அணுக்கரு இயல்புகள் 549
டான், நியூட்ரான்கள் எண்ணிக்கை 4 ஆகும். இது போல இரண்டாவது கூட்டில் 1]* இன் மூப்பு ஒன்று எனில் புரோட்டான்கள் நியூட்ரான்களின் எண்ணிக்கை (646) 12 ஆகும். இது போன்றே மற்ற கூடுகளில்: உள்ள துகள்களின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம்.
சேர்க்கைப் படிவம் (Collective model)
நீர்மத்துளிப் படிவமும், கூட்டுப்படிவமும்கலந்து புஇய படிவமே சேர்க்கைப்படிவம் ஆகும்.
அணுக்கரு விசைகள் (11ப01687 101065)
இரு அணுச்சருத் துகள்கள் 10-18 மீ, தொலைவிற் குள் வைக்கப்பட்டால் அவற்றிற்கிடையே அணுக்கரு விசை நிலவுகிறது. அணுக்கரு விசைகளின் ிறப்புத் தன்மைகள் 8ழே தரப்படுகின் றன.
7. அணுக்கரு விசைகள் குறை-நெடுக்கப் (5௩011-18026) பண்புடையன, அதாவது 10-18 மீ.க்குள் நிகழும்.
2. ௮தஇசு வலிமையுடையன.
3. அணுக்கரு விசைகள் பரிமாற்றம் கொள்ளும் (Exchange) தன்மையும், தெவிட்டல் (8811721100) பண்பும் கொண்டவை.
4. அணுக்கரு விசைகள் சிறிதளவே தற்சுழற்ரியைச் சார்ந்துள்ளன.
5. அணுக்கரு விசைகள் மின்னூட்டத்தையும், மின்
ari ஒழுங்கமைப்பையும் (Charge Symmetry)
சார்ந்தனவல்ல.
Gwe. நூலோதி 1. J.B-Rajam. “Atomic Physies’’ Chand & Co, New Delhi, 1964.
2. Encyclopedia Americana, Volume-20-1976. Americana Inc, New york 1978.
3. The New Encyclopedia Britannica, Volume-13, 1978,
4. Encyclopaedia Britannica, 1973
அணுக்கரு இயல்புகள்
அணுவானது, நிறைசெறிந்த (48551௪) Ag உட் பகுதியையும் அதனைச் சுற்றிவரும் எலக்ட்ரான்களை யும் உடையது. இவ்வுட்பகுதி அணுக்கரு (140015) எனப்படுகிறது. அணுக்கஸால் அஆல்ஃபா-துகள்கள் அடையும் ௪தறல் பற்றிய ஆய்வுகளிலிருந்து 7911ஆம் ரூதர்போர்டு (8ரற5( Rutherford) eerund seeps
அணுக்கரு இயல்புகள் 349 கருவைக் கண்டறிந்தார். எலக்ட்ரானைப் போல் சுமார் 1836 மடங்கு நிறையுள்ள புரோட்டான், நியூட் ரான் ஆடிய இரு துகள் வகைகளால் அணுக்கரு அமைந் துள்ளது. புரோட்டானும், நியூட்ரானும் நியூக்கிளி யான் ([9ப௦1௦ப் எனும் பொதுப் பெயருடையன, git அணுக்கருவில் உள்ள புரோட்டான் களின் எண்ணிக்கை அதன் அணு௭எண் சக்குச் சமம், நியூக்ளியான்களின் மோத்த எண்ணிக்கை & எனில், தியூட்ரான்௧களின் எண் ணிக்கை 11--2. இரு அணுக்கருக்கள் ஒரே எண் ணிக்கை (2) உடைய புரோட்டான்்௧களையும், ஒரே எண் ணிக்கை உடைய நியூட்ரான்களையும் கொண்டவை எனில் அவை ஒரே தனிமத்தைச் சேர்ந்தவை என்கி றோம். பேறும் ஒரே 2 மதிப்புடைய கருவினங்களை pits தனிமங்கள் (Isotopes) எனவும், ஒரே கூ மதிப்: டைய கருவினங்களை ஓத்த நிறைஎண் தனிமங்கள் (15003௨) எனவும், ஒரே 1] மதிட்புடைய கருவினங்களை ஓத்த நியூட்ரான் எண் தனிமங்கள் (150106) எனவும் குறிப்பிடுகின்றனர். இரு அணுக்கருக்கள் ஒரே இனத் தைச் சேர்ந்தவையாகவும், இரு வேறு ஆற்றல் நிலை seid: (Energy state) கஉள்ளவையாகவும், அந்நிலை களில் ஒன்றேனும் அளவிடக்கூடியதாசவும் இருப்பின் அக்கருக்கள் உறுப்பொத்க தனிமங்கள் (15008) எனப் படும், ஒன்றின் புரோட்டான் எண்ணிக்கை, நியூட் ரான் எண்ணிக்கை, மற்றொன்றின் நியூட்ரான் எண் ணிக்கை, புரோட்டான் எண்ணிக்கையாகவும் உள்ள இரு கருக்கள் நேர் எதிரிடைக் கருக்கள் (14170: 110016) எனப்பெயர் பெறும்.
அணுக்கரு பற்றிய உண்மைசளை அறிய அதன் மின் ஜஞாட்டம், நிறை அளவு (8122), கோண உத்தம், காந்த இருமுனைத் திருப்புமை (Magnetic dipole moment), புள்ளியியல் (8081191105), மின் நான்முனை த் திருப்புமை (Electric quadrupole) ஆகிய நிலைப் பண்புகளைப் (State நா௦ரஎப௩)் பற்றி அறியவேண்டியது அவசிய மாகும்.
அணுக்கருவின் மின்னூட்டம்
அணுக்கருவில் நோரமின்னூட்டம் பெற்ற புரோட் டான்களும், மின் நடுநிலை வ௫க்கும் நியூட்ரான்களும் இருப்பதால், அணுக்கரு நோர்மின்னூட்டம் பெற்றிருக் கின்றது என்பதும், அதன் மதிப்பு அதிலுள்ள புரோட் டான்கள் அனைத்தும் பெற்றிருக்கும் மின்னூட்டத்தின் கூடுதல் என்பதும் தெளிவாகின்றது. புரோட்டான் ஒரலகு நேர் மின்னூட்டம் (6 பெற்ற ஓர் அடிப்படைத் துகள். எனவே, ஓர் அணுக்கருவின் மின்னுூரட்டம் என்பது, 22 ஆகும். இதில் 2 என்பது அணுக்கருவில் உள்ள புரோட்டான் களின் எண்ணிக்கை ஆகும். இதை அணுவெண் என்று குறிப்பிடுவர். மோசுலி (11.07. Moseley) என்பார் தனிமங்களின் தனிச்சிறப்பியல்பு மிக்க எக்ஸ் கதிர்களை முறையாக ஆராய்ந்து முதன் முதலில் அணுக்கரு மின்னூட்டத்தை அளவிட்டறிந் தார். அடுத்தடுத்துள்ள தனிமங்களின் தனிச்சிறப்பியல்பு