யும், இவ்வாறு பிளவுபடு பொருள்களை உற்பத்தி செய்யும் உலைகள் ஈனுலைகள் (8௭6608 reactors) எனப்படுகின் றன,
எரிபொருள் உருவ அமைப்பு
எரிபொருளை அணுஉலைக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட வடிவத்திற்கு மாற்றி அதற்கான உறையிலிட்டுக் காற்றுப் புகாவண்ணம் மூடி அணுஉலைக்கு அனுப்ப வேண்டும். புளுட்டோனியம் அதிக நச்சுத்தன்மை கொண்டது, ஆகையால் இதனைக் கையாளுவதற்குத் தகுத்த பாதுகாப்புடன் கூடிய தொலைகையாட்சிக் (Master-Slave) s@@awers பயன்படுத் தவேண்டும். உருளை, தட்டை, குழல் போன்ற வடிவங்களில் எரி பொருள் அமைக்கப்படுகின்றது. எரிபொருள் எவ்வடி வில் இருப்பினும் அதைச் சுற்றி மெல்லிய உறை எப் பொழுதும் இறுச்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த உறை பொதுவாக அலுமினியம், ஜிர்க்கலாய் (21௦8119), துருவேறா எஃகு (8181௩16888 90681) போன்ற பொருள்களால் செய்யப்பட்டது. இது எரிபொருளை குளிர்விப்பானின்று பிரிப்பதால் எரிபொருள் குளிர்விப் பானால் அரிக்கப்படாமலும், அதனுடன் வேதியியல் வினை ஏற்படுத்தாமலும்பாதுகாக்கப்படுிறது மேலும், அணுப்பிளப்பினால் உண்டாகும் கதிரியக்கப் பொருள் கள் சுளிர்விப்பானுடன் தப்பிச் செல்ல அனுமதிக்கா மல் அவற்றை எரிபொருளுக்குள்ளேயே இதந்த உறை அடக்கி வைக்கிறது.
.. தோரியத்தைப் பிரித்தெடுத்தல்
ல
யுரேனி௰ம்-833 உற்பத்தி செய்யப் பயன்படும் தோரி யம்- 238 ஆனது மானோஸைட் மணலிலிருந்து பிரித்து எடுக்சப்படுகிறது. பூமியில் யுரேனியத்தைப் போல் மூன்று மடங்கு தோரியம் உள்ளது. கேரளத்திலும் தமிழகத்திலும் இடைக்கும் மானோஸைட் மணலில் சுமார் 5 இலட்சம் டன் தோரியம் டை ஆக்சைடு (7%௦1யாம-01-010ஐ உள்ளது. மானோஸைட் மண லைத் தூளாக்கிக் கழுவி வடிகட்டியபின் எரிசோடா வைச் சேர்த்தால் இடைக்கும் தோரியம், யுரேனியம், அருமண் உமலாகங்கள் (1276 earths) ஆகியவற்றின் ஹைட்ராக்சைடுகளைப் பிரித்துத் தாய்மைப்படுத்திய பீன் அருமண் உலோகங்கள் மட்டும் கரையக் கூடிய அளவு ஹைட்ரோ குளோரிக் அமிலம் கலந்து வடிகட்டி னால் வண்டலில் யுரேனி௰மு.ம் தோரியமும் தங்கும்: இந்த வண்டலை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சுரைத்துத் தோரியத்தை மட்டும் பிரித்தெடுக்கத் தேவையான அளவு கந்தக அமிலத்தைச் சேர்த்தால் தோரிய சல்ஃபேட் வண்டலில் தங்கும். இதில் காரத் தைக் கலந்து நைட்ரிக் அமிலத்தைச் சேர்ந்து, ட்ரை ப்யூட்டைல் ஃபாஸ்பேட்டினால் தூய்மைப்படுத்தி ஆக் சாலிக் அமிலத்தைச் (0௩311௦ 86ம்) சேர்த்தால் கிடைக் கும் தோரிய ஆக்சலேட்டை (7 90110௫ Oxalate) $595 தோரியம் டை-ஆக்சைடு (7%011பய-01-01446) தயாரிக் கப்படுகிறது: இதனை அய்ட்ரஜன் ஃபுளோரைடு வளிமத்துடன் வினை செய்து கடைக்கும் தோரியம்
2.௧, 1-364
அணுக்கரு எரிபொருள் சுழற்சி 563 டெட்ரா ஃபுளோரைடுடன் கால்சியம் அல்லது மக்னீ சியம் சேர்த்து துத்தநாகக் குளோரைடுடன் சூடாக்க னால் தோரிய உலோகம் கிடைக்கும்,
அணுப்பிணைவு எரிபொருள்
அணுப்பிணைப்பு வினையில் டியூட்ரியம், டூரைடியம் முதலிய இலேசான அ ணுக்கருக்கள் பிணைவதால் ஆற்றல் வெளிப்படுகின்றது. சூரியனிடமிருந்து பிறக் கும் ஆற்றல் அணுப்பிணைப்பால் உண்டாகிறது. அய்ட் ரஐள் குண்டில் வெளிப்படும் ஆற்றல் அணுப்பிணைப் பால் ஏற்படுவதுகான். ஆனாலும் அணுப்பிளப்பு உலையைப் போல் தொடர்ந்து ஆற்றல் தரக்கூடிய அ௮ணுப்பிணைப்புஉலைகள் உலூல் இன்னும் நிறுவப்பட. லில்லை. அணுக்கருக்களைப் பிணையச் செய்வது எளி தானதன்று. அதிக அடர்த்தியில், அதிக வெப்பநிலை யில் அணுக்கருக்களை வைத்திருந்தால்தான் அணுப் பிணைப்பு ஏறப்பாக நடைபெறும். அணுப்பிணைப்பு எரிபொருள்கள் கடல்நீரில் அதிகம் உள்ளன. இவற் coms பிரித்தெடுப்பதும் மிகவும் கடினமானதன்று. எனவே, அணுப்பினணைப்பு உலைகள் வழக்கத்திற்கு வந் தால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்பது Bein conte.
Ln ச நூலோதி ஆர்கே 1. **அணுவைப் பற்றி” *-விஞ்ஞானத் தமிழ்வளர்ச்சிக் கழகம்-பம்பாய். 1968. 2. 85. Villani (Ed), ‘'Uranium Enrichment” Springer-Verlag. Newyork 1979
3, J.A-L. Rabertson, ‘irradiation effects in Nuclear Fuels’*, Science Publishers. New york 1969
4. Y¥.S. Yermelyanov and A. t. Yevstyukhin, ‘:The Metallurgy of Nuclear Fuel’". Pergamon Press, Newyork 1969
அணுக்கரு எரிபொருள் சுழற்சி
இயற்சை யுரேனி௰ம் தனது அணுக்கரு எரிபொருள் வாழ்க்கையில் பல செயற்கை அணுக்கரு எரிபொகுள் களைத் தோற்றுலித்துச் செல்றைது. இத்த எரி பொருள் சுழற்சியால் உற்பத்தி செய்யப்படும் இரு நாறு மில்லியன் இலோவாட் மின் இறனால் உலகன் நாகரிகச் சுழற்சிக்கான தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஒரு இராம் அணுக்கரு எரிபொருளானது நாளொன் லுக்கு ஒரு மெகாவாட் மின்னாற்றலைத் தரவல்லது. பூமியில் 1017 இலோ கிராமும் கடல்களில் 10135இலோ இராமுமாக யுரேனிய மூலப்பொருள்கள் இருப்பாக அறியப்பட்டுள்ளன.
யுரேனிய மூலப்பொருள்களின் (அட்டவணை- 1) இருப்பு வளமும் சுரங்கமிடவேண்டிய எல்லைகளும்