ஒத்ததிர்வை ஏற்படுத்தும் காந்தப்புலம், வானொலி அதிர்வெண் ஆகியவற்றிலிருந்து, அணுக்கருவின் காந்தத் தஇருப்புமையை அறியலாம். இந்த முறை ராபி (1.1, ஈடு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு, இயல்பான மூலக்கூறு கள் பட்டுமின்றீச் சிக்கலான மூலக்கூறுகளின் கட்ட மைப்பையும் அறியப் பயன்படுகின்றது. கரிம, கனிம மூலக்கூறுகள், அணைவு மூலக்கூறுகள் (௦0% 11016001) ஆகியவற்றின் கட்டமைப்புக்களை ஆராய அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு முறையை இப்போது பயன்படுத்துகின் றார்கள்.
அணுக்கருச்களைச் சுற்றி அருகிலேயே எலக்ட்ரான் கள் இருப்பதால் புறக்காந்தப் புலத்தில் இந்த எலக்ட் ரான்கள் அணுக்கருக்களுக்கு ஒரு மெல்லிய காந்தக் ancdStime (Magnetic shielding) விளங்குகின்றன. இதன் லிளைவாகப் புரோட்டானின் காந்தத் திருப் புமை மாறுபடுகின்றது, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் ணுடைய வானொலிக் கதிரை ஓத்ததிர்வு உட்சுவர் தலை உண்டாக்கத் தேவையான காந்தப்புலத்தின் செறிவிலிருந்து இம்மாறுபாட்டை கணக்கிடுவார்கள். காந்தப்புலச் செறிவின் இச்சார்புறு மாற்றம் வேது Burov Guus (Chemical shift) என அழைக்கப்படு கிறது. வேதியியல் பெயர்ச்சியின் அளவு அணுக்கரு விற்கு அருகாமையில் உள்ள வெளியின் தன்மையைப் பொறுத்தது.
உலோகக் கட்டமைப்பில் அணுக்கருக்களை வைக்கும் போதே டயா காந்தச் சூழ்நிலையில் இருக்கும்பொழுது உண்டாக்கும் அதிர்வெண்ணைவிட அதிகமான ஓத்த இர்வெண்ணை உண்டாக்குகின்றது. இதற்கு நைட். பெயர்ச்சி (Knight shift) orm பெயர், பொர்மி பரப்பைப் பற்றி அறியவும், உலோகத்தால் எலக்ட்ரான் களின் கடத்தலைப் பற்றி அறியவும் இம்முறை பயன் t /டுகீன்றது.
அணுச்கரு காந்த ஒத்ததிர்வு முறையின் பயன்கள் இன்று விரிவடை.ந்து வருன்றன. அணுக்கருக் காந்த ஓத்ததிர்வு முறையினால் சாதாரண மூலக்கூறுகள் மட்டுமின்றி, 811, பக போன்ற சிக்கலான உயிர் மூலக்கூறுகளின் கட்டமைப்பையும் பகுத்தறிய முடியும், உயிரியல் மூலக்கூறுகளின் அணுக்கரு ஓத்ததர்வு நிற மாலையிலிருந்து, அம்மூலக்கூறு இயல்பான நிலையில் உள்ளதா, Dame Sileaydo (Mutation) நிலையில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து கொள்ள முடி கின்றது. இது புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிளுக்குப் பெரிதும் துணை புரியும் என்று சொல்கிறார்கள். தோய்க்கூறு அறியும் முறைகளிலும் அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ஆராய்ச்சியாளார்கள் கருதுகின் றார்கள்.
இரா. சே:
அணுக்கரு, ஒளிப்படப் பால்மம் TRI நூலோதி
1. J.A- Pople, W.G. Schnerder and H. J. Bernstein, High Resolution Nulcear Magnetic Resonance, Mc Graw-Hill. New york. 1959.
அணுக்கரு ஒளிப்படப் பால்மம
அணுக்கரு, ஒளிப்படப் பால்மம் (001020414௦ கேப1- sion, nuclear) என்பது சுஇர்வீச்சினைக் கண்டுபிடிக்கும் அமைப்பாகும் (Radiation detector). கண்ணாடித் கட்டின் மேல் ஒளி புகும் களஎடகமான (]7308றகா0( 541மாடி வெள்ளி ஹாலைட் சேர்மம் (5146 halide compound) இலேசாகப் பூசப்பட்டுள்ளது. சாதாரண கருப்பு.வெள்ளை ஒளிப்படச் சுருள் (91301 80 நரம்(6 photographic 810) ஒரு படத்தினைப் பஇவு செய்வது போன்றே மின்செறிவுற்ற உள் அணுக்கருத் துகள்கள் (Charged subatomic particles) Qed gynGur gy Gwe இவ்வொளிப்படப் பால்மத்தில் பதியப்படுகின்றன. இவ் வொளிப்படத்தை உருவாக்கும்போது (11,000தா8ரர்1௦ developing) இம்மின் செறித் துசள்களுடைய பாதை களின் நிலைத்த பதிவு (8ங்காா$ 180010) கடைக் கின்றது. இதனைப் பூதக்கண்ணாடி (Microscope) வழியாகக் காணலாம். அணுக்கரு ஒளிப்படப் பால்மம் , குறிப்பாக அண்டவெளிக்குதிர் ஆய்விலும் (20814௦ 3] research) உயர்சக்து அணுக்கரு இயற்பியலில் (120 energy nuclear physics) aSidléads hen qui guiter (Beam of radiation) துகள்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மின் செறித்துகள்களின் வகை, அவற்றின் சக்தி ஆகியவை களை அறியவும், அதிலும் குறிப்பாக அப்பால்மத்தி லுள்ள, அணுக் கருவினுடன் இணைந்த அணுக்கரு இயக்கங்களைக் (140018 reactions involving atomic nuclei of the மை) கண்டறியவும் பயன்படு கின்றது. இக்க திரியக்கம் 1896ஆம் ஆண்டு ஒளிப், படத் தட்டின் (Photographic plate) God ஏற்பட்ட விளைவினைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நாலோதி Encyclopaedia Britannica Macropaedia, Vol VIN. 15th Edition, 1982.
அணுக்கருக் கட்டாற்றல்
அயப்ட்ரசன் (114410௦260) மூதல் யுரேனியம் ((பிரசாப்பார வரை இயற்கையில் கா ஊப்படும் 92 வகையான அணுக் சுளானாலும், நெப்டூனியம் (148ஐ(யார்மா) முதல் ஹாஃப் னியம் (Habnium) வரையுள்ள 78 வகையான புற புரேனிய அணுக்களானாலும் (112 பாலா! elements) அவையனைத்தும் நேோர்மின்னூட்டம் பெற்ற புரோட்