550 அணுக்கரு இயல்புகள்
550 அணுக்கரு இயல்புகள்
மிக்க எக்ஸ்சுஇர் நிறமாலையில் ஒரு குறிப்பிட்ட வரி யின் அதிர்வெண் (4) அணுச்சரு மின்னூட்டத்திற்கு (20) ஏற்பச் ரோக மாறுகின்றது. இதை க. உ(தடு)*
என்ற சமன்பாட்டால் குறிப்பிடலாம், இதில் 8, மாறிலிகளாகும். எக்ஸ்கஇிரின் அலைநீளம் தெரியு மெனில், இச்சமன்பாட்டைப் பயன்படுத்தி, அணுக்கரு சின்னூட்டத்தை மதிப்பிடலாம்.
ஆல்ஃபா சிதறலை ஏற்படுத்தி, அணுக்கரு மின்னூட் டத்தை அளவிட்டறியவும் முடியும்,
(ஆ) அணுக்கருவின் நிறை
அணுவின் மொத்த திறையில் 99.975% ஐ அணுக்கரு பெற்றிருக்கின்றது. நிறை திரல்மானியைக் (1485 ஹூடா ஊச) கொண்டு அணுக்கருவின் நிறையைத் துள்லீயமாக அறியலாம். ஆக்சிஜனை (016) அடிப் படையாசுக் கொண்ட பழைய அளவுத்திட்டத்தை விடுத்துக் கார்பனை (௦15) அடிப்படையாகக் கொண்ட. பய அளவுத் திட்டத்தில் அணுவின் நிறைகள் அளக்கப்படுகன்றன. மின்னூட்டமற்றதும், ஆற்றலின், அடிநிலை (01௦யா0 508/௦) மிலுள்ளதும் 01” அணுவின் i . tg: BOD பகுதி PgQrHoaw Fon sug’ (Unified mass unit) MBE. ட்ட 1 திராம் ட 20-72.8. டா ஜூவாசாட்ரோ எண். 6.02252_1034- = 1.66043 x 10-77 DH,
இதனை ஆற்றல் அலகில் குறிப்பிட்டால் 8௮0௦4 எனும் வாய்பாட்டின்படி, ம என்பது 1.492282 x 1671 ஜூல், அல்லது 981.48 மி.எ.வோ. என்பதற்குச் சமம் ஆகும். இந்த அளவுத்திட்டத்தில் புரோட்டானின் ஓய்வுநிலை நிறை (Rest mass) 2.007277 u ஆகும். தியூட்ரானுக்கு அணுக்கருவின் நிறை என்பது அதனுள் இருக்கும் புரோட்டான்கள், நதியூட்ரான்்௧ளின் நிறை களின் கூடுதல் என்று கூறலாம். ஆனால் &ண் மையில் அது ஒரு தோராயமதிப்பாகத்தான் இருக்கமுடி யும்.அணுக்கருவினுள் நியூக்ளியான்கள் கட்டுண்டு இருக் இன்றன. இதற்குத் தேவையான ஆற்றலைத் தம் நிறை யிலிருந்தே அவை பெற்றுக் கொள்ளுவதால் பிணை வுற்ற நிறையின் ஒரு நியூக்ளியானின் நிறை அது தனித்த நீலையில் இருப்பதைவிடக் குறைவாக இருக் Rang எனலாம். அணுக்கருவில், நியூக்ளியான்கள் அனைத்தும் கட்டுண்டு இருக்க எடுத்துக் கொள்ளும் Qwigs aBhow aitopow (Binding energy) எனப் படுகிறது. எனவே, அணுக்கருவின் நிறை அதில் உள்ள தியூக்ளியான்களின், நிறைகளின் கூடுதலிலிருத்து அதன் கட்டாற்றலைக் கழிப்பதால் கிடைப்பதாகும்.
நிறை நிரல் மானியைக் கொண்டு, அணு அல்லது ௮யனியின் நிறையை முதலில் கணக்கடுகின்றார்கள்.
எடுத்துக்கொண்ட அணு அல்லது அயனியில் உள்ள எலக்ட்ரான்௧ளின் மொத்த நிறையை: அதிலிருந்து கழித்து அணுக்கருவின் நிறையைத் துல்லியமாக மதிப் பிடுகின்றார்கள்.
(இ) அணுக்கருவின் உருவளைவு
அணுக்கரு தோராயமாசக் கோள வடவினதரசுக் கருதப் படுகின்றது. அதன் ஆரத்தைப் பல வழிமுறை களினால் சணக்கிட்டறியலாம். அணுக்கரு வினை வழி முறை, மின்காந்த வினை வழிமுறை போன்ற முறைகளே இதற்குப் பொதுவாகப் பின்பற்றப்படு இன்றன. ஆல்ஃபாச் சிதறல், ஆல்ஃபாச் சிதைவு, நியூட் ரான் இதறல், வரி நிரல்களில் ஓரிடத்தால் சார்ந்த இடப்பெயர்ச்சி (Isotopic shift ia line 52508) போன்ற முறைகள் அணுக்கரு வினைவழி முறைசளாகும். இவற்றில் அணுக்கரு விசையின் செயலாக்க நெடுக்கை அணுக்சுருத் துகள்களைக் கொண்டு: நுணுக்கமாய் ஆராயப்படுகின்றது. எலக்ட்ரான் சிதறல், மியூயான் சார்ந்த எக்ஸ் சுதிர்கள் போன்ற வழிமுறைகள் மின் காத்த வினன வழிமுறைகளாகும். இவற்றில் அணுச் கருவின் மின்புலம், மின்னூட்டம் விரவியிருக்கும் பாங்கு போன்றவை, எலக்ட்ரான் மியூயான் போன்ற துகள் சுளைக் சொண்டு தாக்கி ஆராயப்படுகின் றன.
அணுக்கருவை நெருங்கும் ஆல்பாத்துகள் அடையும் சிதறல், அதன் இயக்க ஆற்றலைப் பொறுத்தது. இச் சிதறலைக் கூலும் விதியைக் கொண்டு விளக்கலாம். ஆல்ஃபா துகளின் இயக்க ஆங்றலை அஇகரிக்க அதி கரிக்க, அது கூலும் விசையால் விலக்கமடைவதற்கு முன்பே அணுக் கருவிற்கு மிக நெருக்கமாக வந்து விடக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றது. அப்போது ஆல்௯்பா- துகளின் சிதறலுக்கு ஓரளவு அணுக்கரு விசையும் காரணமாகின்றது. . அத்நிலையில், சிதறல் வரை யறுக்கப்பட்ட அளவிற்கு மீறியதாக திகழ்சின்றுது. இதையே முரணிய சிதறல் (&௩௦௦:௧1௦05 502112) என்ின்றார்கள். முரணிய சிதறலை ஏற்படுத்த வேண்டிய ஆல்ஃபா -துகளின் சிறும இயக்க ஆற்றலை அணுக் கருப்புலத்தில் அதன் நிலையாற்றலாகக் கொண்டு அணுக்கருவின் ஆரத்தை மதிப்பிடலாம்.
மின்காந்த முறையில் 100 முதல் 600 மி.எ.வோ. வரை ஆற்றலுடைய எலக்ட்ரான் அணுக்கருவால் சிதறலடையச் செய்து, அதன் விளைவாசுக் குருவின் நோ்மின்னூட்டப் பகிர்வு, ௧௫ மையத்திலிருந்து எவ்வளவு தொலைவு உள்ளது என்று அறியலாம். இவ் வசையான ஆய்வுகள் ஹாப்ஸ்டாடர் (R.Hofstadter) போன்ற அறிஞர்களினால் 1953 ஆண்டு தொடங்கி நிகழ் த் தப்பட்டன.
மேற்குறிப்பிட்ட அனைத்து ஆய்வுகளும், அணுக்கரு வின் ஆரத்தின் (8) மும்மடி அதன் திறை எண்ணுக்கு (க நோர்விகிதத்தில் இருக்கின்றது என்பதைக் குறிப்பிடு