அணு உலை 527
படம் 42. ௮. 25 ஆண்டுகள் முடிவுற்ற விரும்பத் தக்க கட்டடக் கலையமைப்புடைய சைரஸ் உலை (வலது)-அணுக்கரு அறிவியலின் சோதனை மையமாக இவ்வுலை அமைந்தது; இதனுடன் மிக்க மேம்பாடுகளுடன் அமைக்கப்பட்ட துருவா உலையும்,
எரிபொருளைக் கொண்ட அணு உலை உட்பகுதஇியின் (௦15) இயற்பியல் தன்மைகளைப் பற்றிய ஆராய்ச்சி கள் நடைபெற்றபின் பூர்ணிமா அணு உலை மாற்றி அமைக்கப்பட்டு இப்போது பூர்ணிமா 1] அணு உலை யாச இயங்கி வருகின்றது.
பூர்ணிமா 11 அணு உலை
இவ்வுலையும் ஒரு பரிசோகனை அணு உலையாகும். யுரேனில் நைட்ரேட் (பிரகா ரம்ப) கரைசலை எரி பொருளாகக் கொண்ட இத்த அணு உலையில் நீரைத் தாமதப்படுத்தியாகவும், பெரிலியம் ஆக்சைடை எதி ரடிப்பானாகவும் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள யுரேனியம், யுரேனி௰ம்-243 ஓரிடத்தனிமம் ஆகும். இது தோரியத்தைக் சதிர் வீச்சுக்கு உட்படுத்இச் செயற் கையாக உண்டாக்கப்படும் ஒரிடத் தனிமம் ஆகும், பம்பாயிலுள்ள ஏனைய அணு கலைகளைப் போலல்லா மல் இது ஓர் ஒருபடித்தான (110002816005) அணு உலையாகும். யுரேனியம்-8224 ஐ எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலைகளின் இயற்பியல் தன்மை சுளைப் பற்றிய ஆராய்ச்சி இந்த அணு உலையில் நடை பெறுகின்றது. இந்த ஆராய்ச்சிக்காக அணு உலை உட்பகுதி, எதிரடிக்கும் அமைப்பு போன்றவற்றினை எளிதில் பிரித்தெடுத்து மாற்றியமைக்க வசதியாக வடி வமைக்கப்பட்டுள்ளது,
துருவா அணு உலை (01718 180100)
இது பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப் பட்டுள்ள ஐந்தாவது அணு உலையாகும். இது பாகவத புராணத்தில் வரும் இளவரசனான துருவனின் பெயரைக் கொண்டுள்ளது. இத்தியாவின் மிகவும் புதிய மிசுப் பெரிய அணு ஆராய்ச்சி உலைக்குத் துருவாவின் பெயரே சகுட்டப்பட்டுள்ளது. இவ்வுலையின் eu fut x நாட்டின் அணு சக்இத் திட்டத்திற்கு அறிவியலார் புதிய பொருள்களையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு சோதனை செய்வதற்கு ஏற்றவாறு இது வடி வமைக்கப்பட்டுள்ளது. 700 மே,வா. இறன் கொண்ட இவ்வுலை டிராம்பேவில் கட்டப்பட்டுள்ளது, துருவா உலையைக் கட்டுவதற்கான முழவு 1974ஆம் ஆண்டு பொகாரன் அணுகுண்டு வெடிப்பிற்கு (2௦10௧1 explo- sion) முன்னரே எடுக்கப்பட்டது. துருவா உலையினைக் கட்டுவதற்கு ந் இட்டமிடப்பட்டதற்கான காரணம் யாதெனில், ஒரிடத் தனிமங்களையும், அடிப்படைத் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்காக நியூட்ரான்களையும் ஆக்கம் செய்ய நமக்கு ஓர் உலை தேவைப்பட்டதே யாரும். சைரஸ் உலை கட்டப்பட்டு 85 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. மேலும் சைரஸ் உலை நீண்ட தாள் பயன்படுத்தப்பட்டதனால் ஒரு வேளை தின்று போனால், ஓரிடத் தனிம ஆக்சுமும் அவ்வுலையில் பெறும் எல்லா வசதிகளும் நின்று போகும். எனவே