538 அணு உலை
538 அணு உலை
- பளுவான காப்பீடுகளையும், உள்ளடக்கிய கொள் சுலத்தின் தலைப் பகுதியையும் (ஷெய்கு vessel ௩௪௨0) உலைக் கொள்கலத் கலைப் பகுதியையும் (Reactor ருகவ நகக்), நீராவியினை உலர்த்திப் பிரிக் கும் தொகுதிகளையும் (53. போர separator units) இறத்த பின்னரே, கலை உட்பகுதிக்கு வழிகாண முடி கின்றது, உலைக் கொள் கலத்தினுள் அமைந்த உறுப் புகள் மிகவும் கஇரியக்கம் கொண்டிருப்பதால் கதிரி யக்கக் காப்பிற்காக உலைக்கொள்கலத்தஇன் மேலமைத்த குழியில் நீர் நிறைந்த நிலையில் நீராவியை உலர்த்தும் அமைப்புகளும், நீராவியைப் பீரிக்கும் அமைப்புகளும் எரிபொருளூட்டத்திற்காக நீக்கப்படுகின்றன. உலை உட்பகுதி மிக்க சுதிரியக்கம் கொண்டதாய் உள்ளது. 8 இலிருத்து 70 மீட்டர் ஆழத்தில், 4 மீட்டர் நீர்க்காப் மீட்டில் (வள எ/௪ர்) தீர்வற்ற எரிபொருளை நீக அதனைத் தேக்கிவைக்கும் குளத்திற்கு மாற்றுவார்கள். இங்கு வெப்பத்தை இழந்தபின்னர், அது மேற்கொண்டு செயல் மூறைபடுத்தப்படுகின்றது. பாதுகாப் டைய அமைப்புசளில் புதிய எரிபொருள் அடைக்கப்பட்டு, தேர்க்செடுக்சட்பட்ட இடங்களில் கீழே இறக்கப்படுகின் றன. இவையாவும் நீரினுள், தேவையான வெளிச்சத்து டனும், பாலத்தின் மீது நகரும் தனித்தன்மை வாய்ந்த பற்றிப் பிடிக்கும் தன்மையுடைய மீள் எரிபொருளூட்டும் சுரூவியின் உதவியாலும் நடைபெறுகின்றன. உலை மூடிய (Shut down) பின்னரே உலை அமைப்பைச் சார்ந்த எல்லா உறுப்புகளையும் அடைய முடிவதால், மீன் எரிபொோருளுட்டத்தின்போது இறக்கப்படும் வாய்ப் பினை நன்கு பயன்படுத்திக் கருவிகள், வால்வுகள், பம்பு கள், பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றைப் பரா மரித்து, அதன் நம்பகமான இயக்கத்தைத் ததேவையான இயக்க எல்லைகளில் சோதித்துக் சண்டறியலாம். இம்
் முறையின் போது, பல்வேறுபட்ட துறையைச் சார்த்த பொறிஞர்சளின் ஒத்துழைப்பினால் மட்டுமே உயர்தரத் இனை அடையலாம், சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், நிலையப் பணியாட்கள், மீள் எரிபொருளூட்டும் கலை யினை நன்கு அறிந்தனர். நீரினடியில் கையாளும் போது, பல்வேறு பட்ட தொலை தூரக் கட்டுப்பாடு சுளைக் கொண்ட கருவிகளைக் கொண்டு உலை உட். பகுஇயில் தனித்தன்மை வாய்ந்த இயக்கங்கள் நிறை வேற்றப்பட்டன. மூடிய சுற்று வழித் தொலைக் காட்சி nenciisies (Closed circuit television system) ewe தொலை தூர இயக்கங்களைக் கண்டறியும் தொழில் நுட்பமும், உறுப்புகளைத் தொலை தூரக் கட்டுப்
பாட்டினால் கையாளும் தொழில் நுட்பமும் ௪௬ வாக்கப்பட்டுச் செயற்படுத்தப் பட்டன. அனுபவத்தில் அறிந்தது யாதெனில் மீள் எரிபொருளூட்டத்தின் போது எதிர் நோக்கப்பட்ட ஓவ்வொரு பிரச்சினையை யும் இர்க்கத் தனித் தன்மை வாய்ந்த தொழில் நுட்பத் தையும் கருவிகளையும் பயன் படுத்த வேண்டிய தாடன்றது என்பதே.
உலையில் அத்தகைய வேலை செய்யும் போதே, அழுத்த உறுப்புகளின் ஆய்வு, சுழலி-மின் ஆக்கி (1£யா- bine-Generator) பம்புகள், வால்வுகள், வடிகலன்கள் (Condensers), Qantas பரிமாற்றிகள் (116௧1 Exchan- சால், கருவிகள், மின்சாதனங்கள் இவற்றின் பராமரிப்பு ஆடியவற்றைச் செய்ய வேண்டும்.
நல்லதொரு ஒத்துழைப்புடன், குறைந்த கால அள வில். இவ்வேலைகளை நிறைவேற்ற வேண்டிய தாகின்றது.
கொதிநீர் உலைக்கான எரிபொருள் (Boiling water reactor fuel)
மென்னீரைத் தாமதப்படுத்தியாகப் (14207240௦5) பயன் படுத்துவதால், காராபூரில் அமைந்த கொஇநீர் உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (2.4 சராசரி) எரிபொருளாகப் பயன் படுத்தப்படுகின்றது. செறிவூட்டும் மூறை மிக்க செலவிளைக் கொண்ட முறையாகும். இம்முறை &யர்ந்த தொழில் நுட்பத்தி னையும் அதிகச் செலவினையும் கொண்டதாய் அமை இன்றது. செறிவூட்டப் பட்ட யுரேனியத்தைப் பயன் படுத்தும் போது உலைவடிவமைப்பு எனிமையாக்கப் பட்டு, மென்னீரைத் தாமதப்படுத்தியாகப் பயன் படுத்துவதற்கு வகை செய்கின்றது. மூலப் பொருளான செறிஷட்டப்பட்ட யுரேனியம் ஹெக்சாஃபுளோரைட் வடிவில் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படு கின்றது. ஹெக்சாஃபுளோரைட் வடிவிலான யுரேனிய மானது ஆக்சைடு தூளாக மாற்றம் செய்யப்பட்டு, ஈர் கோளியத்தையும் துருப்பிடிக்காத எஃகுப் பொருள் களையும் பயன் படுத்தி, எரிபொருட் கூறுகள் (Fuel 6161௩60(8) தயாரிக்கப் படுகின்றன. இவை யாவும் ஹை தராபாத்திலுள்ள அணுக்கரு எரிபொருள் தொழிலகத் தில் நடைபெற்று, எரிபொருட் கூறுகளாகத் தாராயூர் அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
தாராபூர். அணுமின் நிலையத்தின் தொழில் நுட்ப விவரங்கள் :
மொத்த ஆக்க அளவு (௪.வா.மி.) (கிலோ வாட் மின்சாரம்) 420,000 நிகர ஆக்க அளவு கி.வா. 380600 Bag Seow Qari of gtd (A.6/R.eur.wo.) (RGwr «aor d/M3eor eure wenh) 29809
உலைக் கொள்கலம் (இரு தொகுதிகளும் ஒருமித்து),
மீட்டர்கள்
நீளம் (உட்புற)
16.408