பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 531

தாராயபூர்‌

ஐக்கிய அமெரிக்க நாட்டில்‌ வாஷிங்டனில்‌ தாராயூர்‌ அணுமின்‌ நிலையத்தைக்‌ கட்டுவதற்காக ஓர்‌ ஒப்பந்தம்‌ 7964 ஆம்‌ ஆண்டு, மே இங்கள்‌ 8 ஆம்‌ நாள்‌ கையெழுத்‌ இடப்பட்டது. இத்திட்டத்தின்‌ முதன்மையான ஓப்‌ பந்தக்காரர்கள்‌ ஐக்கிய அமெரிக்க நாட்டின்‌ பொது மின்கழகமும்‌ (சேவ! 8160171௦ 0௦.,,இந்திய நாட்டின்‌ அனைத்து நாட்டுப்‌ பொது மின்‌ கழகமும்‌ (Interaa- tional General Electric Co.) ஆகும்‌. இதன்‌ பிறகு கட்டிட வேலைகளும்‌ குடியிருப்புக்‌ கட்டிடங்களுக்கான கட்டுமானப்‌ பணிகளும்‌ ஒரு தனி ஒப்பந்தத்தின்‌ 8ம்‌ அனைத்து நாட்டுப்‌ பொது மின்‌ சுழகத்திடம்‌ (இந்தியா) ஒப்படைக்கப்பட்டது. நிலையக்‌ கட்டுமானம்‌ விரைவிலேயே தொடங்கப்பட்டது. இட்டத்தின்‌ கட்டு மானப்‌ பணி அமெரிக்க அரசாங்கமும்‌ இந்திய அரசாங்‌ கமும்‌ கையெழுத்திட்ட கூட்டுறவிற்கான ஒப்பந்தத்தின்‌ ழ்‌ தொடங்கப்பட்டது.

சான்‌ ஜோஸ்‌-கலிபோர்னியா பொது மின்‌ கழகத்தின்‌ அணு சக்திச்‌ சாதனத்‌ துறை அணுக்கரு எரிபொரு ளுடன்‌ நிலையத்தின்‌ அணுக்கருப்‌ பகுதிக்கான சாதனத்‌


அணு உலை 531

தையும்‌ வழங்கியது. பொதுமின்‌ கழகத்துடன்‌ செய்து கொண்ட துணை ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நாட்டின்‌ 'கம்பஸ்சன்‌ எஞ்ஜினீயரிங்‌” நிறுவனம்‌ உலைக்‌ கொள்கலங்களைகத்‌ தயாரித்தது. அமெரிக்க நாட்டின்‌ பொது மின்‌ சுழகம்‌ இரு குழலி மின்னாக்‌த்‌ தொகுதி களையும்‌ மற்றும்‌ பல பெரிய மின்‌ சாதனங்களையும்‌ குயாரித்தது, பெச்டல்‌ கழகம்‌ (1820114521 Corporation) பொறியியல்‌ துறைக்‌ சட்டுமானத்தை மேற்கொண்டது. இந்தியத்‌ தொழிற்‌ சாலைகளிலிருந்து 100 ஆயிரம்‌ கன சுஜங்கள்‌ காங்கிரீட்டிற்குத்‌ தேவையான பொருள்களும்‌ ஆயிரக்‌ கணக்கான டன்கள்‌ அளவிலான வஓவூட்டக்‌ இற்கான எலஃகும்‌, மற்றும்‌ கட்டுமானத்திற்குத்‌ தேவை யான பொருள்களும்‌ பணிகளும்‌ பெறப்பட்டன.

உலகச்‌ சராசரியில்‌ 171 மடங்கிலான மக்கள்‌ தொகை உற்பத்தி வளர்ச்சி வீதத்தனை இந்திய நாடு கொண்‌ டுள்ளதால்‌ தாராபூர்‌ அணு சக்தி திலையத்தையும்‌ மற்ற அணு சச்தி நிலையங்களையும்‌ நாட்டின்‌ நால்‌ தோறும்‌ பெருச வரும்‌ சக்தித்‌ தேவைகளைச்‌ சந்திக்கு மென்று தாடு எதிர்பார்த்துக்‌ கொண்டுள்ளது. வளரும்‌ தொழில்‌ துறை பொருளாதாரத்திற்கான தம்பசமான மின்‌ சக்தியைக்‌ குறைந்த விலையில்‌ அணு சக்தி வழங்கு