத்தமாக இருந்தது. ஆனால்‌ நாம்‌ இட்போது அடுக்க நூற்றாண்டின்‌ தேவைகளைக்‌ ஈரத்தில்‌ கொண்டு செயல்‌ பட வேண்டியுள்ளது. நமது இட்டத்தில்‌ இந்தாற்றாண்டு இறுஇிக்குள்‌ 10,000 மெ. வா. அணுசக்இ ஆக்க அளவினைக்‌ குறிக்கோளாசக்‌ கொண்டுள்ளோம்‌. நாம்‌ பல 295 மெ.வா. உலை களைக்‌ கட்டத்‌ இட்டமிட்டுள்ளோம்‌. லை 500 மெ. வா. உலைகளைப்‌ பின்னர்‌. உருவாக்கவும்‌ திட்டமிடப்‌ பட்டுள்ளது. நாமறிந்த தொழில்‌ நுட்ப அறிவைக்‌ கொண்டு, கைகா (டவ) திட்டத்திற்குப்‌ பின்னர்‌, 500 மெ.வா.தொகுதிகட்குச்‌ செல்வசென்றும்‌ தர்‌ மானித்துல்‌ ளேபம்‌. அதாவது இன்னும்‌ தான்கு 235 மெ.வா, தொகுதிகளைக்‌ கட்டுவதென்றும்‌ அதற்குப்‌ பின்னர்‌ 500 மெ.வா. தொகுதிகளை மேற்கொள்‌ வதென்றும்‌ தீர்மானித்துள்‌ ளாம்‌. இக்காரணங்களால்‌ 10,000 மெ.வா. இறனை நம்மால்‌ அடைய மூடியும்‌ என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நம்முடைய உலைகளை ஆரம்ப நிலையிலையே அமைத்ததால்‌ எல்லா வகையான ஒறிடத்‌ தனிமங்களும்‌ இப்போது இடைக்கின்றன. ஆரம்பதிலையில்‌ நமது ஒரிடத்தனிம ஆக்கத்தில்‌ பற்றாக்குறையினை நிறைவு செய்ய அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்‌ பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனி௰யத்‌ தொழில்‌ நுட்பத்தை நாம்‌ இனனும்‌ அடையவில்லை. நாம்‌ இயற்கை யுரேனியத்தையும்‌, கனநீர்‌ தொழில்‌ நுட்பத்‌ தையும்‌ சார்ந்துள்ளோம்‌. வேக உலைகட்குக்‌ கொண்டு செல்லும்‌ எரிபொருட்‌ சுழற்சிக்கு இத்தொழில்‌ நுட்பத்‌ தைப்‌ பயன்படுத்துவதில்‌ ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்‌, இப்போது செறிவூட்டப்பட்ட யுரேனிய உலைகள்‌ பொருத்தமாக இல்லை. மிக்க சக்த ஆக்கம்‌ செய்யவே செறிவூட்டப்பட்ட யுரேனிய உலைகள்‌ தேவையாகின்‌றன. இவ்வுலைகளைக்‌ கட்டி முடிக்க நீண்டகாலமாகின்றது. நம்முடைய உலை களைச்‌ காட்டிலும்‌ செறிவூட்டப்பட்ட யுரேனிய உலை களுக்கான கட்டுமான கால அளவு அதிகம்‌.

ஏழாவது திட்டத்தில்‌ ஆராய்ச்சிக்கும்‌ உருவாக்கத்‌திற்கும்‌, தொழிற்சாலை அமைப்பிற்கும்‌ சக்தி ஆக்கத்‌திற்கும்‌ 4,200 கோடி ரூபாய்‌ தேவையாக உள்ளது. தொழில்‌ துறையைப்‌ பொறுத்த வரையில்‌, ஹஜிரா (Hajira)வில் கனநீர்‌ உலையைக்‌ கட்ட அனுமதி கேட்கப்‌பட்டுள்ளது.