534 அணு உலை
534 அணு உலை
உலைக் கொள்கலமும், உலை அமைப்பின் அமைவும் (Reactor vessel and system arrangement)
235 17 அணுக் கருவில் ஒரு நியூட்ரான் மோதும் ்பாது அவ்வணு பிளக்கப்பட்டு வெப்பம் வெளியால துடன் பல கூடுதல் தியூட்ரான்௧ளும் வெளிவருகின் நன. இத்த நியூட்ரான்கள் மற்ற 235 U அணுக்களுடன் மோதிப் பிளவினை உண்டாக்குகின்றன. இத்தகைய செயற்பாட்டின் போது மிகுத்த அளவு நியூட்ரான் கள் பிளவுண்ட. அணுவிலிருந்து வெளியேற்றப்பட்டு மிகுந்த அளவு 285 (/ அணுக்களைப் பிளவுறச் செய்து நியூட்ரான். தொடர் இயக்கம் தொடங்கி ிவப்பம் தொடர்ந்து ஆக்கப்படுகின்றது. இவ்வெப்பச் 559 நீராலிச் சக்தி நிலையத்தை இயக்கப் பயன் படுத்தப்படுகின்றது.
அணுக்கருக் கொதகலனையும், உள்ளடங்கிய அமைப் பையும், பாய்வு வரை படத்தையும் முறையே படங்கள் 44, 49, 50.இல் காணலாம்.
மிகுதிப்படியான குழாய் முனைகள் ்
மூடித்தலைப்புற மரையா ணிகள்
நீராவீ பேவேளிவதி
ஊட்டு நீர் உள்வழி உட்பகுதித் தெளிப்பிற்கான ஜ்
தாவு கலங்களும் குழாய் முனைகளும் மேற்புத இயக்கி
தஞ்சுத் இரை
டட்பகுதித் தொடரினைக் ° ° கண்டறியும் கருவி கட்டுப்பாட்டுக் Gane poo
எரிபொருட் தாங்கி
கட்டுப்பாட்டுக் கோல் |...... இயக்கும் குழாய் |. உள்வழிப் பாய்வினைப் பரவலாக்கி
பின்குழற்சிக்கான உள்வழி
கட்டுப்பாட்டுக் கோல் செலுத்தத்திந்கானஅமைவிடங்கள்
கட்டுப்பாட்டுக் கோல் செலுத்தங்கள்
உலை அழுத்தக் கொள்கலத்தில் (630101 pressure 495810) வைக்கப்பட்டுள்ள சிறிதளவே செறிவூட்டம் பெற்ற (70) உலை உட்பகுதியில், பிளவுறுதல் நடை பெறுகின்றது. இவ்வுலைக் கொள்கலமானது உருளை வடிவினைக் கொண்டதாய், அதன் உச்சியும் அடிப்புறத் 'தலைட்பகுதியும் அரைக் கோள வடிவத்தில் அமைத் இருக்கும், அடிப்புற நுழைவினைக் கொண்ட சிலுவை வடிவக் கட்டுப்பாட்டுக் கோல்களின் வழியாக, உலை உட்பகுதிக்குத் தேவையான வெப்பத் தொடர் வழங் கப்பட்டு உலை கட்டுப்படுத்தப்படுகின்றது. நிலையத் தில் பயன்படுத்தும் கட்டுப்பாட்டுக் கோலினைப் படம் 57 இல் காணலாம். உலையின் மேற்பகுதியில் உலை உட்பகுதிக்குள் செலுத்தும் இயங்கு அமைப்புகள் இல் லாத வடிவமைப்பினால் மீள் எரி பொருஞூட்டம் செய் வது எனளிதாகின்றது. உலை உட்புறத்தின் மேலாக நீராவியினைப் பிரிக்கும் அமைப்புகளும் நீராவியை உலர்த்தும் அமைப்புகளும் உள்ளன.
வை போக்கு வழி
நீராவி உலர்த்தும் அமைப்புகள் அழுத்தத்தைக் குறைக்கும் குழாய் முனை ] நீராவியைப் பிரிக்கும் அமைப்புக்கள்
| அணடப்புக் இழ்ச் சட்டை
| உட்பகுதியில் தெளிப்பதற்கரன உள்வரி
கட்டு நீர் தாவுசுலம்
எரிபொருட் கூட்டமைப்புகள் வெப்பக்காப்பு
Apt.
உலை உட்புறத்தாங்கி
மீள்சுழற்ிக்கான வெளிவழி
படம் 48, தாராபூர் அணு சக்தித் திட்டத்தின் அணுக்கருக் கொதிகலன்.