பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிற்கு வெவ்வேறாக உள்ளன. தியட்ரானின்‌ வேகத்தைப்‌ பொறுத்தும்‌ வேறுபடு கின்றன. அணுப்பிளலின்போதுில தியூட்ரான்களும்‌ வெளிப்படுகின்றன. இத்த நியூட்ரான்கள்‌ தான்‌ தொடர்வினையை (௩ Reaction) 54S ஆற்ற mas தொடர்ந்து பெற வழிசெய்கின்றன. எனவே, அணுக்கரு எரிபொருள்‌ நியூட்ரானை அதிகமாக விழுங்‌ காததாகவும்‌, அதிகமாகப்‌ பிளவு படக்கூடியதாகவும்‌ இருத்தல்‌ முக்கியம்‌, இவைபோன்ற அணுக்கருக்கள்தாம்‌ யுரேனியம்‌ 234, யுரேனி௰ம்‌-225, புஞட்டோனியம்‌- 239 என்பவையாகும்‌. இவை பிளவுறு பொருள்கள்‌ (Fissile 2எர்வி9) என்றழைக்கப்படுகின்றன. இவற்றில்‌ யூரேனி௰ம்‌-8395 தான்‌ இயற்கையில்‌ இடைக்கிறது. மற்றவை செயற்கையாசப்‌ பெறப்படுகின்றன.

மேலும்‌, இலை

புரேனியத்தைப்‌ பிரித்தெடுத்தல்‌

யுரேனியத்‌ தாதுப்‌ பொருள்கள்‌ நிலக்‌ தடியில்‌ கிடைக்‌ இன்றன. இவ்வுலகப்‌ பரப்பில்‌ பதினெட்டு .8ீ. ஆழத்‌ இற்குள்‌ இடைக்கச்கூடிய யுரேனியத்தின்‌ அளவு சுமார்‌ கோடி கோடி (1014) டன்களாகும்‌, இவை Ws பிளெண்டு (ட நகம்‌), யுரானைட்‌ (பாகா(6) போன்ற யுரேனியத்‌ தாதுப்‌ பொருள்களாகத்தான்‌ இடைக்கன்றன. இந்த மூலப்பொருள்களில்‌ 1 முதல்‌ க சதவீதம்‌ வரை யுரேனியம்‌ உள்ளது. இந்த இயற்கை uCrafag Se (Natural Uranium) 241இல்‌ ஒரு பங்கு தான்‌ யுரேனியம்‌ 835 ஆகும்‌. மீதியிருப்பது யுமீரனி௰ம்‌ 588 ஆகும்‌. தம்‌ நாட்டில்‌ பீகாரிலுள்ள ஜாதுகுடா வில்‌ 15090 டன்‌ யுரேனியமும்‌, சேரளத்திலும்‌ தமிழ கத்திலும்‌ உள்ள மானோஸைட்‌ (400821) மணலி லிருந்து 15000 டன்‌ யுரேனியமும்‌ கிடைக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுடல்நீரில்‌ ஒரு கோடியில்‌ பத்துப்பங்கு யுரேனியம்‌ உள்ளது.

யுரேனியத்‌ தாதுப்பொருள்களிலிருத்து யுரேனியம்‌ பிரித்தெடுக்கப்படுகிறது. யுரேனியத்‌ தாதுவைத்‌ தூளாக்கிக்‌ சழுவி வடிகட்டிய பின்‌, நீர்த்த கந்தக அமிலத்தில்‌ கரைத்து, அந்தக்‌ கரைசலை அயனிப்‌ பரி மாற்றப்‌ பிரின்கள்‌ (lon exchange 785105) கொண்ட குழாயின்‌ உழியாகச்‌ செலுத்திப்‌ பின்பு தேவையான அளவு மக்னீசியா (0142212512) வைச்‌ சேர்க்சு மக்னீசியம்‌ டை-யுரானைட்‌ (452 100-01-19720116) வீழ்‌ படியும்‌, இந்த வீழ்படிவை நைட்ரிக்‌ அமிலத்தில்‌ கரைத்து வுரானைல்‌ en 9. Goe_ecrs (Uranyl nitrate) மாற்றி, அதை ட்ரைப்பூட்டைல்‌ ஃபாஸ்பேட்‌ ((1 டயட] ஐந்க- ற2(6) பாயும்‌ குழாய்க்குள்‌ செலுத்திக்‌ தூய்மையாக்க, அதில்‌ அம்மோனியா நீர்மத்தைக்‌ கலத்தால்‌ அம்மோ னியம்‌-டை-யுரானைட்‌ (கங்றமாப்பா-ம- பகத) வீழ்‌ படிவு ஏற்படும்‌, இந்த வீழ்படிவை நீற்றினால்‌ (Calcine) இடைக்கும்‌ யுரேனியம்‌ ட்ரையாக்சைடு அய்ட்‌ ரஜன்‌ வளிமத்துடன்‌ வினை நடத்த புரேனி௰ம்‌-டை- ஆக்சைடு கடைக்கும்‌. இதைச்‌ சூடாக்கி அதன்மேல்‌ நீரற்ற அய்ட்ரஜன்‌ ஃபுளோரைடு (&ாட்ர0008 10/707௦-

௫௮.௬, te FR

அணுக்கரு எரிபொருள்‌ 461

சோ ரிம்‌ வளிமத்தைச்‌ செலுத்தினால்‌ யுரேனியம்‌ டேட்ரா ஃபுளோரைடு (பீகாப்மா௩ Tetre Fluoride) கிடைக்கும்‌. இதனை மாவாக்கிச்‌ சுக்தமான கால்சியத்‌ துடன்‌ கலந்து கால்சியம்‌ ஃபுளோரைபடு பூச்சு (06112) கொண்ட எஃகுக்‌ சுலனில்‌ வைத்து மின்பொறியினால்‌ வேதியியல்‌ வினை நடத்தினால்‌ யுரேனிய உலோகம்‌ கிடைக்கும்‌.

அணுக்கரு எரிபொருள்கள்‌

அணுக்கரு. எரிபொருள்‌ எளிஇில்‌ வெப்பத்தைக்‌ கடத்தவேண்டும்‌. அணுப்பிளவு வினையால்‌ வெளிப்‌ படும்‌ ஆற்றல்‌ வெப்ப ஆற்றலாக எரிபிபாருளில்‌ காணப்‌ படும்‌. இந்த வெப்பம்‌ எரிபொருள்‌ வழியாகச்‌ சுற்றி யுள்ள குளிர்விப்பானை (௦0௦10) வந்தடைந்தால்தான்‌ ஆற்றலைப்‌ பெற்றுப்‌ பயனடைய முடியும்‌. அணுப்‌ பிளப்பின்போதும்‌, பிளவுபட்ட துண்டங்களினாலும்‌ ஏற்படும்‌ கதிர்வீச்சைத்‌ தாங்கும்‌ ஆற்றல்‌ அணுக்கரு எரிபொருளுக்கு இருக்கவேண்டும்‌. இல்லையெனில்‌ எரிபொருள்‌ உருக்குலைந்து போக நேரிடலாம்‌. அணு உலையில்‌ தொடர்வினை நடைபெறும்போது உண்டா கும்‌ வெப்பத்தினாலோ சுஇர்வீச்சினாலோ எரிபொருள்‌ வேதியியல்‌ மாற்றமோ (01ச௱ப்௦க1 traasformatica) 40 வேற்றுமையோ (Structural transformation) saws கூடாது. மேலும்‌ எரிபொருள்‌ வேண்டிய வடிவங்களுக்கு ஏளிதில்‌ அமைக்கப்படக்கூடியதாக இருத்தல்‌ வேண்டும்‌. புரேனி௰ம்‌ தனித்த உலோகமாகவும்‌, கூட்டுப்‌ பொரு ளாசவும்‌ (யுரேனியம்‌.டை-ஆக்சைடாசவும்‌, யுரேனியம்‌ கார்பைடாகவும்‌) அணு உலையில்‌ எரிபொருளாகப்‌ பயன்படுத்தப்படுகிறது.

யுரேனிய உலோகம்‌ வெப்பத்தை எளிதில்‌ கடத்தும்‌. இது 66850 வெப்பநிலையில்‌ ஆர்தோ ராம்பின்‌ படிக வடிவம்‌ கொண்ட ஆல்பா திலையிலிருந்து, டெட்ரா- கனல்‌ படிக வடிவம்‌ கொண்ட பீட்டா நிலைக்குப்‌ புற வேற்றுமை அடைகிறது. இதனால்‌ யுரேனிய உலோக எரிபொருளில்‌ வெப்பநிலை 868”0க்குக்‌ குறைவாகத்‌ தான்‌ இருக்கவேண்டும்‌.

பிளவுபடும்‌ பொருள்களின்‌ செறிவு அதிகமாக இருப்ப தால்‌ ௮ணு உலையின்‌ கனஅளவு சிறியதாக இருக்கும்‌. பிளவுபடும்போது உண்டாகும்‌ வளிமங்களின்‌ அழுத்தத்‌ இனால்‌ யுரேனிய உலோசும்‌ எளிதில்‌ வீக்கம்‌ ($9311182) அடைறைது. இக்குறைபாட்டைக்‌ குறைக்க யுரேனி பத்தை அலுமினியம்‌, மாலிப்டினம்‌, சிர்க்கோனியம்‌, நயோபியம்‌, குரோமியம்‌ போன்றவற்றுடன்‌ உலோகக்‌ கலவையாக்கிப்‌ பயன்படுத்தலாம்‌, அணுஉலை வேலை செய்யும்போது எப்போதாவது எரிபொருள்‌ உறையில்‌ வெடிப்பு ஏற்பட்டுக்‌ குனிர்விப்பான்‌ யுரேனியத்தை நேரடியாகத்‌ தாக்கலாம்‌. எனவ, எரிபொருள்‌ உறைகள்‌, தீவிரமான சோதனைக்கு உட்படுத்தி அப்‌ போதைக்கப்போது செம்மைப்படுத்தப்படவேண்டும்‌. யுரேனியம்‌ அதி வெப்பதிலையில்‌ நீரினால்‌ பாதிக்கப்‌