594 அணுக்கரு நிலைகள்
594 அணுக்கரு நிலைகள்
யியல் கோட்பாட்டின்படி ரி” ஒரு தில குறிப்பிட்ட அளவுகளைத்தான் கொண்டிருக்க முரு யும், ஒவ்வொரு குறிப்பிட்ட அளவுடைய வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுடைய நிலை ஆற்றல் உண்டு. எடுத்துக்காட் டாக ஒர் அணுக்கரு 9), என்ற நிலையில் இருக்கும் போது அது பெறும் நிலை ஆற்றலை 8) என்றும். By நிலையில் அது பெறும் நிலை ஆற்றலை 8, என்றும் (௩,௩௨0) கொள்வோம். 8 என்ற நிலையிலிருந்து 9 என்ற நிலைக்கு அணுக்கரு மாறும்போது அது (87-80) அளவுள்ள ஆற்றலை வெளியிடுகிறது. இத்த ஆற்ற லானது, (8,௩1௮ அதிர்வெண் உள்ள மின்காந்த அலையாக வெளிவருகிறது, இந்த நிகழ்வு அணுக்கரு நான்முளைக் சுஇவீச்சு எனப்படுகிறது. இப்பொழுது இக்கதிர் வீச்சின் எதிர் நிகழ்வினைக் காண்போம்: எதிர் நிகழ்வானது அந்த அணுக்கருவின் மீது பல்வேறு பட்ட அதிர்வெண்களைக் கொண்ட கதிர்வீச்சுகள் படும்போது ஏற்படுகிறது. அவ்வாறு தன்மீது படும் கதிர்வீச்சுகனில் (8; 8பும். என்ற அதிர்வெண்ணைக் கொண்ட கதிர்வீச்சை அணுக்கரு உட்கவர்த்து கொண்டு ரி, என்ற நிலையிலிருந்து ரீந என்ற நிலைக்கு மாறுகிறது. இத்தகைய உட்கவார்வைத்தான் அணுக் சர நான்முனை ஒர்ததிர்வு என்கி?றாம்.
அணுக்கரு நான்முனை ஒத்ததிர்வு திண்மப் பொருள் களில் மட்டுமே நிகழ்ிறது, நீர்மங்களிலும் அது நிகழ் வதில்லை, ஏனெனில் நீர்மங்களிலும் விளிமங்களிலு:ம் உள்ள மூலக் கூறுகள் ஒன்றோடொன்று மோதிக் கொல்வதன் காரணமாக அணுக்கருக்களைச் சுற்றி யுள்ள எலக்ட்ரான்கள் அவற்றின் மீது ஏற்படுத்துகின்ற மீன்புலத்தன் இசை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் மின்புலத்தின் சராசரி செயல்பாடு சுழி யா௫விடுகிறது. திடப் பொருள்களில் ௮ணுக்கரு நான்
முனை ஓத்ததிர்வு நிகழும்போது, அத்த அதிர் வெண்ணை உடைய கதிர்வீச்சு உட்கவரப்படுகிறது என்பதைக் கொண்டு, ஒர். அணுக்கருவைச் சுற்றி
எலக்ட்ரான்௧ள். பரனியிருக்கும் அமைப்பை அறிய முடியும்.
கோ.௮. நூலோதி
7. T.P. Das and E.L. Hahn, Nuclear Quadrupole Resonance Spectroscopy, Acadamic Press New York. 1958.
2. G.K. Semiw. T. A. Babushkina and G.G, Yakobson Nuclear Quadrupole Resonance in Chemistry, Wilcy,New York 1975.
அணுக்கரு நிலைகள்
அணுக்கரு ஆற்றல் மட்டங்கள் அணுக்கருவினுள்ளே உள்ள துகள்களின் நிலைகளைக் குறிக்கும். எனவே
அணுக்கரு ஆற்றல் மட்டங்களை அணுக்கரு நிலைகள் என்று கூறலாம்.
குவாண்டம் எண்கள், இரண்டு அல்லது அதற்கு ஈமற்பட்ட நியூக்ளியான்கள் (புரோட்டான்கள், நியூட் ரான்கள், ஓர் அணுக்கருவை உருவாக்கும்போது, அத்த அமைப்பு முழுவஇன் குவாண்டம் நிலை அணுக்கரு மட்டம் என்று கூறப்படுகிறது. சுற்றுப்பாதை எலக்ட் ரான்களுக்குக் குவாண்டம் எண்கள் ஒதுச்கப்படுவது போல் பரோட்டான்களுக்கும் நியூட்ரான்களுக்கும் குவாண்டம் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பவுலியின் குவிர்க்கைத் கத்துவத்இன் (84ய16 1801096100 றரச01016) படி இந்தக் குவாண்டம் எண்கள் ஒஓதுக்கப்படுகின்றன. இகத்தத்துவத்தின்படி எந்த ஓர் அணுக்கருவிலும் எல்லா வகையிலும் ஒத்த குவாண்டம் எண்களைக் சொண்ட இர புரோட்டான்கள் அல்லது நியூட்ரான்கள் இருக்க முடியாது. அணுக்கருவின் கூடு மாதிரி அமைப்பின்படி எலக்ட்ரானின் ஆற்றல் மட்டங்களைப் போல் புரோட் டான்களும், நியூட்ரான்௧ளும் தனித்தனியாக ஆற்றல் மட்டங்களை அல்லது கூடுகளை நிரப்புகின்றன. )/ரோட்டான்களின் அல்லது நியூட்ரான்௧ளின் எண்ணிக் கையின் மதப்பு 2, 8, 80, 50, 82, 726 ஆசு இருந் தால் அக்கூடுகள் நிறைவு பெற்ற கூடுகள் என்று அழைக் கப்படுகின்் றன, மேற்கூறப்பட்ட எண்கள் மாய எண்கள் (148210 ஈயா) என்று கூறப்படுகன் றன.
அணுக்கருளின் கூடு மாதிரி அமைப்பில் ஓவ்வொரு மியூக்ளியானும் மற்ற நியூக்ளியான்களைச் சார்ந்தது இல்லை; ஆனால் மற்று நியூக்ளியான்௧ள் நிலை ஆற்றல் பலததை அளிக்கின்றன. இந்த நிலை ஆற்றல் புலம் ஓவ் வொரு நியூக்ளியானின் குவாண்டம் நிலையைத் தீர் மானிக்கிறது. எனவேதான் சார்பற்ற துகள் மாதிரி பொதுவாகக் கூடு மாதிரி அமைப்பில் பயன்படுத்தப் படுகிறது. இந்த அமைப்பில் நிலை ஆற்றல் புலம் சதுரக்கணறு வடிவமாகலோ சரிசை அலை வடிவ மாகவோ கருதப்படுகிறது. மூதல் வகை ஆற்றல் புலத் Bo அணுக்கருவின் மையத்திலிருந்து QO குறிப்பிட்ட தொலைவு வரை வினை ஏதும் நியூக்ளியான் உணராது. அதன் பின்னா் புலத்இன் முமு வினையும் உணரப்பழம். இரண்டாம் வகைப்புலத்தில் கருதப்பட்ட நியூக்ளியான் அணுக்கருவை நெருங்க நெருங்கப் புலத்தின் விளைவு படிப்படியாக அஇகரிக்கும், இப்புலங்களில் கணித வடிவத்தை அலை இயக்கவியல் சமன்பாடுகளில் பயன் படுத்திக் காணப்பட்ட தீர்வுகள், நிறைவு செய்யப்பட்ட கூடுகளில் நியூக்ளியான்௧களைக் குறித்தன. 2, 8, 80 என்ற முதல் மூன்று எண்களைத் தவிர மற்ற மாய எண் களுக்கு இத்தீர்வுகள் பொருந்தவில்லை, இக்குறை பாட்டை நீக்க ஒவ்வொரு நியூக்ளியானி௮ சுற்றுப்பாதை கோண உந்தத்திற்கும் தற்சுழற்சிக் கோண உந்தத்திற் கும் வலுவான பிணைப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது, இது தற்சுழற்சிச்கூற்றுப்பாதைப்பிணைப்பு எனப்படும்,
குவாண்டம் எண்களுக்கிடையே உள்ள தொடர்பு Λ = 2n + l -2 என்று எழுதப்படுகிறது. Λ, n