558 அணுக்கரு உறுப்பொப்புமை
யும். கொண்டவையாகவும் இருக்கின்றை என்று அப் போது கண்டு பிடிக்கப்பட்டது... இவையிரண்டும். 10%) என்று குறிப்பிடப்படுகின்ற ஒரு கதிரியக்கக் தனிமத் தின் பிட்டா சிதைலாக்கத்தினால் விளைகின்றன, UX, Sor அரை ஆயுள் 1.18 மணித்துளிகளாகும். இதன் சிகைவின்போது மூன்று பீட்டா சுஇர்கள் (மிகு Cas எலக்ட்ரான்௪ள்) உமிழப்படுகின்றன... அவற் ஜின் உயர். வரம்பு ஆற்றல் (ம் றம energy) முறைய 2.32 மி.எ.3வோ. (909), 7.50 மி.எ.வோ. (90%), 0.5ஈ.மி.எ.வோ. (10) ஆகும். பீதிஇன் அரை ஆயுள் 6.1? மணிகளாகும், இது தன் சதைலின் போது நான்கு வகையான பீட்டா சஇர்சகளை வெளியேற்று இன்றது. அவற்றின் உயர் வரம்] ஆற்றல் முறையே 0.76 .6r.Gour (28%), 0.33 flr. Sur, (32%), 0.53 iNet. Saud. (27%) 1.13 மி.எ,வோ. (139) ஆகும்.
நீண்ட காலமாக இவை மட்டுமே அணுக்கரு உறுப் பொத்த தனிமங்களாக இருத்து வந்தன. 7935.ஆம் ஆண்டுவாக்கில், பல. உறுப்பொத்த அணுக்கருக்கள் சண்டறியப்பட்டன. இவை பெரும்பாலும் செயற்கைக் கதிரியக்கத்தின் போநு அறியப்பட்டன. பொதுவாசு உறுப்பொத்த அணுக்கருக்கள். இரண்டு இரண்டாக இணைந்து உள்ளன. மிக அரிதாக மூன்றும் காணப் யடுவநுண்டு.
புரோமின்-860 மாறுபட்ட இரு சுஇரியக்கப் பண்பு களைப் பெற்றிருக்கின்றது. என்பது செயற்கைக் கஇரி யக்கம் தொடர்பான ஆய்வின்போது தெரியவந்தது. இயல்பாக புரோமினில் இரு ஒரிட.த் தனிமங்கள் மட்டுமே காணப்படுகின் றன . அவற்றின் நிறை எண் கள் முறையே 79 ம் 81ம் ஆரும், புரோமினை நியூட்ரானின் தாக்குதலுக்கு உள்ளாக்கினால், நிரட் ரான் உட்சவரப்பட்டு, ஒரு காமாதுகள் வெளியேறு இன்றது. நிகழும் வினைகளைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
39 1 80 Be + ற ஆ மா 4 4 காமாகதிர்) 3 ௨ 5
$1 1 62 Be + n————> Br + ர் (காமாசதர்) 35 9 35
வினை விளைவு அணுக்கருக்கள் (ர, 1) வினைக்கு எடுத்துக்கொண்ட அணுக்கருவின் ஓரிடத்தனிம௰ங் களாக இருக்கின்றன. புரோமினை டியூட்ரானின் தாக்குதலுக்கு கள்ளாக்கியும் இவ்விரு ஓரிடத் தனி மங்களைப் பெறலாம்.
ம் z 30 1 Br+ D—-~Br+H 36 ந 38 3
ag ர
aL ப் Br + D டர 0] 35 1 38 4
புரோமின்-80ம், புரோமின்- 88ம் பீட்டா சதைவாக் கத்திற்கு உட்படுகின்றன. நியூட்ரான் கற்றையின் தாக்குதலுக்கு உள்ளான புரோமினின் கதிரியக்கப் பண்புகளை நுணுகி ஆராய்ந்த போது, அது வெவ்வேறு அரை வாழ்வுக் காலத்துடன் கூடிய சஇரியக்கச் சனத விற்கு உள்ளாவது தெரியவந்தது. அந்த அரை ஆயுள் முறையே 17.6 நிமிடங்கள், 4.5 மணிகள், 35.3 ம்ணி கள் ஆகும். புரோமின்.80, புரோமின்-88 என்ற இரண்டு கதிரியக்கத் தனிமங்கள் எங்ஙனம் மூன்று அரை ஆயுள் பெற்றிருக்க முடியும்? இதை அணுக் கரு உறுப்பொப்புமை என்ற இயற்பியல் உண்மை யரல் மட்டு3ம் விளக்க முடியும். அதாவது அணு நிறை 80, 88 உடைய புரோமின் அணுக்கருவினுள் ஏதோ ஒன்று இரு வகையாகப் பிட்டா சிதைவுந்தன் மையைப் பெற்மிருக்கின்றது என்று சொல்லலாம்.”
புரோமின்..80, புரோமின்-82 பஇவற்றுள் எது அணுக்கரு உறுப்பொப்புமையைப் பெற்றிருக்கின்றது என்பதை (4, பூ புரேோமினை வினைக்கு உட்படுத்த வினை விளைவு அணுக்கருக்களை ஆராய்ந்து சண்டறிய லாம்.
79 7% Ot Be + மூ வ நிர ம ர 38 38 ஓ
si 30 ' Br+%——-—Br+n 26 35 °
இங்கு புரோமின் 78-ம், புரோமின் 80ம், 8,4 திமிடங் கள், 77,6 நிமிடங்கள் மற்றும் 4.5 மணிகள் என்ற அரை ஆயுள்களஞுடன் சிதைவுறுகின்றன. (௩, 4). (1 ய) வினைகளை நுணுகி ஆராய்ந்தால், புரோமின். 80 77.8 நிமிடம், 4.5 மணிகள் என்ற இருவேறு அரை ஆயுவ்சளுடன் சிதைவுறுவது புலனாகும்.
ஒரே அணுக்கரு இரு வேறுபட்ட அரை ஆயுளுடன் சிதைவுறுவது எப்படி இயலும்? அணுக்கரு, உறுப் பொப்புமையைக் காட்டும் அணுக்கரு இரு வேறு அணுக்கரு ஆற்றல் மட்டங்களில் இருக்குமெனில் இது நிகழலாம், இதன்படி ஓர் அணுக்கரு ஒப்புறுப்பு அணுக் கருவின் அடிமட்ட ஆற்றல் நிலையையும், மற்றொன்று இளர்ச்சியூட்டப்பட்ட ஆற்றல் மட்ட நிலையையும் பெற்றிருக்கும் எனலாம். அணுக்கரு கறுப்பொப்பு மையைப் பிரித்துக் காட்டக்கூடிய இந்த ஆற்றல் மட்டங்களுக்கிடையே பொதுவாக திலை மாற்ற வினை நிகழலாம். அப்போது 10-03 நொரடிக்கும் குறுகிய காலத்திற்குள் காமாகதிர் உமிழப்படுகின்றது. சில சமயங்களில், சில காரணங்களினால் இந்த நிலை மாற்றம் தானாகவே தடை செய்யப்படுவதும் உண்டு. அப்படித் தடை செய்யப் பட்ட உயர் ஆற்றல் மட்ட