பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

அணு உலை

எரிபொருட்‌ சுழற்சி (Fuel cycle)

கதிரியக்கக்‌ கழிவு மேலாளுமை

நமது நாட்டினுடைய எரிபொருட்சுழற்சி இயற்கை யுரேனியத்தை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. இயற்கை யுரேனியம்‌ புளுடானியமாக மாற்றப்பட்டு, பின்னர்‌ புளுடோனியத்திலிருந்து தோரியம்‌-யுரேனியம்‌

தாராபூரினுடைய கதிரியக்கக்‌ கழிவுப்‌ பொருள்‌ களைச்‌ சேமிக்கும்‌ நிலையத்தின்‌ கண்ணாடியாக்கம்‌ செய்யும்‌ தொகுதி (Vitrification unit) தீர்வுற்ற எரி பொருளை மறு பதப்படுத்துதலினால்‌ உண்டாகும்‌

233

உயர்‌

சுழற்சி பயன்பாட்டிற்குக்‌

கின்றது.

கொண்டு

இச்சுழற்சி முழுமையானது.

கையிருப்புவளம்‌

மிகுந்த

அளவில்‌

செல்லப்படு தோரியத்தின்‌

நம்நாட்டில்‌

உள்ள

தால்‌ நாம்‌ யுரேனியம்‌ 835 இனைச்சக்தி ஆக்கம்‌ செய்ய ஒரு முக்கியப்‌ பொருளாகக்‌ கருதவில்லை. மேலும்‌ செறிவூட்டம்‌ செலவுமிக்கதொன்றாகும்‌.

எரிபொருள்‌ மறு பதப்படுத்துதல்‌ (Fuel Reprocessing) தாராபூரிலுள்ள மறுபதப்படுத்தும்‌ நிலையம்‌,

அணுக்‌

கருச்‌ சக்தி உலை எரிபொருளை மறு பதப்படுத்து கின்றது. டிராம்பேவிலுள்ள புளுடோனியம்‌ நிலையம்‌ சைரஸ்‌ உலையின்‌ தர்வுற்ற எரிபொருளை மறு பதப்‌ படுத்தத்‌ தொடங்கியுள்ளது. கல்பாக்கத்தில்‌ மறு பதப்படுத்தும்‌ நிலையத்திற்கான வேலை நடைபெற்று

வருகின்றது.

வேக

உற்பத்திச்‌

இயற்கைக்‌ கலப்புக்‌ கார்பைட்‌ (Natural mixcd carbide core)

சோதனை

உலையில்‌

உலை உட்பகுஇக்குத்‌ வேண்டிய புளுடோ

னியத்‌ தேவை நிறைவேற்றப்பட்டு, அவ்வெரி பொருளை உருவாக்கும்‌ பணி முடிவுற உள்ளது. காராபூரில்‌ புஞடோனியத்தை அடிப்படையாகக்‌ கொண்ட எரிபொருள்‌ தயாரிக்கும்‌ நிலையத்தின்‌

வேலை

முடிவுறும்‌ தருவாயில்‌ உள்ளது.

கனநீர்த்‌ தரம்‌ உயர்த்துதல்‌ உள்நாட்டிலேயே தினை நுட்பம்‌

உருவாக்கப்பட்ட

கனநீரின்‌ தரத்‌

உயர்த்துவதற்குத்‌ தேவையான தொழில்‌ இப்போது நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டில்‌ கோடாவிலும்‌ கல்பாக்கத்திலும்‌ அமைந்த கனநீர்த்தரத்தினை உயர்த்தும்‌ நிலையங்கள்‌ நன்கு செயல்பட்டன. தூத்துக்குடியிலமைந்த கனநீர்‌ செறிவூட்டும்‌ நிலையம்‌ வெற்றிகரமாகச்‌ செயல்படத்‌ தொடங்கி உலைக்கு ஏற்ற தூய்மை வாய்ந்த கனநீரை வழங்குகின்றது. இது போன்ற நிலையங்கள்‌ மஹா

ராஷ்டிராவிலுள்ள தால்‌ வைஷட்டிலும்‌

(Thal-vaishet)

ஆந்திரப்‌ பிரதேசத்தில்‌ மனுகுருவிலும்‌ அமைக்கப்பட்டு வருகின்றன. கனநீர்‌ தரத்தினை மேம்படுத்தும்‌ நிலை யங்கள்‌ சென்னை அணுசக்தித்‌ திட்டம்‌-11 இலும்‌, நரோரா அணுசக்தித்‌ திட்டத்திலும்‌ சேர்க்கப்பட்டு அதற்கான வேலைகள்‌ நன்கு முன்னேறி வருகின்றன.

கதிரியக்கக்கழிவு கதிரியக்கக்‌ கழிவினைக்‌ குறைப்பதற்கான புதிய வழி . யாதெனில்‌ இக்‌ கழிவுகளை நியூட்ரான்களைக்‌ கொண்டு . தாக்கச்‌ செய்யும்‌ போது நீண்ட வாழ்வுடைய கதிரி யக்கம்‌ குறைக்கப்படுவதே. ஆனால்‌ அதற்காகும்‌ செலவு குறைவாக இல்லை.

கதிரியக்கக்‌

கழிவினைத்‌

தேக்கி

வைக்கின்றது.

1984ஆம்‌ ஆண்டின்‌ இறுதியில்‌ நிலையத்தின்‌ நிலக்கீல்‌ ஆக்கம்‌ செய்யும்‌ தொகு (Bituminisatioa unit) முழு இயக்க நிலையை அடைந்தது. ஒரு லிட்டர்‌ அளவிற்கு இலிருந்து 4 கியூரிக்கள்‌ இயக்க அளவுள்ள உயர்கதிரி யக்க அளவுள்ள கழிவுகளைச்‌ சேமிக்கும்‌ பல்லுறுப்பாக்‌

கத்‌ தொகுதி (Polymerisation unit) கடந்த 18 மாதங்‌ ' களாக இயங்கி வருகின்றது. இதுவரை: 200000 லிட்டர்‌

கள்‌ ML

அளவில்‌

உயர்‌

கதிரியக்கக்‌ கழிவுப்‌ பொருள்கள்‌

பொருளாக்கப்பட்டுள்ளன.

கண்ணாடியாக்கம்‌

செய்யும்‌ தொழில்‌ நுட்பம்‌ நம்‌ நாட்டிலேயே உருவாக்‌ கப்பட்டதாகும்‌. கதிரியக்கக்‌ கழிவினைக்‌ கையாளும்‌ அமைப்புகள்‌,

டிராம்பேயிலும்‌,

தாராபூரிலும்‌, கோடா

விலும்‌, கல்பாக்கத்திலும்‌, ஐதராபாத்திலும்‌, ஆல்வே யிலும்‌ நன்கு இயங்கி வருகின்றன. பாதுகாப்பு விதி

முறைகளுக்கேற்பச்‌

சுற்றுப்புறத்திற்குக்‌

கதிரியக்க

வெளிப்பாடு

அமைந்துள்ளது.

கதிரியக்கக்‌

கழிவுகளைப்‌

புதைக்கும்‌

இடத்திலிருந்து

அதனைச்‌ சூழ்ந்த பகுதி

களுக்கு வெளிச்செல்லும்‌ கதிரியக்க வெளிப்பாடு பிடத்தக்கதாக அமையவில்லை,

குறிப்‌

சக்திச்‌ சேமிப்பு நங்கலில்‌, கனநீர்‌ ஆக்கத்திற்கான சக்திப்‌. - பற்றாக்‌ குறையைச்‌ சமாளிக்க அழுத்த வீச்சு மேற்புற உட்‌ கவரும்‌ தொழில்‌ நுட்பத்‌ (Pressure swing adsorption technology) தினைப்‌ பயன்படுத்தும்‌ ஒரு முதல்‌ முனை நிலையம்‌

(Front end

plant)

அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையம்‌, கூட்டிணைந்த வாயுவிலிருந்து (Synthesis gas) அய்ட்ரஜனை ஆக்கம்‌ செய்யும்‌. தற்போது இயங்கிவரும்‌ மின்பகுப்பு நிலையங்களில்‌ (Electrolysis plants) பயன்படுத்தப்படும்‌ சக்தியில்‌ ஒரு பின்ன அளவு சக்தியையே இந்நிலையம்‌ பயன்படுத்தும்‌. அணுக்கரு எரிபொருள்‌ தொழிலகத்தில்‌, பெரிய அளவில்‌ செயல்படும்‌ நீர்மக்‌ கலவையில்‌ பிரித்தெடுக்‌ கும்‌ தொகுதி (Slurry extraction unit), .யுரேனியம்‌

ஆக்சைட்‌ நிலையத்தில்‌ இயக்கப்பட்டு, நீர்மக்கலவை யிலிருந்து யுரேனியத்தை நேரடியாகப்‌ பிரிக்கின்றது. இத்தகைய அமைப்பினால்‌ சக்திப்‌ பயன்பாட்டினையும்‌ மனிதச்‌ சக்தியையும்‌ குறைக்கலாம்‌, உலை

ஆராய்ச்சி மையம்‌ (Reactor research centre)

உலை ஆராய்ச்சி மையத்தில்‌, வேக உற்பத்தித்‌ திட்‌ டத்திற்கான முயற்சிகள்‌ முழு அளவில்‌ தொடர்‌ கின்றன. திட்டத்தின்‌ முதற்‌ கட்டத்திற்கான வேக உற்பத்திச்‌ சோதனை உலையின்‌ (Fast breader test reactor) கட்டு