அணு உலை 529
இத்தகைய வியத்தகு முன்னேற்றம் இயறபியல், வேதியியல் விஞ்ஞானிகளுச்கு அடுத்த 20 ஆண்டு கள் வரை ஆய்வுசட்குப் பெரிதும் பயன்படும். இதுவே துருவா உலையின் முக்கியத்துவமாக அமைகின்றது.
79௪5 ஆம் ஆண்டு ஆகஸ்டு இங்கள் முதல் வாரத்தில் இவ்வுலை நெருக்கடி நிலை அடைந்த போது இவ்வுலை யின் ஆராய்ச்சிக்கான வசதிகள் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக இவ்வுலை யின் வழியாகப் பல எண்ணிக்கையுள்ள அணுருண்டு களைப் புஞட்டோனிய ஆக்கத்தினால் பெறமுடியும் என்ற சருத்தே உடனடியாக அவர்கள் எண்ணத்தில் எழுந்தது. இவ்வுலை முழு அளவில் இயங்கும் போது, ஓர் ஆண்டில் 3 அணுகுண்டுகளுக்கான புளுட்டோ வீயத் தைத் தயாரிக்க இயலும். அணுகுண்டுகள் உருவாஃகத் தற்காக நாம் இத்தகைய கலையைக் கட்டவில்லை. அதற்குப் பதிலாக அடிப்படை ஆராய்ச்சிக்கு உதவு வதற்காகவே கட்டப்பட்டது,
உல.ூல் இயங்கும் மிசுப் பெரும் உலைகளில்ஒன் நாகத் துருவா அமைந்துள்ளது. இவ்வுலை ஓரிடத்தனிம ஆக் கத்துற்காகவும், நியூட்ரான் கற்றை ஆய்விற்காகவும், வேதியியல் ஆய்விற்காகவும், வரப்போகும் சக்தி உலை சுளில் பயன்படுத்துவதற்கேற்ற பொருள்களைச் சோதிப்
பதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ள து. கிடைத்த ஒரு மாதிரியைக் கொண்டு இவ்வுலை கட்டப்பட வில்லை. இயற்கை யுரேனியம் எரிபொருளாசவும்,
களநீரினைத் தாமதமாக்கியாகவும் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலை வடிவமைக்கப் பட்டுள்ளது. இது வேலை செய்யும்போதே எரி பொருள் மாற்றம் செய்யும் வசதி படைக்ததாய் அமைந்துள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையமும், ராஜஸ்தான் அணுமின் நிலையமும் கனடா நாட்டு வடி வமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டவையாகும். ஆனால் துருவா உலை இவற்றினின்று வேறுபட்டது; பல் வேறுபட்ட ஆராய்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டும் மிகவும் சிக்கலான வடி.வமைப்பினைக் கொண்டும் உருவாக்கப்பட்டது. இக்காரணங்களா லேயே துருவா உலை செயல்பட நீண்டகாலமாயிற்று, பல்வேறு துறைகளிலுள்ள விஞ்ஞானிகளின் ஒ.த்துழைப் பினால் இவ்வுலை உருவாக்கப்பட்டது.
உலை உருவாக்கத்இுற்குக் தேவையானவை யாவும் பாபா ௮ணு ஆராய்ச்சி மையத்தினால் செய்யப்பட் டன. உலை இயந்திரப் பிரிவு இவ்வுலையை வடிவ மைத்தது. இவ்வுலைக்கான கட்டுப்பாட்டு அமைப்பு கள் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு, சுருலிப் பிரிவுகளினால் (Electronics and instrumentation group) செய்யப் பட்டன.
துருவா உலை இந்திய நாட்டின் ஆறாவது ஆராய்ச்சி உலையாகும். இயற்பியல், வேதியியல், உலோகவியல் அல்லது தொழில் நுட்ப அறிவியல் துறைசளின்
௮.௧. “ரீ
அணு உலை 529
ஆராய்ச்சிக்கான இடமாகவும், விஞ்ஞானிகள் தங் களால் உருவாக்கப்பட்ட கருத்துகள் இயக்கக் தேவை களுக்கு ஏற்றனவாக உள்ளனவா என்பதை ஆராய் வகுற்கு ஏற்றதாகவும் ஓர் ஆராய்ச்சி உலை அமை கின்றது. எடுத்துக்காட்டாக தாராபூர் அணுமின் நிலையத்திற்கான அமெரிக்க நாட்டினரால் வழங்கப் படவேண்டிய குறைந்த செறிவூட்டம் கொண்ட யுரேனி யம் எரிபொருளை, ஒப்பந்த உடன் பாடுகளை மீறி அக் நாடு நிறுத்தியபோது, இந்திய விஞ்ஞானிகள் 40 மம. வா. திறன் கொண்ட சைரஸ் உலையைப் பயன்படுத்இக் கலப்பு ஆக்சைட் எரிபொருளை உருவாக்கனெர். இந்த சைரஸ் உலையினை திறுலி 85 ஆண்டுகள் ஆ௫ன்றன.
கனடா நாட்டு மாதிரியைக் கொண்டு சைரஸ் உலை கட்டப்பட்டது. இந்திய நாட்டிற்கான அணு சக்இத் திட்டத்தில் சோதனை மையமாக சைரஸ் உலை அமைத்தது. 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் ஆராய்ச்சி உலையான அப்சரா தொடர்ந்து இயங்கு கின்றது. இவ்வுலை ஓரிடக்தனிமங்களை ஆக்கம் செய் கின்றது. பூர்ணிமா [ உலையானது 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிறிய உலையாகும். இவ் வுலை சோதனைக்குப் பயன்படுத்தப்படும் வேச உலை w7 @w (Experimental fast reactor). axypsacorss 2 ma சுட்கும், வேக உலைகட்கும் புளுட்டோனியத்தைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை அறிவியலாளர் கள் உருவாக்குவதற்கு இவ்வுலை உதவியது. புர னியம்-222 இனை எரிபொருளாகப் பயன்படுத்தும் பூர்ணிமா [| கலையானது 1984 ஆம் ஆண்டு மே Basa நெருக்கடி நிலையினை அடைந்தது. யுரே னியம்- 8329, தோரியத்திலிருந்து செயற்சை முறையில் உண்டாக்கப்பட்ட பிளவுறும் தனிமம் அகும், Cari யத்தைக் கஇர்வீச்சுக்கு உட்படுத்தி 893 பூ உருவாக்கு வதற்குப் பூர்ணிமா உலை காரணமாய் அமைந்தது.
துருலா உலை நியூட்ரான் இயற்பியல் ஆப்விற்குப் பயன்படுத் தப்படும், ஆரம்ப ஆராய்ச்சி உலைகள் வழங்கிய நியூட்ரான் தொடர்களைக் காட்டிலும், துருவா உலையில் உயர் நியூட்ரான் தொடர் இடைப்ப கால் துருவா அமைப்பைப் பயன்படுத்துவதில் நியூட் ரான் இயற்பியல் அறிவியலாளர் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். உலகத்திலேயே உயர் நியூட்ரான் தொடர்களைக் கொண்ட உலைகளில் ஒன்றாகத் துருவா உள்ளது.
துருவாவின் உயர் நியூட்ரான் தகொடரினால் ஐயோ டின் 727, குரோமியம் 51, மாலிப்டினம் 99, போன்ற மருத்துவத் துறைக்குப் பயன்படும் ஓரிடத் தனிமங்களை ஆக்கும் செய்யலாம்.
பளூட்டோனியம் ஆக்கம்
அணுகுண்டினை உண்டாக்கும் திறமையைப் பொறுத்த வரை, நமக்கு நன்கு தெரிந்தது யாதெனில், உலையில் இயற்கை புரேனியத்தைக் சுதிர் வீசசிற்கு