உண்மைகளை அறியவும் அணுக்கரு முனைவாக்கும் உதவுகின்றது. எடுந்துக்காட்டாக்க். குறை வளிமை வினைகளில் காணப்படும் இட.வலச் சமச்£ரின்மையைச் சுட்டிக் காட்டலாம். புதிய வெப்பநிலை அளக்கையியல் (Thermometry), கழர்சிக்காட்டி (0௦50006) கருவிகளி லும் இது பயன்படுகின்றது. துல்லியமான காந்தமானி களில் சைகை அலைகளின் செறிவை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மெ.மெ.
நூலோதி
1. A. Abragam and W. G. Proctor. Une nouvelle methode de polarisation des moyatux atomicques dans solides Pendus, 1958.
2, J.M. Daniels, ‘Oriented Nuclei: ‘Polarized Target and Beams’, La Direction de 1a Physique C.E.N, Saelay, 1966.
3. M. E. Rose (ed), ‘Nuclear Orientation’, ISRS 6, 1963.
அணுக்கரு உருமாற்றம்
ஒரு நியூக்ளைடு மற்றொன்றாக உருமாற்றம் அடை வது அணுக்கரு உருமாற்றம் (140128788௦) எனப்படும். அணுக்கரு இயக்கம் அல்லது சுதிரியக்க முறையினால் ஆன இம்மாற்றத்திற்குப்பின் அணுக்கரு Ser WerGe day (nuclear நவ22) பொருள் அளவு (14 அல்லது நிலைத்தன்மை (512010) வேறுபடு
கின்றது. இயற்கையான கதிரியக்க முறைகளில் (Natural radioactive processes) இம்மாற்றங்கள் தோன்றுகின்றன. துகள் மிகை வேகப்படுத்திடும்
கருவிகள் (411016 accelerators) உயர்சக்தி அயான் கற்றைகளை (1112 602 ஐ 10% beams) வழங்கி அதனால் எல்லா நிலைத்த அணுக்கருக்களின் (50216 atomic ஐய0161) கூலும்ப் தடையினை (001௦0௦ barrier) ஊடுருவிச் சென்று தோற்றுவிக்கப்பட்ட பல அணுக்கரு உருமாற்றங்களினால் முறையான குறியீட்டு முறை (Systematic notation) sonwa gi PG பொதுத் தேவை யாயிற்று.
அணுக்கரு உருமாற்றத்தினை விளக்கும் பரு சமன் பாடுகள் வன.
28) 4. நடம்] 42 3 பர
இச்சமன்பாடு அணுப்பொருளளவு éteés (Mass pumber) 27 இனைக்கொண்ட அலுமினிய அணுக்கள் Dy ரான்களின் தாக்குதலால் அணுப்பொருளளவு எண் 27 இலைக்கொண்ட மக்னீசியம் அணுக்களாக மாற்றப் பட்டு இமமாற்றத்தில் ஒரு புரோடானை வெளிவிடு வதைக் காட்டுகிறது.
அணுச்கரு உருமாற்றம் 557
மேலும் Be + % -—-——> “Be + ற.
இர்சமன்பாடு. அணுப்பொருளவு எண் 9 இனைக் கொண்ட. பெரிலியம் அணுக்கள் காமாகதிர்த் தாக்கு
guia (Gamma ray bombardment) அணுப் பொருவளவு எண் 8 இனைக்கொண்ட பெரிலியம்
அணுக்களாக மாற்றப்பட்டு இப்மாற்றந்தில் ஓரு நியூட் மானை வவெளிவிடுவதைக் காட்டுக ஒறு.
ீபற்கண்ட இவ்விரு இயக்கங்களையும். Hew 4 ரு 3
வடிவில் கீழ்ர்-ண்டவாறு தெரிலிக்கலாம். 7 த1 (ர, ஐ):
மற்றும்
- Be (1700௨.
நூலோதி Van Nostrand’s Scientitic Encyclopaedia, Fitth Edition, Van Nostrand Reinhold, Company, New York, 1976.
அணுக்கரு உறுப்பொப்புமை
பொதுவாக அணுக்கருக்களை, அவற்றின் நிறை எண், புரோட்டான் எண், நியூட்ரான் எண் ஆகிய வற்றால் பாகுபடுத்தி வகைப்படுத்துவது மரபு. இதன்படி அணுக்கருக்களை நான்கு வசைகளாகப் பிரிக் கலாம், அவை சம எண்ணிக்கையில் புரோட்டான் களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான் களையும், அதனால் மாறுபட்ட நிறை எண்ணையும் பெற்றிருக்கின்ற ஒரிடத்தனிமங்கள் (150002). வேறு பட்ட எண்ணிக்கையில் புரோட்டான்்களையும், நியூட் ரான்களையும் பெற்றிருந்தாலும் சமமான நிறை எண்ணை உடைய ஒத்த நிறை எண் தனியங்கள் (Isobars), சம எண்ணிக்கையில் நியூட்ரான்களை யும், வேறுபட்ட எண்ணிக்கையில் புரோட்டான் சுளையும் அதனால் மாறுபட்ட நிறை எண்ணை யும் பெற்றிருக்கின்ற ஒத்த நியூட்ரான் எண் தனிமங் eer (Isotones), உறுப்பொத்து தனிமங்கள் ([50187$) என்பவையாகும். உறுப்பொத்த தனிமங்கள் சமமான அ௮ணுவெண்ணும், நிறையெண்ணும் உடைய, ஆனால் வேறுபட்ட. கதிரியக்கப் பண்புகளைப் பெற்றிருக்கும் அணுக் கருக்களாம். (வேதியியல் ஓ.த்.த சேர்க்கையும், மூலக்கூறு எடையும், ஆனால் வெவ்வேறு பண்புகளை யும் கொண்ட மூலக்கூறுகளை உறுப்பொத்த மூலக் கூறுகள் என்பார்,
அணுக்கரு உறுப்பொப்புமைக்கான முதல் அடிப் படை 1927ஆம் ஆண்டில் ஆட்டோ ஹான் (04௦ புஸ்பு என்பவரால் அறிவிக்கப்பட்டது. UX,, UZ என்று குறிப்பிடப்படுின்ற இரு கதிரியக்கக் தணிமங் களும் ஒரே நிறை எண்ணையும், ஒரே அணு எண்ணை