அணு உலை 535
உலை உட்பகுதியில் அமைந்துள்ள கண்டறியும் கருவி அமைப்பின் வழியாக உலையினை இயக்குபவர் எரி பொருள் எரியும் அளவு, உலை உட்பகுதி இயக்கம், சுட்டுப்பாட்டுக் கோல் நகர்த்தும் வீதம் ஆகியவற்றை அறிய இயலும். இர்கலாய்-2 இனால் அணியப் பெற்று எரியொருட் கூறுகள் (1108] 612ர2016) இயங்கு நிலையில் முழுவதுமாகச் சோதிக்கப்பட்டு உகந்த எரிபொருள் செயற்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது: நிலையத்தில் பயன்படுத்தும் எஏரிபொருளையும் அதன் கூறுகளையும் படம் 58இல் காணலாம்.
இரண்டு தொகுதிகளைக் கொண்ட தாராபூர் நிலை யத்தின் உலை அமைப்பு இரண்டிற்கும் ஏற்ற சுழற்சி யைப் பெற்ற (Dual cycle), விசைச் சுழற்சியைக் கொண்ட கொதி நீர் உலையாகும். அதாவது 70.3 இி.கி/ச.செ.மீ. அழுத்தத்தில் 288” செ. வெப்ப திலை யைக் கொண்ட செறிந்த நீராவி, உலைக் கொள்கலக் இல் ஆக்கப்பட்டு உயர் அ௮ழுத்தச் சுழலிக்குச் (11128 pressure turbine) செலுத்தப்படுகின்றது. Bs geht விப்பான் (0௦0181) வெப்பப் பரிமாற்றிகள் (Heat exchangers) apPunsé செல்லும்போது 35.5௪. செ.மி. அழுத்தத்திலும் 242” செ. வெப்ப திலையிலும் துணை நீராவி ஆக்கப்பட்டு, குறைவழுத்தச் சுழலி வரி சைகளுக்குச் செலுத்தப்படுகின்றது. அராபியக் கடலி லிருந்து பெறப்பட்ட குளிர்ந்த நீர் வடிகலனில் (0௦- denser) நீராவியை வடிக்கின்றது. வடிக்கப்பட்ட தீரினை (0௦௩0615816) பம்புகளால், ஊட்டு நீர் வெப்பப் " படுத்தும் கருவிகள் (87௦6ம் 98102 15௧1௪௨) வழியாகச் செலுத்தும்போது அதன் வெப்பநிலை 804 செ. அள விற்கு உயர்த்தப்பட்டு ஊட்டு நீர் தூவு கலங்கள் (Feed water Spargers) aiflunrs உலைக் கொள்சுலத்தினுள் (Reactor vessel) நுழைகின்றது. உலை உட்பகுதியின் மூடி (0௦6 ௦0), உலைக் கொள்கலச் சுவர் (Vessel 8211) இவற்றிற்கு இடையில் அமைந்த வளை வடிவ அமைப்பில் (௨௦109) நீராவி பிரிக்கும் அமைப்பிலிருந்து (Steam separators) பெற்ற €ழ்ப் புறப் பாய்வைக் கொடை நீருடன் ஊட்டு நீர் (664 water) avs இன்றது. உலைக் கொள்கலத்திலிருந்து மீள் சுழற்சிக் sree Gesell yee (Recirculation outlet) இப்பாய் வினை எடுத்து, பம்புகள் மூலம் துணை நீராவி ஆக்கி கள் வழியாகச் செலுத்தப்பட்டுப் பின்னர் உலைச் கொள்சுலத்தில் மிள்சுழற்சிக்கான உள் வழியை வந்தடை றது. இப்பாய்வு உலை உட்பகுதி வழியாக மேற் புறம் நோக்கிச் சென்று நீராவியாக ஆக்சுப்படுகின் றது. பிரிக்கும் அமைப்புகள், உலாத்தும் அமைப்:[களி லிருந்து நீரானது நீராவியிலிருந்து பிரித்தெடுக்கப் படுகின்றது, இவ்வாறு பிரிக்கப்பட்ட நீரானது வளை வடிவ அமைப்பில் வந்து சேர்ந்து சுழற்சியைத் திரும்பச் செய்கின்றது. சுழலிகள் ஒன்றன் பீன் ஒன்றாக அமைந்து ஒன்று சேர்க்கப்பட்ட (Tandem compound) இரட்டைப் பாய்வினைக் கொண்ட தொகுதிகளாகும். இதனுடைய இறுதிக் கட்டத்தில் அமைந்த வாளிகள் Last stage buckets) 890 18.18. அளவினைக் கொண்
அணு உலை 535
டவை. உயர் அழுத்தக் சுழலிக்கு அடுத்து ஈரத்தைப் பிரிக்கும் அமைப்புகள் (Moisture Separators), ஈரத்தை நீக்கும் வாளிகள் அல்லது அலகுசுளைக் (Buckets or 61/44) கொண்டுள்ளன. இவை நீராவி யானது சுழலி இறுதிவரை சென்றடைவதற்கு முன் பாகவே, நீராவியிலுள்ள கூடுதல் ஈரத்துனை நீக்குகின் றன, இதனால் சுழலியில் நீரினால் தேரன்றும் அரிப்பு குறைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மின் ஆக்கியும் (Generator) 2,48,000 &.Garz... (Kilo volt ampere) How கொண்டு இயங்கி நிலையத்தின் கிழக்கில் அமைந்த மின் கட்டுப்பாட்டு முற்றத்தில் மின் சக்தி யைச் செலுத்துகின்றது. மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலுள்ள மின் பயனீட்டாளர்களுக்கு மின் சக்தி 820 5.வோ. மின் அழுத்தம் கொண்ட செலுத் தும் கம்பிகள் (ரகப் (1126) வழியாசுச் செலுத் | தப்படுகின்றது.
நிலையப் பாதுகாப்பும் சூழ்நிலைப் பாதுகாப்பும் (Safety of Plant and the Environment)
அணுக்கருத் தொழில் நுட்பப் பயன்பாடு தனித் குன்மை வாய்ந்த தேவைகளைக் கொண்டதாய் உள்ளது. அவையாவன இடஅமைவு, தனியாகப் மீரிக் கப்பட்டிருக்க வேண்டிய தேவை, சுற்றுப்புறச் சூம் நிலையைத் தெரிந்து எடுத்தல், இயங்கும் பண்புகள் , நிலைய மேலாளுமை (01801 ௩8௨28006௦0), கதிரியக்கக் கழிவு மேலாளுமை (942506 மாயே), பாதுகாப்புத் gomacn (Safety $(8ய02706) ஆயெலவையாகும். அணுக் கருத் தொழில் நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் ௨௫ வாக்கப்பட்டதாகும். எனவே இத்தொழில் நுட்பம் உடல்நலம், பாதுகாப்பு, சூழ்நிலை ஆகியவற்றுடன் மிகுந்த அளவில் தொடர்பைக் கொண்டுள்ளது.
அணுக்கருச் சக்தி நிலையத்தை இயக்குவதற்கு அனைத்து நாட்டுக் கட்டுப்பாட்டிற்குள் ஏற்புடைய தரங்களைக் கொண்ட கதிர்வீச்சுக்கு உட்பட்டதாய், நிலையத்தையும் அதன் பல்வேறு அமைப்புகளையும் சையாள வேண்டிய நிலையிலுள்ளது. இக்கதிர்வீச்சு எல்லைகள், அடையத் தக்கு மிகவும் குறைந்த அள வினைக் கொண்டு, நிலையத்தில் வேலை செய்பவர் களுக்கும், பொது மக்களுக்கும், இயற்கைப் பின்னணி யூடன் எவ்வளவு அருகில் இருக்க வேண்டுமோ அவ் வளவு அழுகல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இதனைப் பின்வரும் அட்டவணையின் வாயிலாக
அறியலாம்.
ஜெட் விமானங்கள் 70,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கண்டறித்த அண்டவெளிக் கஇர்களின் அளவு 39,800 மில்லி ம.இ.இரா./ஆண்டு ஆகும்.
மனிதனால் உண்டாக்கப்பட்ட கதிர்லீச்சுக்கு உட் படுத்தும் பயன்பாடு மருத்துவத் துறையில் %-கஇர் வழி யாக நோய் அறுதியிடுவதாகும், %-கதிர் வழியாக தோய்க் குறியைக் கரணும் முறையினை நிறுத்த இயலு