363 அணுக்கரு எரிபொருள்
படுமாகலால் இவ்வணு உலையில் கார்பன்டை ஆக் ஸைடு போன்ற வளிமக் குளிர்விப்பான்களைப் பயன் படுத்துகின் றார்கள்.
யூரேனிய டை. ஆக்சைடு அுரேனிய உலோகத்தை விடச் லெ குணங்களில் மேன்மை பெற்றது. இது கதிர் வீச்சை அஇிகமாசுத் தாங்கும். இதன் உருகுநிலை 280650. கனசதுரப் படிக வடிவம் கொண்ட இது வேறு எந்தப் புறவேற்றுமையும் அடைவதில்லை. அதிக வெப்பநிலையில் கூட நீரினால் பாஇப்புறாது. ஆனால் இதன் வெப்பக் கடத்தும் இறன் குறைவு. பிளவுபடு அணுச்சகளின் செறிவு குறைலாக இருப்பதால் இதனை எரிபொருளாகக் கொண்ட உலையின் கனஅளவு பெரிய தாக இருக்கும், இந்த எரிபொருளுக்கு குளிர்விப்பா னாகக் கனநீர் பயன்படுகிறது. ரிறிது வளமூட்டப்பட்ட (Enriched) wSraw om ஆக்சைடை உபயோக௫த் தால் சாதாரண நீரையே பயன்படுத்தலாம்.
யுரேனி௰ம் சார்பைடு யுரேனிய டை ஆக்சைடைவிட. அதிக வெப்பக் சுடத்தும் இறனும், அதிக பிளவுபடு அணுக்களின் செறிவும் கொண்டது. இதன் உருகு நிலை 2275” அனால், இது நீரினால் பாதிக்கப்படு வதால், குளிர்விப்பானாகக் சுரிம நீர்மங்களையோ (028010 110109), தீர்ம உலோசங்களையோ அல்லது மந்த வளிமங்களையோ பயன்படுத்த வேண்டும். யுரேனிய உலோகம், யுரேனியம் டை ஆக்சைடு, யுரே னியம் கார்பைடு இந்த மூன்றும் இண்ம நிலையில் உள்ள எரிபொருள்கள். யுரேனிய சல்ஃபேட், புரேனிய நைட்ரேட், யுரேனிய ஃபாஸ்பேட் போன்ற கூட்டுப் பொருள்களை நீரில் கலந்து நீர்ம எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இச்சரைசல்கள் அரிக்கும் தன்மை யுடையவை. கதிர்வீச்னொல் கரைசலில் வீழ்படிவு ஏற்படும். இது விரும்பத்தக்கதன்று .
இயற்கை யுரேனிய டை ஆக்சைடைப் பயன்படுத்தும் போது குளிர்விப்பானாகக் கனறீர் தேவைப்படுகிறது. கனநீர் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் செறி ஷட்டப்பட்ட யுரேனிய டை ஆக்சைடைப் பயன் படுத்தும்போது சாதாரண நீரையே பயன்படுத்தலாம். அதிகமாக வளமூட்டப்பட்ட யுரேனியத்தை அணு குண்டு செய்யவும் பயன்படுத்தலாம். வளிம நிலையில் பரவுதல் முறை (Gaseous diffusion), மைய-விலக்க Bese ugiueperm (Centrifugal separation). 4755s பகுப்பு முறை (Magnetic separation), லேசர் பகுப்பு முறை (18307 9606181101) முதலிய முறைகளால் இயற் கை யுரேனியம் செறிவூட்டப்படுகிறது. வளிம நிலை யில் பரவுதல் முறையில் ஃபுளோரினைப் பயன்படுத்தி யுரேனியம் டெட்ராஃபுளோரைடானது யுரேனியம் ஹெக்சாஃபுளோரைடு (Uranium hexa fluoride), வளிமமாக மாற்றப்படுகிறது, இந்த வளிமம் மிக நுண்ணிய துளைகள் உள்ள வடிகட்டிகளின் வழியாக வேகமாகச் செலுத்தப்படுகிறது. யுரேனியம்-225 அணுவானது யுரேனியம்-838 அணுவைவிடச் சிறிது இலேசானதால் அதன் வேகம் சிறிது அஇகமாசு இருக்
கும், : எனவே வடிகட்டியினின்று வெளியேறும் வளிமத் இல் யுரேனியம் 435.இன் அளவு சற்று அதிகமாக இருக் கும்; பின்தங்கிய வளிமத்தில் யூரேனி௰ம்-428இன் அளவு அதிகமாக இருக்கும்.
B-E{A —» (Mev)
0 40 80 120 190. 200 240
அணு எடை எண், A-> மற்ற பிளவுபடு பொருள்களின் உற்பத்தி
புரேனிய௰ம்-244 என்பது தோரியம்-832 இலிருந்து செயற்கை முறையில் கிடைக்கின்றது, தோரியம்- ௪28 அணுவானது ஒரு நியூட்ரானை உட்கவர்ந்து தோரியம்- 283 அணுவாகிறது. நிலையற்ற இந்த அணுக்கரு ஒரு பீட்டா துகளை (0) வெளியிட்டுப் புரோக்கடாக் டினியம்-243 ஆச மாறுகின்றது, இந்த அணுக்கருவும் நிலையற்றதாகையால், இதுவும் ஒரு பீட்டா துகளை வெளியிட்டு யுரேனியம்-23.3 ஆகிறது, இதேபோல் யுரேனியம்-238 ஒரு நியூட்ரானை உட்சுவர்த்து ஒரு பீட்டா துகளை வெளியிட்டு நெப்டியூனியம்-889 அணுக்கருவாசவும், மற்றொரு பீட்டா துகளை வெளி யிட்டு புஞட்டோனியம்- 239 அணுக்கருவாகவும் மாறு கிறது. இவ்வாறாக யரேனியம்-233, யுரேனியம்- 849 ஆகிய பிளவுபடுபொருள்களைப் பெறுகன் றார்கள்.
பிளவுபடுபொருள்களில் இயற்கையில் இடைக்கும் யுரேனிய௰ம்-825 இன் அளவு குறைவாக இருப்பதால், இயற்கையில் அதிக அளவில் கடைக்கும், யுரேனி௰ம்- 228, தோரியம்-232 ஆ௫யே பொருள்களைக் தகுத்தபடி பயன்படுத்இப் பிளவுபடு பொருள்களாகத் தொடர்ந்து மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டது, எரிபொருளில் ஏற்படும் பிளவின்போது ஒன்றுக்கு மேற்பட்ட நியூட் ரான்சள் வெளிப்படும். இவற்றில் ஒன்று தொடர் வினையை நடத்தப் பயன்படுத்தப்படும், மீதமுள்ள தியூட்ரான்களில், நியூட்ரானை உட்சுவரும் தன்மை யுடைய அணுஉலைக் கட்டுமானப் பொருள்சகளாலும் (Reactor structural), கஉறைபோன்ற பிற பொருள் களாலும் உட்கவரப்பட்டதுபோக, எஞ்சிய தியூட் ரான்களைக் கொண்டு அணுஉலையில் வளமான பொருள்களைப் பிளவுபடுபொருள்களாக மாற்றமுடி.