584 அணுக்கருச் சிதறல்
584 அணுக்கருச் சிதறல்
அணுக்கரு வினை நிகழ் வாய்ப்பு '--” என்னும் எழுத் தால் குறிப்பிடப்படுகின்றது. அணுக்கரு வினை நிகழ் வாய்ப்பினைக் தாக்கு துகள் ஒன்றிற்கு ஒர் அணுக்கரு அளிக்கும் குறுக்கு வெட்டுப் பரப்பு அல்லது இலக்குப் பரப்பு என்று கொள்ளலாம். அணுக்கருக்களை ௩ ஆரங் கொண்ட கோளங்களாகவும் , தாக்கு துசளன்களைப் புள்ளியளவுத் துகள்களாசவும் கொண்டால் அணுக் சருக்கள் அளிக்கும் வாய்ப்பு _ --௭1%£ ஆகும், இது வடிவியல் குறுக்குவெட்டுப் பரப்பாகும். (0202411081 cross section). உண்மையில் வினைநிகழ் வாய்ப்பு தாக்கு துகளின் செறிவு மற்றும் ஆற்றலைப் ,பொறுத்து மாறுபடுசின்றது. அதன் மதிப்பு வடிவியல் குறுக்கு வெட்டுப் பரப்பிலிருந்து சற்று மாறுபட்டது.
அணுச்சரு வினைநிகழ் வாய்ப்பானது பரப்பளவுக் கான பரிமாணங்களைப் (01) பெற்றுள்ளது. அணுக்கரு வாய்ப்பினைக் குறிக்கப்பயன்படும் அளவு 'பான்' (இக) என்பதாகும். ஒரு பான் என்பது 10-44 மீ” அளவுள்ளதாகும்.
ஓர் இணையாக்கப்பட்ட கற்றைத் துகள்கள் ஓர் இலக்கின் அணுக்கறருவைத் தாக்குவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அத்துகள்கள் அணுக்கருவுடன் இடையீட்டு வினைபுரிகின்றன. இடை.யீட்டு வினையின் விளைவு சிதறலாகவோ, உட்குவரலாகவோ இருக்க லாம்.அப்போது அந்தக் கற்றைத் துகள்களின் செறி வீலோ (1(675113) அல்லது ஆற்றலிலோ அல்லது இரண் டிலுமோ குறைவு ஏற்படுகின்றது, அணுக்கரு இடை பீட்டு வினைக்குப் பின் வெளிவரும் கற்றையை ஆய் வதன் மூலம் தெளிவான முடிவுக்கு வரமுடியும். படு கற்றை சிறிய புள்ளிகள் போன்ற துகள்களால் ஆனது என்று வைத்துக் கொள்வோம். அத்துகள்கள் நேருக்கு நேர் இலக்கு அணுக்கருவவத் தாக்கினால் அங்கு ஓர் இடை வீட்டு வினை நடைபெறுகின்றது. அத்துகள்கள் அணுச்கருவை நேரிடையாகத் தாக்க இயலாமல் சென் றால், அவை எவ்வகை மாற்றமுமின் றி வெளிவருன் றன. எனவே படுதுகள்சளின் ஆற்றலைப் பொறுத்து அணுக்கரு வினைநீகழ் வாய்ப்புகள் மாறுகின்றன. அணுக்கரு இடையிீட்டு வினைகளைக் கொண்டு அணுக் ௧௬ வினைநிகழ் வாய்ப்பினைப் பருப்பு வினைநிகழ் arming (Difterential cross 580110) மற்றும் கூடுதல் வினைதநிகழ் வாய்ப்பு (Total cross section) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். தாக்குதலுக்குப் பின் சதறி ஓடம் துகள்சளின் கோணப் பங்கட்டுத் தஇறத்தைத்திண்மக கோணத்தின் (0) அடிப்படையில் வரையறுப்பது பகுப்பு வினை நிகழ் வாய்ப்பாகும். இதை 4-/00) என்று குறிப்பிடுவார்கள். இதில் இருந்து வினைநிகழ்வு வாய்ப்பினை மதிப்பிடலாம்,
ன் [( a ) aa.
அணுச்கரு இடையீட்டு வினை தொடர்ந்து செய்யப் பட்ட ஆய்வுகள், அணுக்கரு வினை நிகழ் வாய்ப்பு பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கக் கூடியனவாசு இருக்கின் றன.
(1) ஒரு குறிப்பிட்ட அணுக்கரு வினைகளுக்கு வேறு பட்ட வினைநிகழ் வாய்ப்பைப் பெற்றிருக் கின்றது.
(2) வினை நிகழ் வாய்ப்பு பொதுவாக, தாக்கு துகளின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்கின்றது. காக்கப்படும் அணுக்கருவின் மின்னழுத்த அரணுக்கும் ஓப்பான ஆற்றலைவிட அதிகமாக இருக்கும்போது, வினை நிகழ் வாய்ப்பு தாக்கு துகளின் ஆற்றலுக்கு ஏற்ப அதிகரிப்பதில்லை.
தாக்கு துகள் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலு டையதாக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வினை நிகழ் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இது ஓத்ததிர்வு எனப்படும்.
(3) தியூட்ரான்௧ள் அணுக்கருவின் மின்னமுத்த அரணை உணர்வதில்லை என்பதால் நியூட் ரானுக்கு உட்கலர் வினை நிகழ் வாய்ப்பு, அதே அளவு ஆற்றலுடைய பிற மின்னூட்டம் பெற்ற துகள்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது.
(4) வினை நிகழ் வாய்ப்பு தாக்கப்படும் அணுக்கரு வின் நிறை எண் அதிகரிக்கக் குறைகின்றது.
அணுக்கருச் சிதறல் முறைகள் (Scattering methods)
மீட்சிச் சிதறல் வாய்ப்புகளில் இருந்து அணுக்கருவின் ஆரத்தைசக் கணக்கிடலாம். இதற்காக ஒற்றை ஆற்றல் (Monoenergetic) சொண்ட துகள் கற்றைகள் முடுக்கி மூலம் பெற்று பலவிதமான அணுக்கரு ஆய்வுகள் செய் யப்படுகின்றன. ஆய்வுகளிலிருந்து பெறப்படும் மூடிவு சுள் பலவகையான அணுக்கரு படிவமைப்புகள் (110௦18 models) Gere விளச்சுப்படுகின்றன, இவற்றில் மிகச் றந்த படிவமைப்பாக ஒளியியல் படிவமைப்பு (Optical Model) விளங்குகிறது. மிக அதிகமான ஆற்றல் நிறைந்த புரோட்டான்கள் அணுக்கருவில் போதும்போது புரோட்டான்களுக்கும் அணுக்கருவில் கட்டற்றுள்ள ((பீர௦௦யார்சம்) நியூக்ளியான்களுக்கும் இடையில் இடையீட்டு வினைகள் நடைபெறுகின்றன. இவ்வகையான உயர்ந்த ஆற்றல் நிலைகளில் அணுக்கரு ஆய்வுகள் மூலம் அணுக்கருவின் உள்ளேயுள்ள நியூக்ளி யான்களின் அடர்தி இயையும் (பிரா வப) அதன் பங்கீட் டையும் (பிடிரம்யமரஙு அறியலாம்.
குறைவாள ஆற்றலில் நியூட்ரான் -புரோட்டான் சிதறல்
நியூட்ரான்-புரோட்டான் சிதறல் வாய்ப்பு குறைந்த ஆற்றல்களிலும் மற்றும் அக ஆற்றல்களிலும் விரிவாக