524 அணு உலை
524 அணு உலை
சோதனை உலையாக அனமத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வேச உற்பத்திச் சோதனை உலையை தாம் தனித்தே கட்ட வேண்டிய நிலைபில் உள்ளோம். ஐரோப்பாவைப் பொறுத்தவரை, ஓர் ஐரோப்பிய நாடு மற்றோர். நாட்டுடன் கலந்தாலோத்து முடி வெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் நாம் தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம். எனவே தாம் புதிய முறை களை நம் நாட்டில் உருவாக்குகின்றோம். சோதனை உலை இதற்கு ஒரு சிறத்த சான்றாகும்.
இத்திய அறிலியலாளரின் மிகக் குறிப்பிடத்தக்க சாத ளையாக அமைவது எரிபொருள் உருவாக்கமாகும். உலகத்தில் மற்றெங்கிலும் உள்ள வேக உலைகள் 70 சதவீத அளவில் புரேனி௰ம் ஆக்சைடும் 50 சதவீத அளவில் புளுடோனியம் ஆக்சைடும் கொண்ட கலவை யினாலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன் படுத்துகின்றன. ஆனால் இந்திய நாட்டின் வேக உற் பத்தி உலைக்கான எரிபொருள் நம் நாட்டிலேயே குயாரிக்க வேண்டி௰ நிலை ஏற்பட்டது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இதற்கு மாறாக 70 சதவீத புளூ டோனியம் ஆக்சைடும், 380 சதவீத யுரேனியம் ஆக்சைடும் கொண்ட கலப்பினை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஆரம்பச் சோதனைகளில் இத்த ஆக்சைட் எரி பொருள் சோடியத்திற்கு ஏற்றதாக அமையவில்லை, 'சோடியமானது உலையில் குளிர்விப்பானாகக் கை யாளப் படுவதற்குக் கடினமான நீர்ம உலோகமாகும்,
இந்திய நாட்டில் யுரேனி௰ச் செறிவூட்டத்திற்கேற்ற வசதிகள் இல்லாததாலும், கட்டுப்பாடுசள் இல்லாமல் வெளி நாட்டிலிருத்து எரிபொருளை வாங்கக் கூடிய நிலை இல்லாததாலும், புளுடோனியம்-இயற்கை யுரேனியம் கார்பைட் கலப்பு எரிபொருள் உருவாக்கப் பட்டத. இந்தியா சுரங்கத்திலிருந்து இயற்கை யுரேனி யத்தைப் பெறுகின்றது. வழக்கமான கனநீர் உலைகள் புளுடானியத்தைத் தணைவிளை பொருளாக உண் டாக்குவதால், புளுடோனியம்-இயற்கை புரேனியம் கார்பைட் கலப்பு எரிபொருளை இந்திய தாட்டிலேயே தயாரிக்க முடிந்தது.
இவ்வேசு உற்பத்தி உலையின் தனித்தன்மை யாதெனில், அதன் பெயர் குறிப்பிடுவது போல அதன் உற்பததித் திறனும், அது எரிபொருளை உட்கொள்ளு வதற்கும் மேலாக ௮௧ அளவில் சக்தி மிக்க எரிபொரு ளான புஞடோனியத்தை உற்பத்தி செய்வதும் ஆகும்." சென்னை அணு சக்தித் திட்டத்தில் பயன்படுத்தும் வழக்கமான உலையில், பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு திலோகிராம் இயற்கை யுரேனியம் எரிபொருளும், 0.8 இ.கி.தளவு புள்டோனியத்தை உண்டாக்கும். ஆனால் ஒரு வேக உற்பத்தஇு உலையில், கதிர்வீச்சிற்கு உட் படுத்தப்பட்ட ஒவ்வோரு கிலோகிராம் புளூ டோனியமும் 1.2 ௫.௧௫. புளுடோனியத்தை உற்பத்தி செம்கின்றது. இக்கூடுதல் அளவிலான புஞடோனியம் இயற்கை புரேனியக் கூறுகள் உலையினுள் மாற்றம்
அடைவதால் பெறப்படுகின்றது, இவ்வாறு பெறப் பட்ட புளுடோனியம் மற்றோர் உலையில் சக்தியூட்டப் பயன்படுத்தப்படுகின் ஐது.
மேம்பட்ட s push ofph Gerry (Better breeding ratio}
கார்பைட் எரிபொருளின் நன்மை யாதெனில் இதன் வழியாக ஆக்சைட் எரிபொருளைக் காட்டிலும், மேம் பட்ட உற்பத்தி வீதத் தொடர்பினைப் பெற இயலும். கல்பாக்கத்தில் அமைந்துள்ள வேக உற்பத்திச் சோதனை உலையில்தான் உலகில் முதல் முதலாக உலை உட்பகுதியின் எரிபொருள் பகுதி முழுவதும் சார்பைட் எரிபொருளால் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய கலப்பு எரிபொருளைப் பயன்படுத்துவது தரம் மிக்க செயலாக அமைந்தது. ஏனெனில் இக்கலப் பினை இதற்கு முன்னர் யாரும் சோதித்ததில்லை. கார்பைட் எரிபொருள் மேம்பட்ட வெப்பக் கடத்துக் இறனைக் (13! 0000௦01110) கொண்டும், யர் அளவில் பிளவுறும் தன்மைகொண்டும், கருத்து வடிவில் ஆக்சைட் எரிபொருளைக் காட்டிலும் மிகுதியாக புளு டோனியம் ஆக்கம் செய்யும் இறனையும் கொண் டுள்ளது. புளுடோனியம் அதிக அளவில் இடைக்கும் போது சக்கி வளர்ச்சி லீதங்கள் (002 011 rates) உயருகன்றன. இந்த எரிபொருளை உருவாக்குவதற்கு ரூ. கோடி செலவாயிற்று. இதற்கிடையே நட்ரைட் எரிபொருளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின் தன.
- " மற்றொரு சாதனையாக அமைத்தது யாதெனில்
உயர் இயக்கம் கொண்ட உலோகச் சோடியத்தினைக் கையாளுவதற்கான தொழில் நுட்பமாகும்.
உலையில் பயன்படுத்தப்படும் சோடியம் மிக்க தரய் மையுடையதாய் இருக்க வேண்டும், ஆக்சிஜன், கார்பன், அய்ட்ரஜன் போன்ற அசுத்தங்கள் ஒரு மில்லியன் பகுஇகளில் ௪ பகுதிகள் மட்டுமே அனுமதிக் சுப்படுகின்றன. சோடியத்தினைத் தூய்மைப்படுத்து வதற்காகத் தனித்தன்மை வாய்ந்த தூய்மையாக்கும் சாதனங்களை உலைப்பகுதயில் நிறுவ வேண்டி யுள்ளது. வேசு உலையில், சுடுமையான நிலையினை உண்டாக்கினாலும், சோடியம் மிகவும் விரும்பத்தக்க குளிர்விப்பானாசவும், வெப்பப் பரிமாற்றம் செய்யும் இடையீட்டுப் பொருளாகவும் அமைின்றது. ஏனெனில் சோடியம், நிலக்கரி எரிவீப்பு நிலையங்களிலும் வழக்கமான மென்னீர் அணு உலைகளிலும் பயன்படுத் தப்படும் நீரினைப் போன்று 10 மடங்கு திறம் படைத்த தாய் உள்ளது.
சோடியத்தைக் கையாளுவதற்கான தொழில் நுட்பமும், தூய்மையாக்குவதற்கான தொழில் நுட்பமும் உலை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டன. ஃபிரான்சு நாட்டினார் நம்முடன் தொடர்ந்து