பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட ௧46 அணுக்கருத்‌ இருப்புமை

பீணைப்புகளின்‌ பண்பு (1124072 01 ௦௭05) , அவற்றின்‌ வலிமை ($(ரசாஜ) போன்ற விளக்கங்கள்‌ தெரிய வரு இன்றன.

ஒரு மின்னூட்டம்‌ (Charge) இயங்கும்போது, மின்‌ சாரம்‌ (812/0) பாய்கிறது. எலெக்ட்ரான்‌, புரோட்‌ டான்‌, நியூட்ரான்‌ ஆயெவை அணுவிற்குள்ளேயோ அணுக்கருவினுள்ளேயோ ஒரு குறிப்பிட்ட சுற்றுப்‌ பாதையில்‌ இயங்குகின்றன. மேலும்‌ தத்தம்‌ அச்சில்‌ (கப) அவை தம்மைத்‌ தாமே சுற்றிக்‌ கொள்‌ இன்றன (தற்குழற்‌?) , மின்ஞஜூட்டத்தின்‌ தற்கழற்சி யும்‌ பாயும்‌ மின்சாரத்துக்கு ஒப்பாகும்‌. மின்சாரம்‌ பாயும்‌ போது காந்தப்‌ புலம்‌ உண்டாகிறது. எனவே இயங்கும்‌, சுழலும்‌ எலெச்ட்ரான்‌, புரோட்டான்‌, நியூட்ரான்‌. ஆகியவை காந்தப்‌ புலனை கூண்டாக்கு இன்றன. இத்துகள்கள்‌ (047(10165) சிறு காந்தத்துக்கு ஓப்பாகும்‌. இக்காந்தத்தின்‌ வலிமையைக்‌ காந்தத்‌ இருப்புமை (2) என்று அழைக்கின்றோம்‌. காந்தத்‌ இருப்புமைக்கு எண்‌ மதிப்பும்‌ இசையும்‌ (Magnitude and direction) 2e7@. Qew gy Hensuss (Vector) மூலம்‌ குறிக்கப்படுகின்‌ றன.

புரோட்டான்‌ தன்‌ காந்தத்‌ இருப்புமையைக்‌ கோண 0.65557 gio (Angular momentum) 65a yp HAur gi பெறுகிறது. நியூட்ரானுக்கு நிகர (1161) மின்னூட்டம்‌ இல்லை. எனவே இது சுற்றுப்பாதையில்‌ இயங்கும்‌ போது மின்சாரம்‌ உண்டாவதில்லை, எனவே அதனால்‌ உண்டாகும்‌ காந்தப்‌ புலமும்‌ இல்லை. நியூட்ரான்‌ தன்‌ சாத்தத்‌ இருப்புமையைத்‌ தற்சுழற்சியால்‌ பெறுகிறது. அணுக்கருத்துகள்கள்‌ சுழல்‌ உந்தம்‌, தற்சுழற்சி இவ்‌ வீரண்டிலிருந்தும்‌ பெறும்‌ காந்தத்‌ தஇருப்புமையை மொத்தமாக அணுக்கருத்தற்குழற்ி (800(கோ. spin) என்று கூறுவது வழக்கம்‌. அணுக்கருத்‌ தற்சுழற்சி 1

என்று குறிப்பிடப்படுகிறது, அதன்‌ அளவு 1 . ர-யின்‌

மதப்பு (7/௨) முழு எண்‌ (1ய/தாவ|) அல்லது அரை எண்‌ (8181 ரசதாக!) (எடுத்துக்காட்டு, *, 1, அபபட

அ என்பது சுழல்‌ உந்தத்தின்‌ அலகு (Unit).

1டப்ளாங்க்‌ மாறிலி (18006 மோகா) (h = 6.026 5௩10-4 எர்க்கு, செக.) பொதுவாக, எழுதும்போது அணுக்கருத்‌ தற்சுழற்சியை $ என்று மட்டுமே எழுதுவோம்‌, அதன்‌ அலகான- ட விட்டு விடப்படும்‌.

அணுக்கருக்‌ தற்சுழற்சி | ஆனால்‌, அணுக்கருத்‌ திருப்‌

புமையைக்‌ (டி ) €ழ்க்கண்ட சமன்பாடு (equation) கொண்டு கணக்கிடலாம்‌,

ச எ உ ர இங்கு 61 - அணுக்கரு ஐ காரணி (190௦௪8 of factor), டீ நியூக்ளியர்‌ மாக்னெடான்‌ (130017 0௨202100).

அணுக்கருத்‌இிருப்புமை, நியூக்களியர்‌ மாக்னெடான்‌ (4) என்ற அலல்‌ அளக்கப்படுகிறது. 1 நியூக்ளியர்‌ மாக்னெடான்‌, ரூ. - போ்‌

இங்கு, 8 - எலெக்ட்ரானின்‌ மின்னேற்றம்‌ (Electronic charge) L = h

2a


m, = Y@rreeredics Penm (Electronic charge) ௦ ஒளியின்‌ Seng Gavsrd (Mass of photon) £ நியூக்ளியர்‌ மாக்னெடான்‌ (1114) - 5.05038 x 10-44 எர்க்கு/காஸ்‌ (72 / 25186) புரோட்டானின்‌ (காந்தத்‌) இருப்புமை - 2.793 NM நியூட்ரானின்‌ (காந்தத்‌) இருப்புமை 1.97 ]]]நீ

நியூட்ரானின்‌ எதிர்த்‌ இருப்புமை (19228(176 0௦௩814), எதிர்‌ மின்னூட்டம்‌ (182231175 ஊகார) நியூட்ராளின்‌ குற்குழற்சியின்‌ தசையில்‌ இயங்கி, அதன்‌ திருப்பு மைக்குக்‌ காரணமாய்‌ அமைந்துள்ளது என்பதைக்‌ காட்டுகிறது. நியூட்ரானின்‌ மையத்தில்‌ உள்ள நேர்‌ மின்ஜூட்டத்தைச்‌ (1௦/16 வ்காரச) சமன்‌ செய்யும்‌ எதிர்மிசான்கள்‌ (1162810476 25010) நியூட்ரானின்‌ விளிம்‌ பில்‌ (Periphery) செறிந்திருப்பது தியூட்ரானில்‌ காணப்படும்‌ எதிர்‌ மின்னூட்டப்‌ ப௫ர்வுக்கு ஒரு காரண மாய்‌ இருக்கலாம்‌,

அணுக்கருத்‌ தற்சுழற்சியின்‌ மதிப்பு

அணுக்கருக்‌ துகள்கள்‌ தங்களுக்குள்‌ இணை சேர்வ gre (Pairing) apspaR (1) நீக்கம்‌ ஆகிவிடுகிறது. இவ்வகை இணைப்பில்‌ புரோட்டான்‌ புரோட்‌ டானுடனும்‌, நியூட்ரான்‌ நியூட்ரானுடனும்‌ இணை சேரும்‌ (௦௩ நறவப. எடுத்துக்காட்டாக இரண்டு புரோட்டான்௧கள்‌ தங்களுக்குள்‌ இணை சேர்ந்‌ தால்‌ அவ்விரண்டு புரோட்டான்‌களின்‌ மொத்தத்‌ தற்‌ சுழற்சி சுழி (Zero) AGL. ஓர்‌ அணுக்குறுவின்‌ மொத்தத்‌ தற்சழற்சியைப்பெற எல்லாப்‌ புரோட்டான்கள்‌, நியூட்‌ ரான்கள்‌ ஆகியவற்றின்‌ தற்சுழற்ரியைக்‌ கூட்ட வேண்டும்‌. அதில்‌ இணை சேர்வதால்‌ நீக்கம்‌ பெறும்‌ துற்சுழற்சியைக்‌ கணக்கெடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

அணுக்கருவில்‌ உள்ள புரோட்டானும்‌ (2) , நியூட்‌ ரானும்‌ (௦) இரட்டைப்‌ படை எண்ணாய்‌ இருப்பின்‌, அவ்வணுக்கருலின்‌ மொத்தத்‌ தற்சுழற்சி (1) கழி. எடுத்துக்காட்டு, C'? (6p + 6n); 0" (8p + 8p)