மூன்று வகைக் கஇர்லீச்சுகளை வெளியிடுகிறது. அவை யாவன: ஆல்ஃபா - கதிர்கள் (ஐ-கதிர்சள்), பீட்டா- கதிர்கள் (2-கஇர்கள்), காமா - கதிர்கள் (4-சுதிர்கள்) என்பனவாகும். இதேயோன்று ஒவ்பிவார் அணுக் சுருப்பிளப்பின் (1101௪2 18/00) போதும் நியூட்ரான் சுதிர்வீச்சும் வெளிப்படுகிறது. அணுஉலை, துகள் முடுக்ககளைக் கொண்டு கதிரியக்க மூலங்களைச் செயற்கையாகவும் உற்பத்தி செய்கின்றார்கள். இயை களும் கதிர்லீச்சுக்களை உமிழக் கூடியனவாசு இருக் கின்றன, செயற்கைக் கதிரியக்கத்தில் ஆற்றல் மிக்க எலக்ட்ரான் அல்லது பாசிட்ரான் துகள்களே காணப் படுகின்றன.
அணுக்கருக் சுதிர்வீச்சின் பண்புகள் (Nuclear Radia- tion Properties}
ஆற்றலை ஓரிடத்திலிருந்து ஈற்றோரிடத்திற்குப் பரவச் செய்யும் ஓர் முறைக்குக் கதிர்வீச்சு என்று பெயர். அதனை மின்காந்தக் கதிர்வீச்சு (11170- magnetic rzdiation) எனவும், நுண்துகள் கதிர்வீச்சு (Corpuscular ரகயகம௦ர) எனவும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். மின்காந்தக் கதிர்வீச்சில் ஆற்றலானது அலையியக்கத்தினால் ஓரிடத்திலிருந்து மற்றோரி௨த் இற்கு ஒளியின் வேசுத்தில் பாய்கிறது, மின்காந்தக் குதிரீலீச்சானது அலைநீள அடிப்படையில் பல்வேறு கதிர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் காமா- கதிர்கள் மட்டுமே அ௮ணுக்கருவைப் பிறப்பிடமாசுக் கொண்ட மின்காந்தக் சுஇர்வீச்சாகும், இக்காமா- கஇர்கள் மிகக் குறைந்த அலைநீளமுடையவை; மிகக் குறைந்த அயனியாக்கத் (10154100) திறன் கொண் டவை; மிக அதிக ஊஎடுருவு திறன் கொண்டவை.
நுண்துகள் கதிர்வீச்சில் ஆற்றலானது இயங்கும் துகள்களின் துணைகொண்டு, ஓரிடத்திலிருந்து மற் நோர் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது, ஆல்ஃபா - துகள்களும் பீட்டா - துகள்களும் இவ் வசைக் கதிர்வீச்சைச் சார்ந்தவை. மேலும் அணுக்
அணுக்கருக் கஇர்வீச்சு 579
கருப் பிளப்பின்போது வெளிப்படும் அதிவேக நியூட். ரான்களும் இவ்வகைக் கஇர்வீச்சைச் சார்ந்தவையே, எல்லா துண்துகள் கஇர்களும் நேர்முகமாகவோ இரண் Lich Pawson aay (Secondary effect) மூலமாகவோ அயனியாக்கம் செய்யும் இறன் வாய்ந்தவை, ஆல்ஃபா- கதிர்கள் நேர் மின்னூட்டத் துகள்களால் ஆனவை) ஒளியின் வேகத்தில் 1110 பங்கு முதல் 1/100 பங்கு வேகமுடையவை; அதிக அயனியாக்கத்திரன் கொண் டவை; குறைந்த ஊடுருவுதறன் கொண்டவை. பீட்டா - கதிர்கள் எதிர்மின்ஜாட்டத் துகள்களால் ஆனவை, ஒளியின் வேகத்தில் 979) அளவு வேகமுடை யலை; குறைந்த அயனியாக்கக் திறன் கொண்டவை); ஆல்ஃபா - துகளைவிட அதிக ஊடுருவுநிறன் கொண் டவை. நியூட்ரான்கள் மின்னூட்டம் (காஜா) இல்லா தலை. ஆகவே இவை வளிமங்களில் அயனியாக்கம் செய்வதில்லை; இரண்டாம் நிலைவிளைவு மூலலாசு அயனியாக்கம் செய்யும் இறன் வாய்ந்தவை.
அணுக்குருக் கதிர்வீச்சின் பயன்கள் (கறற110811006 ௦7 nuclear radiations }
அணுக்கருக் கஇர்லிச்சுகள், அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் ஆய துறைகளில் மிகுந்த பயனவிக்கன் றன,
காமா - சுதிர்வீச்சினைக் கொண்டு ஓர் அணுக்கரு வின் அமைப்பினையும், பண்புகளையும் ஆராயலாம்; சிக்கலான சில வேதியியல் வினைகளைப் பகுத்தறிய லாம், நியூட்ரான் கதிர்களைப் பயன்படுத்திக் காந்தப் பொருள்களைப் பகுத்தறியலாம்,
உலோக வார்ப்புகளினுள் அமைத்த காற்றுப்புழை களையும் வெடிப்புகளையும் (1806) காமா - கதிர் களைப் பயன்படுத்திக் கண்டறியலாம். உலோசு வார்ப்பைச் சரிபார்க்க வெடிப்புணர் கருவி (18௭ detector) பயன்படுத்தப்படுிறது (படம்.1) . கதிரியக்க
பெருக்கி மின்னோட்டமானி
சுதிரியக்கக் கண்டுணர்
படம் 3,
ago?
வெடிப்புணர் கருவி