pow Rago Sunes (Metastable) திலை என்று குறிப் பிட்டுச் சொல்லப்படும். இந்தச் சிற்றுறுதியான நிலை யில் உள்ள கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அரை ஆயுள், அடி மட்ட ஆற்றல் நிலையில் உள்ளதன் அரை ஆபுளைவிடச் சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை மாறுபட்டுள்ளது. காட்டாக, புரோமின்-80 இன் ஈற்றுறுதியான நிலையில் அரைஆயுள் 4.5 மணி கள், ஆனால் அடிமட்ட ஆற்றல் நிலையில் அதன் அரை ஆயுள் 17.8 நிமிடங்கள்,
இன்றைக்கு 150-க்கும் மேற்பட்ட அணுக்கரு உறுப் பொப்புமையுடைய மூலகங்களைக் கண்டறிந்திருக்கின் றார்கள். குறிப்பாக இவை இடைப்பட்ட மூலகங் களிலும் உயர் நிறை எண் உடைய மூலகங்களிலும் மட்டுமே காணப்படுகின் றன.
அணுக்கரு உறுப்பொப்புமைகளின் வகைகள்
அணுக்கரு உறுப்பொப்புமைகளில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது தற்சார்பான சிதைவுடன் கூடிய உறுப்பொத்த தனிமங்களாகும் (150885 with Independent 00024). இதில் ஒவ்வோர் உறுப்பும் குனக்கென கரிய சதைவுக் காலத்துடன் சிதைவுறு இன்றது (படம்-1). இங்கு உறுப்பொத்த தனிமங் சுளுக்கிடையேயான, அதாவது இற்றுறுதியான நிலை யிலிருத்து அடிமட்ட ஆற்றல் நிலைக்கு நிலைமாற்றம் பெரிதும் தவிர்க்கப்படுகின்றது, அப்படியே இருந் தாலும் மிகவும் சொற்ப அளவில்தான் இருக்கும்.
%
5 எலல சிற்றுறுதியான நிலை ஒடி 2 +8 ஆ % 83 ௨ 7B 2 ்
> ஆற்றல் அடிமட்ட. நிலை
qa
டே
கதிகியக்க விளைவு அணுக்கரு படம்- 4
(எ.கா,) மாங்கனீசு 52, துத்ததாகம் 71, மாலிப்டினம் 97, வெள்ளி 101, காட்மியம் 175,
இரண்டாவது வசை இனத்தொடர்புள்ள உறுப் பொத்த தனிமங்களாகும் (0208103119 related isomers). இதில் சிற்றுறுதியான நிலை ஒரு காமா கிரை உமிழ் வதனால் 11, என்ற குறிப்பிட்ட அரை ஆயுஞடன் அடி
அணுக்கரு உறுப்பொப்புமை 559
மட்ட ஆற்றல் நிலைக்கு மாறுகின்றது (படம்-2). இது உறுப்பொப்பிடை நிலைமாற்றம் (18080௩511௦ 1கா!(101) எனப்படும். பெரும்பாலும் இங்க காமா சுதிர் அணுக் கருவின் புறவெளியில் உள்ள சுற்றுப்பாதை எலக்ட்ரான் களினால் உட்கவரப்பட்டு, இயக்க ஆற்றலுடன் வெளி யேற்றப்படுகின்றன. அடிமட்ட ஆற்றல் நிலையில் உள்ள உறுப்பொப்பின் ஓர் உறுப்பு 1) என்ற அரை ஆயுளுடன் சுதரியக்க விளைபொருளாசு மாறுகன்றது.
சிற்றுறுதியான நிலை
பிட்டாத்துகள்
சஇரியக்க விளைவு அணுக்கரு படம்-2
சிற்றுறுதியான நிலையிலிருந்து நேரடியாகக் கதிரியக்க விளைவு அணுக்கருவாக மாறுவதற்கான வாய்ப்பு... மிக வும் குறைவே (அதனால் படத்தில் கோடு விட்டுவிட்டுக் காட்டப்பட்டுள்ளது) (எ.கா.) ஸ்காண்டியம் *4, துத்த நாகம் 69, புரோமின் 80. செலினியம் 82, இன்டியம் 114, டெல்லுரியம் 121.
பொதுவாக அணுக்கரு உறுப்பொப்புகளிடையே நிலை மாற்றத்திற்கான அரை ஆயுள், அடிமட்ட ஆற்றல் நிலையில் உள்ள உறுப்பொப்பின் பீட்டா சிதை வாக்கத்தின் அரை ஆயுளை விடக் கூடுதலாக இருக் கின்றது. இதன் விளைவாகவும் கதிரியச்சுத் தனிமம் இரு வேறு அரை வாழ்வுக் காலங்களைப் பெற்றிருக் இன்றது. ஒன்று அணுச்சரு இயல்பாகவே அடிமட்ட ஆற்றல் நிலையில் ஏற்படுத்தப்பட்டுப் பீட்டா சை வினால் வருவதாகும், மற்றொன்று அணுக்கரு உறும் பயொப்பு சிற்றுறுதியான நிலையில் ஏற்படுத்தப்பட்டு உறுப்பொப்புகளுக்கிடையே திலை மாற்றத்திற்கு ஆளாகப் பின் பீட்டா சதைவாக்கத்தினால் விளைவ தாகும்.
மூன்றாவது வகை நிலையான அணுக்கருக்களின் உறுப்பொப்புகளாகும். (Isomers of stable nuclei) ங்கு சிதைவாக்கம் என்பது நிலையான உறுப்பொத்தத் தனிமத்தின் சிற்றுறுதியான நிலைக்கும், அடிமட்ட ஆற் நல் நிலைக்கும் இடையே ஏற்படும் நிலை மாற்றம்