பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 அணு உலை

512 அணு உலை ஏற்றுக்கொள்ளப்பட்ட, அணுக்கருச்சக்தி வடிவம்‌

82 தரப்படுத்தப்பட்ட 225 டிம.வா.மி திறம்‌ கொண்ட அ.க.நீ உலைகளையும்‌, பத்து 500 மெ.வா.

மி. Dot கொண்‌. உலைகளையும்‌, கட்டத்‌ திட்ட /மிடப்பட்டுள்ள து.

இத்திய அணுசக்‌இந்இட்டத்தில்‌ ௮.க.$. உலைகள்‌ மூக்கியத்துவம்‌ பெற்றுள்ளன. இல்வுலைகளில்‌ கனநீர்‌ காமதப்படுத்துயாசவும்‌ குளிர்விப்பாணாகவும்‌ பயன்படுத்‌

கப்படுகின்றது. எனவே சகனநீரினைத்‌ தயாரிக்கும்‌

நிலையங்கள்‌ மிகவும்‌ முக்கியம்‌. பெற்றவையாய்‌ அமை.

தின்றன. கனநீர்‌ நிலையம்‌ - நங்கல்‌

இந்திலையத்தின்‌ மின்சக்‌இிப்‌ பற்றாக்குறையினைக்‌ தர்க்க முயற்கைள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரஜனை ஆக்கம்‌ செய்வதற்கான ஒரு மூதன்முனை நிலையம்‌ (Pront end உடு கங்கலில்‌ அமைக்கப்பட

. . SD. . ty . Yt We. இந்நிலையம்‌ மின்பருப்பு செய்யும்‌ நிலையத்‌ Ge (Electrolysis plant) எடுத்‌ த்தக்கொள்ளும சக்த யளவில்‌ ஒரு பின்ன அளவே பயன்படுத்தும்‌ தன்மை

அய்ட்‌

யுடையகாய்க்‌ சனநீமைத்‌... தெபடர்த்து ஆக்சம்‌ செய்யும்‌. கநீர்‌ நிலையம்‌ - பரோடா

இந்நிலையத்திற்கான அம்மோனியா. தேவையை

உரதநிலையத்திலிருத்துகான்‌ பெறமீவண்டும்‌. அம்‌ மோனியாஃ-அய்ட்ாஜன்‌ பரிமாற்ற முறையினை அடிப்‌ படையாகக்‌ கொண்டு இக்கனநீர்‌ நிலையம்‌ இயங்கு கின்றது. உரநிலையத்தில்‌ ஏதாவதொரு தவறான இயக்கம்‌ நடைபெறும்போது, சனநீர்‌ நிலையத்தின்‌ கை நீர்‌ ஆக்கம்‌ பெரிதளவில்‌ பாதிக்கப்படுஇன்றது. உர நிலையத்திலிருந்து கனநீர்‌ நிலையத்தைப்‌ பிரிப்பதற்‌ காக நீர்‌ அம்மோனியா பரிமாற்ற முன்னோடி நிலையம்‌ வெற்றிகரமாகக்‌ தொடங்கப்பட்டுள்ளது. கனநீரைத்‌ தொடர்ந்து ஆக்கம்‌ செய்ய நிலையங்கள்‌ இப்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கன$£ர்‌ நிலையம்‌ - தூத்துக்குடி

இந்திலையம்‌ ஒரு வெப்பநிலையில்‌ அம்மோனியா - அய்ட்ரதன்‌ பர்.மாற்றம்‌ செய்யும்‌ முறையினை (14௦10 thermal anmonia hydrogen exchange process) sige) படையாகக்‌ கொண்டு சனநீரை ஆக்கம்‌ செய்கின்றது,

கனநீர்‌ நிலையம்‌-டால்சர்‌

இந்நிலையம்‌ 1984ஆம்‌ ஆண்டு செப்டம்பா்த்‌ இங்கள்‌ இறுதியிலிருந்து: வேலை செய்ய ஆரம்பித்துச்‌ லெ சோதனைகளுக்காகத்‌ தொடர்ந்து இயக்கப்பட்டு வரு கின்றது, இந்நிலையத்தில்‌ இரண்டு வெப்பநிலைகளுக்‌ குமான அம்மோனியா-அய்ட்ரஜன்‌ பரிமாற்ற முறை யினைக்‌ கையாண்டு கனநீர்‌ ஆக்கம்‌ செய்யப்பறு கின்றது.

கனகர்‌ நிலையம்‌-கோடா (16018)

இந்திலையம்‌ குறைந்த அழுத்தத்தில்‌ தொடர்ந்து இயங்க முடியும்‌, விரைவில்‌ இந்நிலையம்‌ மீண்டும்‌ ஆரம்பிக்கப்பட்டுத்‌ தொடர்ந்து இயங்குமென எதிர்‌ பார்க்கப்படுகின்‌ ஈது.

GTO map Pri (Thal Vaishet project)

அம்மோனியா - அய்ட்ரஜன்‌ பரிமாற்றம்‌ செய்யும்‌ முறையிளைப்‌ பயன்படுத்தி ஒர்‌ ஆண்டிற்கு 110 டன்‌ கள்‌ அளவு கனதீமினை ஆக்கம்‌ செய்யும்‌ பணிகள்‌ முன்‌ சேற்றமடைந்து வருசன்றன. இத்திட்டம்‌ 1987 ஆம்‌ ஆண்டு 'செயல்படுமென எதிர்பார்க்கப்படுவெறது,

மனுகுரு திட்டம்‌ (%48௩ப2மாம ௦1600

இத்திட்டத்தில்‌ அய்ட்ரஜன்‌ சல்‌ஃபைட்‌-நீர்‌ பரி மாறிறம்‌ செய்யம்‌ முறையினைப்‌ பயன்படுத்தி ஓர்‌ ஆண்டிற்கு 183 டன்கள்‌ அளவில்‌ சுனநீர்‌ தயாரிக்கத்‌ இட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையத்திற்கான கட்டு மான வேலைகள்‌ நடைபெற்று வருன்றன. இத்‌ திலையம்‌ 1988 yu ஆண்டில்‌ உற்பத்தியைத்‌ தொடங்க உள்ளது.

கனரீர்‌ ஆக்கத்‌ திட்டம்‌

உள்நாட்டிலேயே பொருளாதார வசையில்‌ தக்கன மான அணுசக்தியினை உருவாச்குவதர்குக்‌ கனநீர்‌ கிடைப்பது ஒரு தடையாக இராது. 70,000 மெ.வா. மி. மின்‌ ஆச்க அளவிற்கு இணையாகக்‌ சுனதீர்‌ ஆக்கத்‌ இற்கான திட்டத்தினை அணுசக்திக்‌ துறை NGS Beit ளது. இந்நாற்றாண்டு இறுதியில்‌ 10000 Biv aril. மின்‌ ஆக்கத்திற்கு 19,000 டன்கள்‌ அளவில்‌ கனநீர்‌ தேவையாகின்றது. உரத்தொழிற்சாலை நிலையங்‌ களிலிருந்து பெற்று கூட்டிணைத்த வாயுக்களை (Synthesis gas) கட்டப்‌ பொருளாகக்‌ கொண்று, ஒரு வெப்பதினலலை அம்மோனியா - அய்ட்ரஜன்‌ பரிமாற்ற ep (Monothermal ammonia hydrogen exchange Process) யினைக்‌ கையாண்டு மேலும்‌ சல நிலையங்கள்‌ அமைக்கப்படவுள்ளன. மூதன்முனை நிலையங்களாக நீர்‌. அம்மோனியா பரிமாற்றத்தைக்‌ கொண்ட, தன்னி யல்பாய்‌ செயல்படக்கூடூய, ஓரு வெப்பநிலை அம்‌ மோனியா - அய்ட்ரஜன்‌ பரிமாற்ற முறையிலமைந்த ஓரிரண்டு திலையங்களும்‌ அமைக்கப்படவுள்ளன. மேலும்‌ அய்ட்ரஜன்‌ சல்‌ஃபைட்‌ - நீர்‌ பரிமாற்ற முறையை அடிப்படையாகக கொண்ட, ஓர்‌ ஆண்டிற்கு 400 டன்கள்‌ கனநீர்‌ உற்பத்து செய்யும்‌ நிலையம்‌ அமைக்கப்படவுள்ளது.

பரோடாவில்‌' அமைக்கப்பட்ட, நீர்‌. அம்மோனியா பரி மாற்ற முன்னோடி நிலையத்தின்‌ வெற்றிகரமான தொடக்கச்‌ சோதனைகளினால்‌, உரநிலையங்களைச்‌ சார்ந்திராத அம்மோனியா-அய்ட்ரஜன்‌ பரிமாற்றத்‌ இனை அடிப்படையாகக்‌ கொண்ட கனநீர்‌ நிலை யங்களுக்கான வடிவமைப்புகள்‌ மேற்கொள்ளப்பட்‌ -