sa2 அணுக்கருக்காந்த அலகு
te
Alan M. Jacobs etal. «Basic Principles of Nuclear Science and Reactors’’, D. Van Nostrand company, New Jersey- 1960.
3. McGraw-Hill ‘-Encyclopaedia of Science and Technotogy”’ Vol-T1 1980.
4. Encyclopaedia Britannica, Volume-18, Britannica Corporation, Chicago 1985.
அணுக்கருக் காந்த அலகு
௮ணுக் கருக்கள் அனைத்தும் புரோட்டான், தியூட் ரான் என்ற அடிப்படைத் துகள்களால் கட்டப்பட் டுள்ளன, அணுக்கருவினுள் இவை பல சிறிய வட்டப் பாதைகளில் வலம் வந்த வண்ணமாக இருப்பதால், வட்டப்பாதை இயக்கம் காரணமாக ஒரு கோண உந்தத்தையும், அவற்றின் தற்கழற்சி காரணமாக ஒரு கோண உந்தத்தையும் அணுக்கருவிற்குப் பெற்றுத் தருகின்றன, அணுக்கருவின் மொத்தக் கோண உத கமே அதன் தற்சுழற்சி எனப்படுகின்றது. அணுக்கரு வின் தற்சுழற்சியே அதன் காந்தப் பண்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அணுக்கருலின் தற்கழற்சி யினால், அதன் அகக் கட்டமைப்பில் உள்ள மின்னேற் ஐம். ஒரு வட்டப் பாதையில் எடுத்துச் செல்லப்படு கின்றது, ஒரு வட்டக் கம்பியின் வழியே மின்சாரம் செல்லும்போது அதைச் சுற்றிக் காந்தப்புலம் ஏற்படு வதைப்போல, அணுச்சருவைச் சுற்றியும் ஒரு நுண்ணிய காந்தப்புலம் எற்ப௫கின்றது. அணுக்கருவின் இக் காந்தப் புலத்தை அதன் காந்தத் திருப்புமையால் குறிப்பிடுவது வழக்கம். இக்காந்தத் இருப்புமை அணுக் கருவின் தற்கழற்சிக்கு நேர் விதத்தில் இருக்கின்றது.
£ என்ற சுழற்சியுடைய அணுக்கரு பெற்றிருக்கும் காந்தத் இருப்புமையைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட லாம்.
கட 04
சோதனையின் வாயிலாகக் கண்டறிந்த மதிப்புகள், சற்று வேறுபட்டு இருப்பதால், இத்தொடர்பில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்துவது அவசியமாயிற்று. திருத் தப்பட்ட தெ படர்பை
8 = glen
என எழுதலாம். இதில் 2 என்பது திருத்தக் கூறாகும். இதை லாண்டே பிரிவுக்கூறு (8006 11111௩ 180100) என்று கூறுவர். தனித்த சுற்றுப் பாதை கோண உந்தத்திற்கு 2 இன் மதிப்பு 7; தனித்த தழ்கழற்சிக் கோண உந்தத்திற்கு ஜ இன் மதிப்பு 2; பல அணுக்கருத் துகள்களின் கோண அ.ந்தங்களின் வெக்டர் கூடுதலால் விளையும் அணுக்கருத் தற்கழற்சிக்கு 2.இன் மதிப்பு சற்று வேறுபட்_தாய் இருக்கும். aN என்பது அணுக் கருக் காந்த அலகாகும் (Nuclear magneton).
கழற்சி காரணமாக, தன்னிச்சையான ஒரு புரோட்டான் பெற்றிருக்கும் காந்தத் இருப்புமையை அணுக்கருக் காந்த அலகாகக் கொள்ளலாம், இதன்படி
in = க
= 3,15 10-3 ev-m? /Weber
இதில் உ, வெற்றிடத்தில் காத்த உட்புகு இறனையும் 6 புரோட்டானின் மின்னூட்டத்தையும், ந (1/௭) சீர்திருத்தப்பட்ட பிளாங்கன் மாறிலியையும், ற, புரோட்டானின் ஒய்வு நிலை நிறையையும் குறிப்பிடு கின்றன.
புரோட்டானும் எலக்ட்ரானும் ௪ம அளவு மின்னூட் டத்தைப் பெற்றிருந்த போதிலும் அவற்றின் நிறை களில் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது. இதனால் HOMAGE காந்த அலகு, எலக்ட்ரான் தற்குழற்சி காரணமாக ஏற்படும் காந்தத் இருப்புமையைவிட (இதை போர் மாக்னெட்டான் என அழைப்பார்கள்), 18386 மடங்கு குறைவாக கள்ளது. அணுக்கருவின் காந்தத் தன்மை இப்படி நுண்ணிய அளவினதாக இருப்பதால், சாதாரணமாக அதைப் பகுத்துணர முடிவதில்லை.
அணுக்கருக் காந்தப் புலத்தில் புறவெளியில் உள்ள எலக்ட்ரான்கள் இடையீட்டு வினை புரிவகால், அதன் ஆற்றல் நிலைகள் மிக நுண்ணிய அளவில் மாறுதலுக்கு உள்ளாகின்றன. இதனால் அணு நிறமாலையில் மீநுண்வரி அமைப்பு ([][றச£ fine structure) gu கின்றது.
அணுக்கருக் காந்த OSSHiey (Nuclear magnetic 768000005) ஏற்படுவதற்கும் அணுக்கருலின் காந்தப் புலமே காரணமாக அமைகன்றது. அணுக்கருக் காந்த ஒத்துதிர்வு முறையினால் மூலக்கூறுகளின் கட்டமைப் யைப் பகுத்தாய முடிகின்றது என்பதால், இம்முறை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கு கின்றது. மிகப் பெரிய உயிரியல் மூலக்கூறுகளுக்கும் அணுக்கருக்காத்தஒக்ததிர்வு முறைபொருந்தி வருவதை இப்போது கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதனால் அணுக்கருக்காந்த ஓத்ததிர்வு நோயறி முறைகளிலும் மருத்துவார்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இரா. வி.
1. Allex. E.S. Green, ‘Nuclear Physics’, McGraw Hill Book Company, New yaork i955,
2. R.R.Roy and 8.p. Nigam, ‘Nuclear physics (Theory and experiment) - John wiley & Sons Inc., London 7967.
3. M.A. Preston. Physics’ of the Nucleus’, Massachusetts Addison-Weiley Publishing Com- pany, loc., 1962,