பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகக்கரு உறுப்புகள்‌

26

வபையினால்‌

அண்டக்குழாய்‌,

மூடப்பட்டுள்ளது.

நீள வெளிப்புறம்‌ அமைந்துள்ள . வாக்கிலும்‌, உட்புறம்‌ வட்டமாகவும்‌ உட்‌ அண்டக்குழாயின்‌ தசையால்‌ ஆனது. இயங்கு அமைப்பானது

அண்டக்குழாயின்‌

(Serous membrane)

புறம்‌ சவ்வுப்பட்லத்தால்‌

யிடப்பட்டு, ஒரு பக்கம்‌ கருப்பையினுள்ளும்‌,

உறை

மற்றொரு

கருப்பை கருப்பை என்பது தடித்த தசையாலான பேரிக்காய்‌ வடிவமுள்ள உறுப்பாகும்‌. இது கீழே கருப்பை வாய்‌ (Cervix) எனப்படும்‌ பாகத்தில்‌ முடிவடைகின்றது. இத னுடைய நீளம்‌ 8-9 செ.மீ. ஆகவும்‌, தடிப்பு 1-2 செ.மீ

சிறுநீர்‌ வடிகுழாய்‌ அண்டப்பை தொங்கு நாண்‌

இடுப்புக்‌ குழி வெளி இரத்த நாளங்கள்‌

கருப்பைக்‌ குழாய்‌

௨.

அண்டப்பை

வயிற்றறை உறையின்‌ கருப்பைப்‌ பகுதி

அண்டப்பை நாண்‌

மலக்குடல்‌-கருப்பை

கருப்பைக்‌ குழிவு ~

்‌ ' மலக்குடல்‌ கருப்பைப்‌ பள்ள ம்‌

கருப்யையின்‌ உருண்டை நாண்‌

மைய

நோக்கு தொப்புள்‌ நாண்‌ மைய

மடிப்பு

_.

கருப்பையின்‌ பின்‌ நாக்கு

நாண்‌ மண்டலம்‌

கருப்பை

வாய்‌,

சிறுநீர்ப்‌ பை

| மலக்குடல்‌,

இடுப்பெலும்பு மேடு மூத்திரக்‌ குழாய்‌

புண்டை

காம்பு

காம்புத்‌ தோல்‌ பெருந்தசை

சிறுதசை

மலக்‌ குழாய்‌

அகக்கரு உறுப்புகளின்‌ வெட்டுத்‌ தோற்றம்‌

பக்கம்‌ வபையினுள்‌ பட்டுள்ளது.

அண்டப்பைக்குள்ளும்‌

இரத்தக்‌

குழாய்களும்‌,

இணைக்கப்‌ நரம்புகளும்‌,

அண்டப்பைக்கு உள்ளது போலவே இருக்கும்‌. சினை முட்டை, அண்டப்பையிலிருந்து வெளிவந்து, அண்டக்‌ குழாயின்‌ வழியே வந்து, ஆம்ப்யுல்லா எனப்படும்‌ பிரி வில்‌ விந்துவுடன்‌ கலக்கும்‌.

ஆகவும்‌, எடை

45-55

திராமாகவும்‌

உள்ளது.

கருப்‌

பையானது, கார்பஸ்‌ (Corpus), இஸ்த்மஸ்‌, கருப்பை அண்டக்‌ கொண்டது. பகுதிகளைக்‌ வாய்‌ ஆதிய குழாய்க்கு மேலாக உள்ள சுழுத்துப்‌ பாகம்‌ ஃபண்டஸ்‌ (Fundus) என்பதாகும்‌.