பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 அணு உலை

520 அணு உலை


படம்‌ 10. சென்னை அணாக்தித நீய்டம்‌ 1[இன்‌ உடலைக்‌ வ ட்டம்‌

waler reactor) சன்டா தாட்டின்‌ சனநீர்‌ உலை ஆகிய இம்‌ மூன்று வகையான உலைகளில்‌ நாம்‌ ஏதேனும்‌ ஒன்றைத்‌ தோத்தெடுக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்‌ தப்பட்டோம்‌. விரிவான ஆய்விற்குப்‌ பின்னர்‌, இந்திய சிலைக்கு மிகவும்‌ ஏற்றதான காண்டு அமைப்பு (சோர system) தேர்ந்தெடுக்கப்பட்டது, மென்னீர்‌ உலை யைக்‌ காட்டிலும்‌ காண்டு உலையில்‌ யுரேனியத்தி லிருந்து மிகுந்த அளவில்‌ புளுடோனியத்தைக்‌ தயாரிக்‌ சலாம்‌. இது நமது பரந்த எல்லையினைக்‌ கொண்ட இட்ட.ங்களுக்கு ஏற்றகாய்‌ அமைந்தது.

நம்‌ நாட்டிலேயே கிடைக்கும்‌ 70,000 டன்‌ அளவி லான யூரேனிய மூலப்‌ பொருளுக்கு அழுத்தக்‌ கட்டுப்‌ பாட்டுக்‌ கனநீர்‌ உலையே சிறந்ததாக அமைூன்றது. இவ்வுலையில்‌ பிளவுறும்‌ ஓரகத்‌ தனிமமான 295ப இயற்கை யுசேனியத்தில்‌ 0.79 அளவில்‌ இருந்தாலும்‌, நியூட்‌ ரானால்‌ தாக்கப்படும்போது பிளவுண்டு சக்தியை வெளிப்படுத்துகின்றது. இச்சக்தியே மின்‌ ஆக்கம்‌ செய்யப்‌ பயன்படுத்தப்படுகின்றது. உலையினுள்‌ மிக வேகத்துடன்‌ செல்லும்‌ நியூட்ரான்௧ளின்‌ வேகத்தைக்‌ சன நீரைப்‌ பயன்படுத்தி தாமதிக்கச்‌ செய்யும்போது பிளவுகள்‌ நிலைத்த தொடர்‌ அளவைக்‌ கொண்டு அமைகன்‌ றன.

198688 ஆம்‌ ஆண்டு ராஜஸ்தான்‌ அணு மின்‌ நிலை யத்தின்‌ முதல்‌ தொகுதியின்‌ முனைக்‌ காப்பீட்டில்‌ (300

4814) காணப்‌ பெற்ற பிளவுகளினால்‌, மூன்று ஆண்டு சுளாக இவ்வுலை மூடப்பட்டது, ஆனால்‌ ராஜஸ்‌ தான்‌ அணு மின்‌ நிலையத்தின்‌ இரண்டாவது உலை நம்பத்தக்க முறையில்‌: கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வருகின்றது. கல்பாக்கம்‌: அணுமின்‌ நிலையத்‌ தின்‌ முதல்‌ தொகுதியின்‌ நல்லதோரு இயக்கம்‌ நம்‌, மிடையே நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

கல்பாக்கத்தின்‌ முதல்‌ தொகுதி 1983 ஆம்‌ ஆண்டு லைக்‌ இங்கள்‌ நெருக்கடி நிலையினை அடைத்தது. இதனுடைய சுழலியில்‌ (ரு ஏற்பட்ட அதர்‌ வினால்‌ /985 ஆம்‌ ஆண்டின்‌ தொடக்கத்தில்‌ மூன்று இங்கள்‌ வரை இவ்வுலையினை ஜட. வேண்டியதா யிற்று.

கல்பாக்கத்தின்‌ இரண்டாவது தொகுதிக்காக உலை யின்‌ மூனைக்‌ காப்பீடு துருப்பிடிக்காத எஃனொல்‌ ஆக்கப்பட்டதாகும்‌, ஆனால்‌ ராஜஸ்தான்‌ உலை களின்‌ முனைக்‌ காப்பீடும்‌, கல்பாக்கம்‌ முதல்‌ தொகுதிக்‌ கான உலையின்‌ முனைக்‌ காப்பீடும்‌ கார்பன்‌ எஃனொல்‌ ஆச்கப்பட்டவையாகும்‌. இக்‌ கார்பன்‌ எல்கு Pw ஆண்டுகளில்‌ எளிதில்‌ உடையக்‌ கூடிய தன்மையை அடை.இன்றது. துருப்பிடிக்காத எஃகு சுதிர்வீச்சினைத்‌ தாங்குவதற்கு ஏற்றதாய்‌ அமைகின்றது. சென்னை அணுசக்தித்‌ இட்டம்‌ 17 இன்‌ யுரேனியம்‌ எரிபொருட்‌ கோல்களின்‌ வரிசையினைப்‌ படம்‌ 41இல்‌ காணலாம்‌.