பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 525

உழைத்திருந்தால்‌, இவ்வுலையினை . இதற்கும்‌ மூன்‌ பாகவே கட்டி முடித்து இயக்கி இருக்கலாம்‌.

அனைத்து நாடுகளும்‌ வேசு உற்பத்தி உலையை வியா பார நோக்கிற்காகப்‌ பயன்படுத்துவதில்‌ தயக்கம்‌ கொண்டுள்ளன. ஏனெனில்‌ இதிலிருந்து பெறப்படும்‌ மின்சக்தி லாபகரமாக அமையவில்லை.

ரஷிய நாட்டினர்‌ தங்களது 14 600 (600 மெ.வா.) உலையினைக்‌ கடந்த 5 ஆண்டுகளாக வியாபார நோக்‌ குடன்‌ இயக்கி வருகின்றனர்‌, ஃபிரான்சு தாட்டினர்‌ தங்‌ களது 7300 மெ.வா. சூபர்‌ பீனிக்ஸ்‌ | உலையினை ;இவ்‌ வாண்டில்‌ வியாபார தோக்குடன்‌ தொடங்க உள்ளனர்‌. ஆனால்‌ அமெரிக்க நாட்டினரும்‌ ஜப்பான்‌ நாட்டினரும்‌ தங்கள்‌ வேக உற்பத்தி உலைகளை வியாபார நோக்கத்‌ இதற்காகப்‌ பயன்படுத்தும்‌ திட்டத்தினைக்‌ கை விட்டுள்ளனர்‌.

இந்தியாவினுடைய 500 மெ.வா. முன்னோடி வேசு உற்பத்தி உலையின்‌ மதப்பு (1010 106 1850 மம reactor) 1983 9 ஆண்டின்‌ விலைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு கணக்கிடும்‌ போது ரூ.750 கோடியாகும்‌. ஆனால்‌ ஒரு நிலக்கரி எரிவிக்கும்‌ நிலையத்தை 400 கோடி ரூபாய்‌ செலவினைக்‌ கொண்டு கட்டி முடிக்க லாம்‌. வேச உற்பத்தி உலையில்‌ உண்டாக்கப்படும்‌ மின்‌ சாரம்‌ ஒரு யூனிட்டிற்கு 80 பைசா வீதமும்‌, நிலக்கரி நிலையத்திலிருந்து பெறும்‌ மின்சாரம்‌ 50 பைசா வீதமும்‌ ஆகும்‌.

வழக்கமான உலைகளைக்‌ காட்டிலும்‌ வேக உற்பத்தி உலைகள்‌ 170 சதவீதம்‌ கூடுதல்‌ செலவினைக்‌ கொண் டுள்ளன.

வேக உற்பத்தி உலைகளை உருவாக்கும்‌ போது மற்ற பாதுகாப்புச்‌ சார்ந்த பிரச்சினைகள்‌ உருவாயின, அவையாவன, நீரிலிருந்து சோடியத்திற்கான ஒழுக்கு aer (Water to sodium 168115), விரைவான குளிர்விப்‌ uirér Gar Gung (Rapid coolant boiling), 2 அட்‌. பகுதியினை நெருக்கமாக அமைத்தல்‌ ஆகியவை. இவையாவும்‌ மேம்பட்ட வடிவமைப்பாலும்‌, தொழில்‌ நுட்பத்தாலும்‌ தீர்க்கப்பட்டன.

சோடியத்தின்‌ மேம்பட்ட குளிர்லிக்கும்‌ பண்புகள்‌, விபத்து நிலைகளிலும்‌ கூட வெப்பக்‌ கழிவு நீக்கம்‌ (Decay-héat removal) செய்யும்‌ பண்பினைப்‌ பெற்‌ Dich on en.

யுரேனியத்தல்‌ அமைந்துள்ள சக்தி ஆற்றலை வேக உற்பத்து உலை முழுவதும்‌ பயன்படுத்தும்‌ போது நாட்டின்‌ மின்‌ சக்தி ஆக்க அளவு 3,50,000 மெகா வாட்டிற்கு உயரும்‌, இந்த அளவானது இந்திய நாட்டின்‌ தற்போதுள்ள ஆக்க அளவினைப்‌ போன்று 0 மடங்காகும்‌.

மச்‌

அணு உலை 525

நூலோதி Front Line

From the Publishers of the Hindu Sept 21-Oct 4-1985

அணு உலைகள்‌, பிற

பம்பாய்‌

இத்தியாவின்‌ தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர்‌ ஹோமிபாபா சுமார்‌ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்‌ பம்பாயில்‌ டிராம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில்‌, இந்திய அணு ஆராய்ச்சிக்கு வித்திட்‌ டார்‌. அவ்வமயம்‌ இந்த நிறுவனம்‌ அணுசக்இ நிறு வனம்‌ டிராம்பே என்றழைக்கப்பட்டது. இத்நிலையம்‌ இந்தியா முழுவதிலும்‌ பல அணு ஆராய்ச்சி நிலையங்‌ சுளையும்‌, அணுமின்‌ நிலையங்களையும்‌ அமைப்ப தற்குக்‌ காரணமாய்‌ அமைந்தது. பாபா அணு ஆராய்ச்சி நிலயம்‌ இன்றும்‌ இந்தியாவில்‌ அணு ஆராய்ச்சிக்கு மையமாக விளங்குகிறது. இந்த நிலை யத்தில்‌ பவ அணு உலைகள்‌ உள்ளன. அவையாவன guest (Apsara), coegsiv (Cirus),ipiemfior (Purnima), sour (Dhruva) guar. Qaraysowade wreytb துற்போது இயங்கி வருகின்‌ றன:

7961 ஆம்‌ ஆண்டிலேயே -ஜெர்லினா” என்ற பூஜ்யச்‌ சக்தி (227௦ enerey) ஆய்வு உலை இயங்கியது, இந்திய அறிவியலாளரால்‌ திட்டமிடப்பட்டுக்‌ கட்டப்பட்ட இல்‌ வுலை இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும்‌, கனநீரைக்‌ தாமதமாக்கயொாகவும்‌ பயன்படுத்தியது, இவ்வுலை, புது அணு உலைத்‌ தத்துவங்களை உருவாக்‌ கும்‌ ஆய்வுக்குப்‌ பயன்பட்டது. இவ்வுலையின்‌ பயன்‌ முடிவுற்றதால்‌, 1988 ஆம்‌ ஆண்டு, இது பிரித்தெடுக்‌ சுப்பட்டுவிட்டது.

அப்சரா அணு உலை

1956 ஆம்‌ ஆண்டு இயங்கத்‌ தொடங்கிய அப்சரா அணு உலை இந்தியாவின்‌ முதல்‌ அணு உலையாகும்‌. 1 மெகா வாட்‌ சக்தி கொண்ட, இந்த ஆய்வு உலை செறிஷட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாகவும்‌, நீரைத்‌ தாமதமாக்கியாகவும்‌ குளிர்வீப்பானா கவும்பயன்‌ படுத்தியது. இந்த உலை இந்திய அறிவியலாளர்களால்‌ உருவாக்கப்பட்டு இயற்பியல்‌ ஆய்விற்குப்‌ பயன்படுத்‌ தப்பட்டது. ரஷ்யா நீங்கலாக ஏனைய ஆசியப்‌ பகுதி யில்‌ முதல்‌ நெருக்கடி நிலை அடைந்த அணு உலை இது வாகும்‌. இவ்வுலை ஜூலை 1955 இல்‌ தொடங்கி ஒரு வருடத்தில்‌ கட்டி முடிக்கப்பட்டது. பார்ப்பதற்கு நீச்சல்‌ குளத்தைப்‌ போன்று இருப்பதால்‌ இது நீச்சல்‌ Bor sey 2.m@ (Swimming pool reactor) என்றும்‌ அழைக்கப்படுகன்றது, இந்த உலை 13.78 மீ % 26.5 மீ. % 70.67 மீ. அளவினையுடையது. இவ்‌வுலையில்‌ வெப்ப நியூட்ரான்‌ தொடர்‌ (Thermal