பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 அணுக்கருக்‌ கதிர்வீச்சு

578 அணுக்கருக்‌ கதிர்வீச்சு

கண்ட சமன்பாட்டில்‌ ர என்பது சுழல்‌ சாத்த வி௫தம்‌ (Gyromagnetic ௧1௦) ஆகும்‌. அணுக்கரு | சுதிரை வெளியிட்டு 1 செகண்டு கழித்து 11, குதிரை வெளியிடு Ang என்று வைத்துக்‌ கொண்டால்‌, காந்தப்புலத் இல்‌ 1, கதிர்லீச்சின்‌ இசை, காந்தப்புலம்‌ சுழியாக இருக்‌ கும்போது அதன்‌ இசையைவிட. ல! என்ற கோணம்‌ கூடுதலாயிருக்கும்‌. ஆக, காந்தப்புலத்திலும்‌ அது இல்‌ லாமலும்‌ அனவிடப்பட்ட கோண ஒப்புறவு வரைப்படங்‌ களிலிருந்து காந்தப்புலத்தை அறிய முடியும்‌. இம்‌ முறை Ad geoeay Carat Qui ney (Perturbed angular correlation) «ercug@ub. wT என்ற கோணத்தின்‌ அளவு அதிகமாக இருந்தால்‌ 8, இசையில்‌ R, HBr வீச்சை உணர்ந்தபிறகு ( செகண்டு காலம்‌ தாழ்த்தி %, என்ற குறிப்பிட்ட இசையில்‌ 18) கதிர்வீச்சை உணர்‌ வதன்‌ மூலம்‌ (ஷம்‌ coincidence measurement) காந்தப்புலத்தை அறியலாம்‌. இந்தச்‌ செய்முறையும்‌ வரைபடமும்‌ விளக்கப்படம்‌ இல்‌ உள்ளன. இப்படத்‌ தில்‌ 8 என்ற அணுக்கருத்தொகும்பு 8 என்ற காத்தப்‌ புலத்தில்‌ வைக்கப்பட்டுள்ளது. 18; இசையில்‌ வரும்‌ [50 கதிரும்‌, இத்திசைக்கு ர கோணத்தில்‌ வரும்‌ ர, கதிரும்‌ காணிகளின்‌ மேல்‌ விழுகின்றன. காணி [இன்‌ அறி குறிப்பு மின்னணுச்‌ சுற்றால்‌ (7106 delay circuit) 1 செண்டு காலந்தாழ்த்தப்படுகிறது. காணி 8இன்‌ அறி குறிப்பு காலந்தாழத்தப்படவில்லை. பின்‌ இவ்விரு குறிப்புகளும்‌ ஒரே நேரத்தில்‌ மற்றொரு மின்னணுச்சுற்‌ றுக்கு (0௦400௦40௦6 0௦ய்0) வந்தால்‌ அதிலிருந்து அறி குறிப்பு (0 (ப) வரும்‌. ( மை மாற்றி வெல்வேறு 0(0) பெறலாம்‌. 0) -- 1 என்ற வரைபடத்திலிருந்து காந்தப்புலத்தைக்‌ கணக்கிடலாம்‌. காந்தப்புலம்‌ வெளி யிலிருந்து செலுத்தப்படாமல்‌ அணுக்கரு தொகுப்பி னுள்ளேயே அமைந்திருந்தாலும்‌ இவ்விளைவு ஏற்படும்‌.

௩ கதிர்வீச்சு பொதுவாக ௩,2,0,4 என்றிருச்கலாம்‌-. ௩, சுதிர்வீச்சு 1 கதிராக இருக்கும்‌. 8) கதிர்வீச்சு ௩ எனவும்‌ ௩, கதிர்வீச்சு 4 எனவும்‌ இருந்தால்‌ அந்தக்‌ கோண ஒப்புறவு ஆல்‌ஃபா-காமா கோண ஒப்புறவு (Alpha-gamma angular correlation) எனப்படும்‌. இரு க.இர்விச்சுகளும்‌ 4 என்றால்‌ அது காமா-காமா கோண ஓப்புறவு (Gamma-gamma angular correlation) erect படும்‌. Ry, கதிர்வீச்சின்‌ ஒரு குறிப்பிட்ட முனைமை யையும்‌ (7௦18722110), 8, கதிர்வீச்சின்‌ எல்லா முனை மைகளையும்‌ அளவில்‌ கொண்டால்‌ அது முனைமைக்‌ கோண ஒப்புறவு (0121122110 directional angular கொவிவ௦வி எனப்படும்‌. இரு சுதிர்வீச்சுகளின்‌ குறிப்‌ பிட்ட முனைமைகளை அளவில்‌ கொண்டால்‌ அது முளைமை-முனைமைக்‌- கோண ஓஒப்புறவு (Polarization- polarization angular correlation) எனப்படும்‌. R, கஇர்வீச்சுக்கும்‌ 18, கதர்வீச்சுக்கும்‌ இடைப்பட்ட நேரம்‌ அணுக்கருவைப்‌ பொறுத்துக்‌ கிட்டத்தட்ட ர செகண்டு முதல்‌ 10” வரை வேறுபடும்‌. %,; இசையில்‌ 5) கதிரை ஒரு காணியிலும்‌, 8, இசையில்‌ ௩, கதிரை மறு காணியிலும்‌ ஒரே நேரத்தில்‌ (10! செகண்டு

முதல்‌ 70” செகண்டுக்கு உட்பட) பெறுவதனால்‌

(Coincidénce measurement) Garam guimay sor விடப்படுகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில்‌ உணர்‌ வதில்‌ இரு சஇர்வீச்சுகளும்‌ ஒரே அணுக்கருவிலிருந்து வெளிவந்தவையாயிருக்க அதிக வாய்ப்புண்டு, ஒரு அணுக்கரு வெளியிடும்‌ பாஸிட்ரான்‌ (BY) துகள்‌, பொருளிலுள்ள எலக்ட்ரானுடன்‌ சேர்ந்து அழிவுறும்‌ Gu g (Positron annihilation) வெளிப்படும்‌ இரு சாமா கதிர்களுக்கிடையே உள்ள கோணத்னது அளவிடும்‌ கோண ஒப்புறவு. பாஸிட்ரான்‌ அழிவுறுவில்‌ கோண ஓப்‌ ‘tmey (Angular correlation of positron annihilation) எனப்படும்‌. இதன்‌ மூலம்‌ பொருளிலுள்ள எலக்ட்ரான்‌ களின்‌ கோண உந்த atyerv (Angular momentum dis- tribution), &Qu7 Guogugery (Fermi surface) முதலியவற்றை அறியலாம்‌. அணுக்கரு சுதிர்வீச்சின்‌ கோண ஓப்‌[றவு ஆய்வு மூலம்‌ அணுக்கரு நிலைகளின்‌ தன்மைகளை (870060(166 01 ௩0௦1௨ 518106) அறிய முடி கிறது. கோண ஒப்புறவு வரைபடத்திலிருந்து 8 குதிர்வீச்சின்‌ பன்முனைத்‌ தன்மையையும்‌, அணுக்கரு வின்‌ சுபூற்சி எண்ணையும்‌ தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும்‌ தொகுப்பிலுள்ள காந்தப்புலம்‌, மின்புலச்சரிவு (Electric field தூகப்சடு முதலியவற்றை அறிவத னால்‌ அணுக்கருத்‌ தொகுப்பின்‌ கட்டமைப்பை (1,8(1106 Structure) யும்‌, படிகக்‌ GeonmurGseror (Crystal) 061205) யும்‌ அறிய முடிகிறது.

ஆர்‌. கே. நூலோதி

1. Rita G. Lerner and George, L. Trigg, Encyci- epaedia of Physies’ Addison-Wesley Publishing Company, Massachusetts, 1981.

2. K. Siegbahn (Ed). ‘A/pha. Beta and Gamma Ray Spectroscopy’, North-Holland, Amsterdam, 1965.

3. A. J. Rerguson, ‘Angular Correlation Methods in Gamma Ray Spectroscopy’, North-Holland. Amsterdam, 1965.

4. €. Karlsson, E. Mathias and U. Siegbahn (Eds), ‘Perturbed Angular Correlations’ North- Holland, Amsterdam, 1964.

அணுக்கருக்‌ கதிர்வீச்சு

அணுக்கருக்‌ சுதிர்வீச்சு என்பது (19ய01680 7கம்‌12(1071) கதிரியக்கத்தின்‌ போதும்‌, பிளப்பின்‌ போதும்‌, அணுக்‌ கர வெளியிடும்‌ மிக்க ஊடுருவும்‌ திறன்‌ வாய்ந்த சுதிர்‌ வீச்சாகும்‌, ஒவ்வோர்‌ இயற்கைக்‌ கதிரியக்கத்‌ தனி மத்தின்‌ (82-ம்‌ அதற்கும்‌ மேற்பட்ட அணு எண்ணைக்‌ கொண்ட தனிமத்தின்‌) அணுக்கருவும்‌ தன்னுடைய தற்‌ தைவு இயக்கத்தின்போது முற்றிலும்‌ மாறுபட்ட