பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ரிடினுடையபெறுஇசளில்‌ (ச்சார441142) 4, 6-cor அமினோ அகிரிடின்‌, (3, 6-diaminoacridine) என்னும்‌ சேர்மம்‌ பயன்மிக்க ஒன்றாகும்‌. இதனை மெத்தி

லேற்றம்‌ செய்து கனடக்கும்‌ விளையபொருளை நீர்த்த ஹைட்ரோகுளோரிக்‌ அமிலத்தைக்‌ கொண்டு நீராம்‌ சிதைவுறச்‌ செய்தால்‌ 3, 6-டைஅமினோ-10-மெதில்‌- அக்ரீடினியம்‌ குளோரைடு (1) என்னும்‌ சேர்மம்‌ இடைக்‌ கிறது. இதுவே அக்ரிஃபிளேவின்‌ ஆகும்‌.

௦ ம 1 + N ~ NH Zz

(1)

பரு

இது நிலக்கரித்‌ தாரிலிருந்தும்‌ தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இச்சேர்மம்‌ செம்பழுப்பு நிறமுடைய சிறிய படிசு வடிவில்‌ இருக்கும்‌. நீர்த்த கரைசல்களில்‌ இது எலுமிச்சையையொத்த மஞ்சள்‌ நிறமுடையதாகக்‌ காணப்படுகிறது. தற்காலத்தில்‌ நடுநிலை அக்ரிஃபிளே வின்‌ (௦21 ௨0111 2ய02) என்னும்‌ புது வடிவில்‌ இது பழக்கத்தில்‌ உள்ளது. பழைய வடிவத்தை விட இதன்‌ எரிச்சலூட்டும்‌ தன்மை குறைவாகும்‌. எனவே இதனை அடர்‌ கரைசல்களில்‌ பயன்படுத்த முடிஏறெது. புதுக்‌ காயங்களுக்குச்‌ சீழ்‌எதிர்ப்பியாகப்‌ (௧௩45604106) பயன்‌ படுவது போலவே குருதி திணதநீர்‌ (6சபாபூ முன்னிலை யிலும்‌ ஆற்றல்‌ மிக்கதாகச்‌ செயல்படுவது இதனுடைய தனிச்சிறப்பாகும்‌. எனினும்‌, ஏனைய $ழ்‌எ திர்ப்பிகளை விட இதன்‌ விலை அதிகமாகும்‌. விலை உயர்வின்‌ காரணமாக இதனைப்‌ பயன்படுத்துவது குறைய லாயிற்று. நீர்த்த கரைசல்களில்‌ புதுக்காயங்களைப்‌ போலத்‌ தொற்றுக்‌ காயங்களைக்‌ கழுவுவதற்கும்‌, கட்டு வதற்கும்‌ (412102) இது பயன்படுகிறது. பொதுவாக

1 i ரர்‌ ல்கள்‌ வட்‌ ப ல்‌ ௨.௨... நீர்த்த சுரைசல்கள்‌ jooo GS” 5000

லான அளவுகளில்‌ குறிப்பிடப்படுகன்றன. அறுவைச்‌ இச்சைக்கு முன்னர்‌ தோலைக்‌ துப்புர வாக்கும்‌ தொற்று நீக்கியாகவும்‌ (disinfectant) இதனைப்பயன்‌ படுத்தலாம்‌ மேகவெட்டைநோய்‌(ஜ0ாா௦யபோன்ற வற்றைக்‌ குணப்படுத்துவதற்கு இதனை உட்செலுத்து வது வழக்கம்‌. சில குறிப்பிட்ட திலைமைகளிலும்‌ சில துண்ணுயிரி (0௧௦002) களைப்‌ பொறுத்தவரையிலும்‌ டிங்ஞ்சர்‌ அயோடின்‌ (1/001ய6 iodine) எனப்படும்‌ மருந்தை விட இச்சேர்மம்‌ பயன்மிக்கதாகும்‌. இச்‌ சேர்மம்‌ உறக்கநோய்‌ ($[6€ரர£த sickness) actus வற்றை உண்டுபண்ணும்‌. குருதி ஒட்டுயிர்கள்‌ (ாருற௨- nosomes) என்னும்‌ நுண்ணுயிரினத்தை அழிக்கும்‌ ஆற்றல்‌ உடையது. இத்துறையில்‌ இதனை விட. ஆற்றல்‌ மிக்க மருந்துகள்‌ பல கண்டு பிடிக்கப்பட்டமையால்‌ ணி

வரையி

டர்‌

அக்ரிலிக்‌ அமிலம்‌ 19

அவை இதனுடைய பயனைப்‌ பெரிதும்‌ குறைத்து விட்டன. எனினும்‌ இச்சேர்மம்‌ இன்றும்‌ ஒரு ஈீழ்‌எஇிர்ப்பி யாகப்‌ பயன்படுகிறது.

ஆர்‌.இல:.

நூலோதி

Finar U-L., Organic Chemistry Voll, ELBS, London, 1973,

அக்ரிலிக்‌ அமிலம்‌

இது ஒரு நிறமற்ற தெடியுள்ள நீர்மம்‌. இது எளிதில்‌ பல்லுறுப்பாகக்‌ (நரன!) கூடியது. அக்ரிலிக்‌ அமிலம்‌ (கரும 8௦01ம்‌) தீர்‌, ஆல்கஹால்‌, ஈதர்‌ முதலியவற்றில்‌ எளிதில்‌ கரையக்கூடியது. இதன்‌ கொதிநிலை 740.9, எளிதில்‌ தீப்பற்றி ஏரியக்‌ கூடியது. Bee ier, கார்பன்‌ மோனாக்சைடு, நீர்‌ ஆகியவற்றைச்‌ சேர்த்து நிக்கல்‌ வினையூக்கியின்‌ (catalyst) முன்னிலை யில்‌ அக்ரிலிக்‌ அமிலத்தைப்‌ பெறலாம்‌. மேலும்‌ இதனை, புரொப்பிலீனை வளிம நிலையில்‌ ஆக்சி ஜனேற்றி அ௮க்ரோலின்‌ (௨௦1௦) என்ற பொருளைப்‌ பெற்றுஅதனை 3000இல்‌ மாலிப்டினம்‌ வெனேடியம்‌ சலவை முன்னிலையில்‌ ஆக்சிஜனேற்றம்‌ செய்தும்‌ பெறலாம்‌. அக்ரிலிக்‌ அமிலம்‌ தோலை அரிக்கும்‌ தன்மை யுடையதும்‌, எரிச்சல்‌ கட்டக்‌ கூடியதும்‌, சுவாசித்தால்‌ நச்சுத்‌ தன்மையுடையதுமாகும்‌. இது பல்லுறுப்பாக்கல்‌ anes (polymerisation) Gangs gio உண்டாக்கு கிறது. பல்லுறுப்பாக்கல்‌ (polymerisation) அகிரிலிக்‌ அமிலங்கள்‌ தயார்‌ செய்வதற்கும்‌, பல்லுறுப்பு மெட்டா அக்ரிலிக்‌ அமிலங்கள்‌ (0௦0117௩218 &0௫௫116 acid) தயாரிக்‌ கவும்‌, இது ஒருபடி சேர்மமாகப்‌ (00௦௦௩8) பயன்படு

கிறது.

தூலோதி

1. ஈசா ட., 0ோரசா/2 Chemistry, Volt, ELBS. Sixth Edn., 1973.

2. Hawley, Gessner G., The Condensed Chemical Dictionary, 10th Edn., 1984. அக்ரிலிக்‌ இழைகள்‌

பாலிநைட்ரைல்‌ இழை வகையில்‌ ஒன்று. இவை

85%, அக்ரிலோ நைட்ரைல்‌ உறுப்புகளாலான பல்லுறுப்‌

ட்‌

பிகளால்‌ (0௦9506) இழைக்கப்படுகின்றன. இதன்‌ வேதியல்‌ கட்டமைப்‌:) —CH,—CH (CH)— ஆரும்‌. .

அக்ரிலிக்‌ இழைகள்‌ 100%, அக்ரிலோ நைட்ரைல்‌

அல்லது ஓத்த பல்லுறுப்பிகளால்‌ (copolymers) உற்‌