22 அக ௯ட்டமிட்ட இழைப்பொருள்கள்
(௩. ட உடனோ அல்லது புறஉருள்வளை (௩,॥--3) உடனோ, அக௨உர௫ுள்வளை (௩) முற்றொருமித்ததாக இருப்பதைக் காணலாம். காண்க, புறஉருள்வளை ; கஉருள்வளை.
பெரிய வட்டத் இன் பரிதியைப் புள்ளி 2 எத்தனை முறை தொடுகின்றதகோ அத்தனை எண்ணிக்கைகளைக் கொண்ட கூர்முனைகளை (00) உடைய வளைவு தோன்றும். இக்கூர்முனை இரண்டு வட்டங்களின் ஆரத்தைப் பொறுத்து வேறுபடும். 18 எனும் போது நான்கு கூர்முனைகளைக் கொண்ட வளைவு உருவாகும். இது நாற்கூர்முனைவளை (7 21780105014) அல்லது உடுவளை எனப்படும்.
உருளும் வட்டத்தின் தொடுதளத்தில் புள்ளி 1 அமைந்திருந்தால் அப்புள்ளியின் இயங்குபாதை அகதன கஉருள்வளை (6211000௦14) எனப்படும். இது பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர்கள் பிலீப் இலா
- i (Philippe dela Hire), QAaciIaAccv (Leibnitz).
நியூட்டன் (Newton) மற்றும் பலருடைய கவனத்தை ஈர்த்தது. மேலும் நதெஞ்சுவளை (001௦14), டெல்ட் டாய்டு (021010) போன்ற சிறப்பு வகைகளையும் கண்ட வார்கள் இவர்களே.
நூலோதி
Van Nostrand’s Scientific Encyclopaedia, Fifth Edition, Van Nostrand Revihold, Company, New York, 1976.
அக ஊட்டமிட்ட இழைப்பொருள்கள்
எளிய மின்காப்புப் பொருள்களைக் குழைவணம் காரி) போன்ற நீர்ம மின்காப்புப் பொருள்களால் உள் ஊட்டி அதன் மின்காப்பையும் புற வலிமையையும் கூட்டலாம். இந்நிகழ்ச்சியை அகம் ஊட்டல் என்பர், அக ஊட்டமிடாத இழைப் பொருள்களின் மின்காப்பு வலிமை மிகக் குறைந்திருக்கும். வெப்ப எதிர்ப்புத் திறனும் குறைந்திருக்கும். இதன் நீருறிஞ்சியல்பு மிகுதி யானது. கரிம நூல்களின் வெப்ப நிலைப்பும் குறைவு. ஆனால் அக ஊட்டம் செய்யப்பட்டதும் அவற்றின் இயக்கப் பண்பும்'புறநிலைப் பண்புகளும் மேம்பாடடை இன்றன. எனவே மின் பொறிச் சுருணைகளில் பயன் படும் தாரிழைப் பொருள்கள் அக ஊட்டம் செய்யப் படுகின்றன. குழைவணத் துணி (varnish cloth) குழைவணத் தாள், குழைவண உறைகள் ஆகியவை இவ்விதம் செய்யப்பட்டவையே, பல அடுக்ககிகளுக்கு
BF ஊட்டமிட்ட தாளும் துணியும் அடிப்பொருள் களாகப் (0256 materials) cus uGQher pow.
குழைவணத் துணிகள் நெளிவுள்ள மின்காப்புப் பொருள்கள், இவை உலரும்போது துணி மீது உயர் மின்காப்பு வலிமையுள்ள, மீள்தன்மை உள்ள பட லத்தை ஏற்படுத்துகிற குழைவணத்தால் ௮க ஊட்டம் செய்யப்பட்ட. துணிகளாகும். குழைவணத் துணிகளில் தேவையைப் பொறுத்துப் பருத்தியோ, பட்டோ அல் லது கண்ணாடி நாரோ அடிப்பொருளாகப் பயன்படு இன்றது. குழைவணமாக எண்ணெய், எண்ணெய். பிட்டுமன் அல்லது சிலிக்கோன் பயன்படுகிறது,
மின்காப்பீட்டுக் குழைவணத் துணிகள் நடைமுறை யில் பலவகைகளில் இடைக்கின்றன, அவையாவன? கருப்புக் குழைவணப் பருத்திக் துணி, மென்னிறக் குழைவணப் பருத்தித்துணி, கருப்புக் குழைவணக் கண்ணாடி தார்த்துணி, மென்னிறக் குழைவணக் கண் ணாடி தார்த்துணி, எஸ்கபேன் குழைவணக் கண்ணாடி தார்த்துணி, சிலிக்கோன் குழைவணக் கண்ணாடி நார்த் துணி என்பனவாகும். கருப்புக் குழைவணத் துணிகள் மென்னிறக் குழைவணத்தாலும், எண்ணெய் பிட்டுமன் குழைவணத்தாலும் ௮௧ ஊட்டம் செய்யப்பட்டவை.
கருப்புக் குழைவணத் துணிகள் மென்னிறக் குழை வணத் துணிகளைக் காட்டிலும் உயர் மின்காப்பு வலிமையும்,உயர்ந்த நீர் எதிர்ப்புத் இறமையும், நீடித்த வாழ்நாள் காலமும், உயர் வெப்ப நிலைப்பு இயல்பும் உடையன. என்வே, இவை உயர் மின்னமுத்தப் பொறிகளில் பெரிதும் பயன்படுகின் நன.
மென்னிறக் குழைவணத் துணிகள் கருப்புக் குழை வணத் துணிகளைக் காட்டிலும் பெட்ரோல்,எண்ணெய் எதிர்ப்புத் இறமுடையன. எனவே, இவை கனிம எண் ணெய் கரைப்பரன் பயன்படும் இடங்களில் உள்ள மின் பொறிச் சுருணைகளில் பெரிதும் பயன்படுகின் றன.
மென்னிறக் குழைவணப்பட்டு பருத்தியைவிட மெல் லியது. உயர் மின்காப்பு வலிமையும் மிகு வலிமையும் எனவே, இது உயர் மின் முறிவு வலிவு
உடையது, காப்பீடுகளுக்கு
தேவையான மெல்லிய அடுக்கு மின் உதவுகிறது.
வெப்ப நிலைப்புப் பணியைப் பொறுத்தவரை குழை வணப் பட்டும் பருத்இயும் க வகுப்புமின்காப்பிகளாகும்.
கருப்புக் குழைவணக் கண்ணாடி நார்த் துணிகள் ஆல்கிட் எண்ணெய் பிட்டுமன் குழைவணத்தால் கார மில்லாக் கண்ணாடி நாரை ௮௧ ஊட்டம் செய்து செய்யப்படுன்றன. எனவே, இவை 8 வகுப்பு மின் காப்பிகளாகும்.