பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 அணு உலை

525 அணு உலை

ஈயா flux) சராசரி 7.6 % 7015 நி/ச.செ.மீ/தொ (நியூட்ரான்‌/சதுர/சென்டி மீட்டர்‌[தநொடி) அளவினைக்‌ கொண்டும்‌. வேக நியூட்ரான்‌ தொடர்‌ சராசரி 7013 நி/ச.செ.மி.நொ. அளவினைக்‌ கொண்டும்‌ உள்‌ ளது. 'இவ்வுலையைக்‌ கட்டி முடிக்க ஆ. 40,00,000 சசலவாயிற்று.

அப்சரா கலை ரஷியா நீங்கலாக ஆசியாவிலேயே முதல்‌ உலையாக அமைந்தது. ஆரம்பக்கட்டத்தில்‌ 'இவ்வுலை நெருக்கடி நிலை அடைவதற்கு முன்னர்‌, கடினமான பிரச்சினைகளை இவ்வுலையில்‌ எதிர்‌ நோக்க வேண்டியிருந்தது. 4956 ஆம்‌ ஆண்டு ஐஜுலைக்‌ இங்கள்‌ 30 ஆம்‌ நாள்‌ எரிபொருட்‌ கூறுகள்‌ ஆரம்பத்‌ இல்‌ சுமையேற்றப்பட்டன. மறுதாள்‌ இவ்வுலையின்‌ சோதனை இயக்கங்கள்‌ அதிக அளவுள்ள யுரேனியம்‌ எரிபொருட்‌ கூறுகளைச்‌ சுமையேற்றிக்‌ தொடங்கப்‌ பட்டன. நியூட்ரான்‌ தொடர்‌ மெதுவாக உயர்த்தப்‌ பட்டது. அடுத்த நாள்‌ காலை வரையில்‌ எல்லா எரி பொருட்‌ கூறுகளையும்‌ சுமையேற்றிய பின்பும்‌ கூட உலை நெருக்கடி நிலை அடையவில்லை.

சட்டுப்பாட்டுக்‌ கோல்கள்‌ மைய நிலையில்‌ அமையும்‌ போது, மிகுந்த எண்ணிக்கையுள்ள நியூட்ரான்‌ களைத்‌ தப்பவிடுகின்றன எனத்‌ தெரிவிக்கப்பட்டது. எரிபொருட்‌. கூறுகளின்‌ அமைப்பும்‌, கட்டுப்பாட்டுக்‌ கோல்களின்‌ அமைப்பும்‌ மாற்றியழைக்கப்பட்டு ஆகஸ்டு 3 ஆம்‌ தாள்‌ மீண்டும்‌ இவ்வுலை தொடங்கப்பட்டது. இல்வுளலயீனை இயக்கும்‌ குழு இரவு மூழுவதும்‌ $வலை செய்தும்‌ கூட ஆகஸ்டு 4 ஆம்‌ நாள்‌ வரை தொடர்‌ இயக்கத்தை அடைய இயலவில்லை. பின்னர்‌ கட்டுப்பாட்டுக்‌ கோல்களில்‌ ஒன்றை நீக்குவதென முடிவு செய்யப்பட்டது. இறுதியாக 1956 ஆம்‌ ஆண்டு ஆகஸ்டுத்‌ இங்கள்‌ 4 ஆம்‌ நான்‌ 8,45 மணிக்கு ஆசியா வின்‌ முதல்‌ அணு உலையான அப்சரா நெருக்கடி நிலையை அடைந்தது, தற்போது இது ஓரிடத்‌ தனி மங்களை (150100) உற்பத்தி செய்வதற்கும்‌, பிளவு இயக்கம்‌ பற்றிய சோதனைகளுக்கும்‌, பொருள்களில்‌ அணுக்‌ கதிர்வீச்சால்‌ ஏற்படும்‌ விளைவுகளையும்‌ aon வீச்சுக்‌ காப்புக்களையும்‌ பற்றி ஆய்வகதுற்கும்‌ பயன்படு கின்றது.

சைரஸ்‌ அணு உலை (CIRUS-Canada India Reactor and Utility Services)

gery CIR (Canada India Reactor) என்று அழைக்கப்பட்டு வந்த இத்த அணு உலை சுனடா நாட்டின்‌ உதவியோடு சுமார்‌ பத்துக்‌ கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டது, இது இந்தியாவின்‌ இரண்டா OF AB உலையாகும்‌. 1956ஆம்‌ ஆண்டு இதன்‌ கட்டுமான வேலைகள்‌ தொடங்கப்பட்டு 1960 ஆம்‌ ஆண்டு முடிவுற்றன. இதன்‌ வடிவமைப்பு கனடா விலுள்ள NRX Hay உலையை ஓத்தது, 40 மெசா வாட்‌ வெப்பத்திறன கொண்ட இந்த அணு உலையில்‌ இயற்கை யுரேனியம்‌ எரிபொருளாகப்பயன்படுகன்றது. இதில்‌ கனநீர்‌ தாமதமாக்யொகப்‌ பயன்படுத்‌ தப்படு

இன்றது. அலுமினிய உறையால்‌. சூழப்பட்ட 1.73 செ.மீ, ஆரமுள்ள யூரேனியக்‌ கோலில்‌ உண்டாகும்‌ (வெப்பத்தைக்‌ குளிர்லிப்பானாகப்‌ பயன்படும்‌ நீர்‌ நீக்கு இன்றது, நீரிலிருக்கும்‌ வெப்பம்‌ வெப்பப்‌ பரிமாற்றி see (Heat exchangers) ura sew fore Baas ப௫கின்றது. அணு உலைக்கலனிலுள்ள கன நீர்‌ தாமதப்‌ படுத்தியாசுவும்‌, கிராஃபைட்டு, தியூட்ரான்களை வெளி யேற்றாமல்‌ எதிரடிப்பதற்கும்‌ பயன்படுகின்றது. இந்த அணு உலையில்‌ வெப்ப நியூட்ரான்‌ தொடர்‌ சராசரி யாக 2.ச)௦1013 நி.ச.செ.மீ/செக, ஆகும்‌.

செங்குத்தான அமைப்புள்ள சைரஸ்‌ அணு உலை 36 மி, விட்டமும்‌ 40 மீ, உயரமும்‌ கொண்ட உள்ளடக்‌ கும்‌ அமைப்பில்‌ அமைந்துள்ளது. 2.2 செ.மீ. தடிப்‌ புள்ள எஃகுதக்‌ தகடுகளாலான உள்ளடக்கும்‌ அமைப்பு அணு உலைக்கு விபத்தேழ்பட்டால்‌ சுதிரியக்கப்‌ பொருள்கள்‌ வெளியேறாமல்‌ தடுக்கும்‌. ஏனைய அணு உலைகளைப்‌ போலல்லாமல்‌ சைரஸ்‌ அணு உலையில்‌ குளிர்விப்பான்‌ மேலிருந்து 8ழ்‌ நோக்கிப்‌ பாய்கின்றது. நீண்ட அரை வாழ்நாள்‌ கொண்ட கோபால்ட்‌-00 (Cobalt-60) போன்ற லை முக்கியமான ஒரிடத்‌ தனி மங்களைத்‌ தயாரிக்கவும்‌, ஏனைய ஒரிடத்‌ தனிமங்‌ களைப்‌ பெருமளவில்‌ தயாரிக்கவும்‌ இந்த அணு உலை பயன்படுகின்றது; திட நிலை இயற்பியல்‌, பிளவு இயற்‌ பியல்‌, அணுப்பொறியியல்‌ தொடர்பான ஆராய்ச்சி களுக்கும்‌ பயன்படுகிறது. அணு உலையினை இயக்கு தல்‌, பராமரிப்பு ஆகியவற்றில்‌ பயிற்சியளிக்க இத்த அணு உலை மிகவும்‌ பயன்படுகின்றது. இவ்வுலை ஆய்விற்காகப்‌ பயன்படுத்‌ தப்படுகின்றது., இவ்வுலையில்‌ அத்திய எரிபொருட்‌ கோல்கள்‌ சோ ிக்கப்பட்டன. சைரஸ்‌, துருவா உலைகளைப்‌ படம்‌ 42 ௮,.இல்‌ காண லாம்‌.

பூர்ணிமா அணு உலை (PURNIMA-Plutonium Reactor for Neutronic Investi. gatioas in Multiplying Assemblies)

பம்பாயிலுள்ள ஏனைய அணு உலைகளிலிருந்து பல விதங்களில்‌ மாறுபட்டது பூர்ணிமா அணு உலை, இது வேக நியூட்ரான்‌ அணு உலைகளில்‌ பயன்படும்‌ பொருள்‌ களின்‌ இயற்பியல்‌ தன்மைகளையும்‌, எரிபொருள்‌ அமைப்பு, நியூட்ரான்‌ எதிரடிக்கும்‌ பரப்பு ஆகிய வற்றின்‌ அமைப்பைப்பற்றியும்‌ ஆராய்வதற்காக நிறுவப்‌ பட்டது. பூஜ்ய வெப்பத்தின்‌ கொண்ட இந்தப்‌ பரி Tense Sey 2. (Experimental reactor) 1972 ஆம்‌ ஆண்டு Gu இங்கள்‌ 22 ஆம்‌ நாள்‌ நெருக்கடி நிலையை அடைந்தது. புளூடோனியம் ஆக்சைடு கோல்களைக்‌ துருவேறா எஃகால்‌ ஆன கலனில்‌ கொண்ட இந்த அணு உலையில்‌ தாமிரமும்‌ எஃகும்‌ நியூட்ரான்களை எதிரடிக்கும்‌ பரப்புகளாகப்‌ பயன்‌ படுத்தப்பட்டன. இது பூஜ்யம்‌ சக்தி கொண்ட வேக உலையாகும். புளூட்டோனியம், யுரேனியம்=238ஐக் கதிர்வீச்சுக்கு உடபடுத்திச் செயற்கையாக உண்டாக்கப்படும் தனிமம் ஆகும். புளூட்டோனியம் ஆக்சைடு