அணுக் கட்டமைப்புக் கணக்கீடு 545
. வேண்டும்.
எலக்ட்ரான்களையுடைய அணுக்கள் மட்டும் அனுமதிக் கப்படுகின்றன. மீண்டு வந்த இவ்வணுக்கள் உணர் பொறியில் உள்ள மின் கடத்தியை som Weir yoo. இதனால் மீன்னோட்டம் ஏற்படுகிறது. மீன்னோட்டக் தின் வலிமை பாய்ந்து வரும் அணுக்களின் எண்ணிக் கைக்கு நேர்விகிதத்தில் இருக்கும், மின்காந்த அலைவு களின் அதிர்வும், அணுக்களின் அதிர்வும் ஒன்றியிருந் கால் உண்டாகும் மின்னோட்டத்தில் வலிமை மிசு உயா்ந் இருக்கும். உணர் பொறியில் பாயும் மின் னாற்றல் மின்காந்த அலை ஆக்கியைக் கட்டுப்படுத்து கிறது. மின்னோட்ட வலிமை உச்சத்தை அடைந்த வுடன் அதிர்வை அதே அளவில் வைத்துக்கொள்கிறது. இவ்வாறு கடிகை தன்னைத்தானே சரிப்படுத்இக் கொள்கிறது. மின்காந்த அலைகள் குவார்ட்ஸ் படிகத் தின் அதிர்வைக் கட்டுப்படுத்துகன்றன. இது அடுத்த 60 1411, அதிர்வுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இயல்பான மின்சாரக் கடிகைக்கு ஊட்டப்படுகிறது.
பொ,.ப.
அணுக்கதிரால் உடல் கேடு
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”? என்ற மூதுரைக்கு ஏற்ப, நோயைக் குணப்படுக்தவேண்டும். நோயை நீக்கு, அது என்ன தோய் என்பதைக் கணிக்க நோயைக் கணிக்கப் பல சாதனங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த புதிய சாதனம் அணுக் கதிர் முறை.
அணுக்கதிர் முறையால், நோய் உடலில் எந்த உள் உறுப்பைப் பாதித்துள்ளது என்பதைச் சோதனை செய்து, அது புற்று நோயா அல்லது மற்ற நோயா என்பதைக் கணிக்க வேண்டும். புற்றுநோயாசு இருப் பின், கோபால்டு-60 சிகிச்சை (0216-60 Therapy) மூலமும், கருப்பையைப் பற்றிய |ற்றுநோயாக இருப் பின் அவ்விடத்தில் சுதிர்வீச்சு சக்தி உள்ள கஊசெகளைச் (Cobalt needles or radium needles) சில மணி நேரம், தோய் பற்றிய இடத்தில் வைத்தும் குணப்படுத்துவார் கள். ரில வகைப் புற்றுநோய்க்கு-எடுத்துக்காட்டாக, தைராய்டு புற்று நோய்க்கு-௮ணுக்கஇர் வீச்சுள்ள அயோடின் 1281 (௦0106 131) என்ற திரவ மருந்தை உட்கொள்ளச் செய்யவேண்டும்.
அணுக்கதிர் முறையில் நோயைக் கணிக்கும் போதும், தோய்க்குச் சி௫ிச்சை அளிக்கும்போதும், ச்சை கொடுக்கும் மருத்துவருக்கும் அவருடைய உதவியாள ருக்கும், ச்சை பெறும் நோயாளிக்கும் அவர் உதவி யாளருக்கும், அணுக்கதிரால் கேடுகள் உண்டாகும். ஆகையால் அணுக்கதிர் என்பது இரு பக்கம் கூர்மை கள்ள கத்தி போன்றது. :இதைத் தக்க முறையில் தக்க அளவு, தற்காப்புடன், நோய் பற்றிய உறுப்பில் பயன்படுத்த வேண்டும். அளவை மீறி, அலட்சியமாக அக. 1-85
௮ணுக்கதிரால் உடல் கேடு ததத
உபயோகப்படுத்தினால், நோயாளிக்கும், மருத்துவருக் கும் நன்மைக்குப் பதில் கேடுகள் நேரும்.
அணுக்கதிர் வீச்சால் பொதுவாக உயிர் அணுக்கள், குறிப்பாக வளரும் உயிர் அணுக்கள், பாதிக்கப்படும். aut gpd acvey (Cell membrane), சைட்டோப்ளாசம் (Cytoplasom), சயிரணுக்கரு. (Nucleus), டி.என்.ஏ (D.N.A), i.e. (RN-A) போன்றவை ஓரே தேரத்தில் சேதப்படுத்தப்படும். இச்சேத.த்இன் அனவை கருப்பெருக்கியின் உதவியால் ஆய்த்து அறியலாம்.
அணுக்கதிரினால் ஏற்படும் மாற்றங்களைக் சீழ்க் கண்ட முறையில் பிரித்தறியலாம் : அவை
உடனே ஏற்படும் மாற்றங்கள். காலம் தாழ்ந்து ஏற்படும் மாற்றங்கள், இனப்பெருக்கத்தில் பாதிக்கப்படும் மாற்றங்கள்.
அதிக அளவு சதிர் வீச்சால் அன்றி, இம்மரற்றங் களை அறிய இயலாது. எடுத்துக்காட்டாக 1000-Rads அளவு கதிர்வீச்சைத் தோலின் சிறிய பகுதி மீது ல நிமிடங்கள் பாய்ச்ரினால், அவ்விடம் இறிது வப்பாக மாறும், பிறகு விரைவிலேயே அம்மாற்றமும் மறைந்து விடும். ஆனால் 1700-1480 அளவு உடல் முழுவதும் சிறிது நேரம் பாய்ந்தாலும் வாத்தி, பேதி, மயக்கம் முதலியன 84 மணி நோத்தில் நோக்கூடும், ஆனால் 500-8௨0 உடல் முழுவதும் பட. தேரின் மரணம் ஏற்படும், அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் கேடுகள் : பொதுவான குணங்கள்
உடல் வெப்பமாக இருத்தல், சோர்வாக இருத்தல், குமட்டல், வாந்தி ஏற்படல், பசியின் மை, தொண்டை வலி, வயிற்றுப் போக்கு. கதிர்வீச்சால் தோலில் உடன் ஏற்படும் மாற்றங்கள் : தோலில் புள்ளிகள் உண்டாதல், முடி. உதிர்தல் - தற்காலிகமாக/ஓரேயடியாக தோல் தடித்தல், சிவப்பு நிறம் உண்டாதல்-தோல் உரிதல், புண் ஏற்படுதல்.
காலந்தாழ்க்து-பல் மாதங்களுக்குப் மாற்றங்கள் :
பிறகு ஏற்படும்
ஒரேயடியாக முடி இல்லாமை,
வேர்வைச் சுரப்பி அழிந்து போதல்,
தோலின் நிற மாற்றங்கள்,
10-15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் புற்று நோய் ஏற்படுதல்.