பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுள்ளன. விரைவில்‌ தால்‌ திலையத்தைப்‌ (1081 றிகட்‌ போன்றே குஜராத்தில்‌ ஹசூராவில்‌ (Hazira) ஆண்டிற்கு 870: டன்கள்‌ கனநீர்‌ ஆக்கம்‌ செய்யும்‌ மற்றுமொரு நிலையம்‌ கட்டப்படவுள்ள து.

அணுக்கரு எரிபொருள்‌

ஐதராபாதஇலுள்ள அணுக்கரு எரிபொருள்‌ தொழி wee (Nuclear fuel complex) (s.0-@57.) sgt பூருக்குத்‌ தேவையான எரிபொருள்‌ மூலக்கூறுகளையும்‌ (181 உணளா(8), ராஜஸ்தான்‌ சென்னை நிலையங்‌ களின்‌ அழுத்தக்கட்டுப்பாட்டுக்‌ கனநீர்‌ உலைகளுக்குத்‌ தேவையான எரிபொருள்‌ மூலக்கூறுகளையும்‌, சர்சலாய்‌ உறுப்புகளான காலண்ட்ரியா குழாய்களையும்‌, குளிர்‌ விப்பான்‌ குழரய்களையும்‌ வழங்குகின்றது. ராஜஸ்‌.கான்‌ அணுமின்‌ நிலையத்திற்கும்‌, சென்னை அணு மின்‌ நிலையத்திற்கும்‌ வழங்கப்பட்ட எரிபொருளின்‌ செயற்‌ பாடு மிக நன்றாக அமைந்தது. 500 மெ.வா.மி. உலை இட்டத்திற்கான உறுப்புகளையும்‌ எரிபொருளை யும்‌ ௮.எ.தொ. உருவாக்க சூிபட்டுள்ளது. இத்‌ தொழிலகம்‌ தாராபூர்‌ உலைகட்குத்‌ தேவையாள மேம்‌ பட்ட எரிபொருளையும்‌ வழங்கியது, இத்தொழிலகத்‌ இல்‌ நீண்ட நாள்‌ உலைத்திட்டத்திற்குத்‌ தேவையான இர்கலாயையும்‌, சர்கோனியம்‌-தையோபியம்‌ உலோகக்‌ கலப்பு உறுப்புகளையும்‌ உருவாக்கும்‌ இறத்தை அதிகரிக்‌ அவும்‌, எரிபொருள்‌ உருவாக்கும்‌ திறத்தை அதிகரிக்க வும்‌, விரிவாக்கம்‌ செய்யத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. ௮.எ.தொ. இரண்டாவது சென்னை உலைக்கான (00, எரியோருள்‌ கூட்டமைப்புக்களை வழங்கியுள்ளது.

அணுத்தாதுப்‌ பொருள்கள்‌

பீஹாரிலுள்ள சிங்பும்‌ பகுதியில்‌ துரம்டி (Thuramdi "0, பக்ஜடா (922116) என்ற இடங்களில்‌ இரு திட்‌ டங்கள்‌ வியாபார அளவில்‌ அணுத்தாதுப்‌ பொருள்‌ களை ஆக்கம்‌ செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7984-85 ஆம்‌ ஆண்டில்‌ அணுத்தாதுப்பொருள்களுக்‌ கான பிரிவு. விமான வழியாக அணுத்‌ தாதுப்பொருள்‌ களைக்‌ சுண்டறியக்‌ காமாக்கஇர்‌ நிறமாலை அளவீட்டு ஆய்வுகளும்‌, காத்த ஒழஜையிலான அளவீட்டு ஆய்வு seeped (X-ray spectrometric & magnetic surveys) 38878 சதுர கிலோமீட்டர்‌ பரப்பளவில்‌ மேற்கொள்ளப்‌ பட்டன. 15482 சதுர கிலோமீட்டர்‌ பரப்பளவு வரை கதிரியக்க அளவீட்டு முறையினை அடிப்படையாகக்‌ கொண்டு ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டன. 2994 கி.மீ. தூரம்‌ வரையில்‌ ஒனிர்‌ அளவீட்டு முறை Sever gwiaaer (Scintillometric surveys) se7 Ruder வழியாகவும்‌ மேற்கொள்ளப்பட்டன. வமான வழி யான ஆய்வு பரந்த முறையில்‌ தொலை தூரக்‌ கண்டறி யும்‌ கருவிகளாலும்‌ தொழில்‌ நுட்பங்களின்‌ (2௧0018 sensing applications and techniques) துணையுடனும்‌ மேற்கொள்ளப்பட்டன. 'குறிப்பிடத்தக்க அளவில்‌ நாட்டின்‌ சல பகுதிகளில்‌ யுரேனியம்‌ இருப்பு சுண்டு பிடீக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு யுரேனியம்‌ இருக்கக்‌

4.8. 1-53

அணு உலை 513

கடிய 25 வேறுபட்ட இடங்களில்‌ 55140மீ. அளவிற்கும்‌ மேலாகத்‌ துளையிட்டு, மொத்தத்தில்‌ 567.708. அளவில்‌ ஆய்விற்கான நிலத்தடி அகம்வினைச்‌ செய்‌ துள்ளது.

ஆராய்ச்சி உலைகள்‌ (8௦ஈகா01 Reactors)

துருவா (Dhruva) 2m முடிக்கப்பட்டு நெருக்கடி நிலை அடைந்துள்ளது. இவ்‌ உலையின்‌ உயர்‌ சக்தி இவயக்கநதிலை 1985-86 இல்‌ உண்டாகும்‌ என எதிர்‌ பார்க்குப்படுகின்‌ றது.

ஒருபடித்‌ தன்மையுடைய பூர்ணிமா -1] உலை யுரே னியம்‌- 3049 எரிபொருளைப்‌ பயன்படுத்துகிறது. இவ்‌ வுலை (984 ஆம்‌ ஆண்டு மே இங்கள்‌ 10ஆம்‌ தாள்‌ தெருக்கடி நிலையை அடைந்தது, தோரியம்‌ சுழற்சி பினை ஆய்வு செய்யும்‌, ஒரே ஒரு இயங்கும்‌ உலையாக இவ்வுலை உலகில்‌ அமைத்துள்ள து.

அப்சராவும்‌, சைரகம்‌ தொடர்ந்து திறம்பட இயங்கி வருகின்றன. இவ்வுலைகளின்‌ பெரும்பான்மையான செயற்பாடுகளாவனட சக்இி உலைகளுக்கான (0 எரிபொருள்‌ தொகுதியினை (Mixed natural uraaium- plutonium oxide fuel cluster) sDialeaé Gor gooos கட்கு உட்படுத்துதல்‌, ஆய்வு உலைகட்கு யுரேனியம்‌ வேறுபடுத்தப்பட்ட, உலோக யுரேனியம்‌ எரிபொருள்‌ கூட்டமைப்புக்களைச்‌ சோதித்தல்‌, துருவா உலைக்குத்‌ தேவையான முன்னோடி எரிபொருளையும்‌ பல கூட்ட மைப்புக்களையும்‌ சோதித்தல்‌.

நியூட்ரான்‌ கதிர்வீசம்‌ தன்மையை ஆய்வு செய்வதற்‌ காக காமினி என்ற 50 கி,.வா.திறன்‌ படைத்த இயற்‌ கைச்‌ சலனமுறையில்‌ குளிர்விக்கப்பட்டு வெப்ப நியூட்‌ ரான்‌ தொடரினை வழங்கும்‌ சிறிய உலை, உலை ஆராய்ச்சி மையம்‌ கல்பாக்கத்தில்‌ நிறுவப்பட்டு வரு சன்றது.

ஆராய்ச்சியும்‌ உருவாக்குதலும்‌

கலப்பு ஆக்சைட்‌ எரிபொருள்‌ தயாரிக்கும்‌ இடம்‌ டிராம்பேயில்‌ 1973.77 அண்டுகளில்‌ தொடங்கப்‌ பட்டது. இவ்விட அமைப்பில்‌ கொதிநீர்‌ உலைகளுக்‌ கான சுலப்பு இயற்கை யுரேனியம்‌-புரடோனியம்‌ ஆக்‌சைட்‌ (400) எரிபொருளையும்‌, வேக உற்பத்தி உலை களுக்குக்‌ கலப்பு யுரேனி௰யம்‌-புளுடோனியம்‌ கார்பைட்‌ எரிபொருளையும்‌ உருவாக்கியுள்ளது. உள்நாட்டி லேயே இத்தகைய எரிபொருள்‌ உருவாக்கங்களினால்‌, பிற்கால பெரிய வேசு உற்பத்தி முன்னோடி, உலை களுக்குத்‌ (700௦ type fast breeder reactors - PFBR) தேவையான எரிபொருளை நம்மால்‌ வழங்க இயலும்‌ என்று நம்பிக்கை நம்மிடம்‌ இப்போது வளர்ந்துள்ளது.

வெப்ப அணுக்கரு ஆராய்ச்சி (Thermo - nuclear ரஞகோ௦10ி துறையில்‌ 70 இமீ/நொடி அளவிலான வேகங்‌ கள்‌ அடையப்பெற்று பிளாஸ்மா வெப்பநிலை 16 மில்லியன்‌ டி௫ரி அளவு உண்டாக்கப்பட்டுள்ளன.