அணுக்கரு நான்முனை ஒத்ததிர்வு 593
நிலையில் ஓர் அணுக்கரு கோளவடிவம் உடையதாக இருக்கும். அத்த நிலையில், அதனுடைய மொத்த மின்சுமை (யூயும் அதன் மையத்தில் செறிந்திருப்பது போல் செயல்படும். அத்தகைய அணுக்கருவின் மையத் இலிருந்து “7” தொலைவில் உள்ள ஒரு புள்ளியில் ஏற் படும் மின்னழுத்த த்தை,
ட டட Pa accel)
என்ற எளிய சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம், ஆனால், அணுக்கருவின் தற்சுழற்சி நக்கு மேல் ஆகும் பொழுது அந்த அணுக்கரு தட்டைக் கோள வடிவத்தை அடைூறைது. அப்போது மின்னமுத்தத்தைக் கணக்கிட உதவும் கோவை ஈழ்க்கண்டவாறு பல உறுப்புகளைப் பெறுகிறது.
pa St Be)
r
இக்கோனவையில் முதல் உறுப்பு ‘Qi எல்லோரும் , அறிந்த கூலும் மின்னழுத்தத்தை'யும், இரண்டாவது , *Q." மின் 2 உறுப்பு 5 இருமுனை மின்னழுத்தத்தையும் குறிக்
இன்றன. அடுத்து வரும் உறுப்பு a நான்முறை
இதை Q,
இரண்டாவது உறுப்பு =
மின்னழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
விளக்குவதற்கு முன்பு,
இருமுனை மின்னழுத்தம் என ஏன் அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாததா கிறது. ்
08/13 என்பது நான்முனை மின்னழுத்தம் என்று அழைக்கப்படுவது ஏன் என்பதைக் காண்போம். அதற்கு படம்-1 இல் காட்டியுள்ளவாறு அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மின் இருமுனைகளை எடுத்துக்கொள்வோம்.
eta
இந்த அமைப்பில் தான்கு மின் முனைகள் உள்ளன. இவ்வாறு நான்கு முனைகள் கொண்ட இத்த அமைப்பு ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் மின்னமுத்தத்தைக் கணக்கிட
உஃ பாட சம்... (3)
என்ற சமன்பாடு உதவுறைது. 1? இன் அளவு மிகக் குறைவாக இருக்கும்பொழுது சமன் (3) 8ழ்க்கண்டவாறு மாறுகிறது.
௮.௧, 1-58
அணுக்கரு நான்முனை ஓத்ததிர்வு 593
இச்சமன்பாட்டில் உள்ள Kir என்ற உறுப்பிலும் சம
(2) இல் உள்ள 0/1” என்ற உறுப்பிலும் *73' வருவதைக்
காண்க. இத்த ஒற்றுமை கருதியே 0./பீ என்ற உறுப்: பினை நான்முளை மின்னழுத்தம் என்றும், 0, ஐ நான்
மூளைத் தஇருப்புமை என்றும் அழைக்கிறோம்.
ஓர் அணுக்கருவின் நான்முளைத் தஇருப்புமையைச் ஈழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்.
0- (2/5)5(₹-- 2)... வ (8)
அதில் :2' என்பது அணுக்கருவின் மின்சுமையும், db’ என்பது தட்டைக்கோள வடிவுடைய அணுக்கருவின் பேரச்சின் பாதி நீளத்தையும், *4” என்பது சிற்றச்சின் நீளத்தில் பாதியையும் குறிப்பிடுகின்றன. நான் முனைத் இருப்புமையின் அளவு ல அணுக்களில் தோர் மதிப்பைப் பெற்றதாகவும், சிலவற்றில் எதிர்மடுப்பைப் பெற்றதாசவும் இருக்கும். அணுக்கருவில் உள்ள புரோட் டான்களின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அணுக்கருவின் ௪ருவம் படிப்படியாக மாறுகிறது. இதனால் தான்முனைத் தஇருப்புமையின் அளவும் மாறு கிறது. புரோட்டான்களின் எண்ணிக்கை 2, 8, 20, 50, 88 ஆக இருக்கும்பொழுது நான்முனைத் இருப்பு மையின் அளவு சுழியாகவோ அல்லது மிகக் குறைந்த தாகவோ ஆகிவிடுகிறது. நான்முனைத் திருப்புமை யின் அளவை வைத்து ஓர் அணுக்கரு கோள வடிவத்தி லிருந்து எவ்வளவு மாறுபட்டிரக்கிறது என்பதைக் கணக்கிடலாம்.
நான்முனைத் இருப்புமையைப் பெற்றுள்ள ஓர் அணுக்கருவை, PH படித்தானமற்ற மின்புலத்தில் வைக்கும்பொழுது அது நிலை ஆற்றலைப் பெறுகிறது. அந்த நிலை ஆற்றலைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்.
நிலை show = Qs GE/BY 7(ச)........(6)
கணநக. இதில் 8 என்பது மின்புல.த்தின் வலிமையையும், “3° என்பது நான்முனைக் திருப்புத்திறன் செயல்படும் இசைக்கும் மின்புலத்தின் இசைக்கும் இடையில் ஏழ் படும் கோணத்தையும் குறிக்கின்றன. (இங்கு மின் புலத்தின் வலிமை %-அச்சின் இசையில் படிப்படியாக மாறுவதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).
அணுக்களிலும், மூலக்கூறுகளிலும் உள்ள அணுக்கருக்களைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்கள் அந்த அணுக்கருக்களின் மின்புலத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், அந்த அணுக்கருக்கள் நிலை ஆற்றலைப் பெறுகின்றன. ச்ம (6)இல் சுண்டுள்ளபடி இந்த நிலை ஆற்றல் ‘θ’வின் அளவைப் பொறுத்துள்ளது. குவாண்டம் விசை