600 அணுக்கருப் படைக்கலங்கள்
600 அணுக்கருப் படைக்கலங்கள்
தடைகளை அமைப்பதற்கான மொத்தப் பரப்பளவு பல ஏக்கார்களாகும். பா்க்லியிலுள்ள சவிபோர்னியா பல் சலைச்கழகத்தில் 1940ஆம் ஆண்டு கோடைகாவத்தில் எட்வின் மேக்மிஸ்வனுர் பிலிப் ஆபெல்சனும் தெப்டூனி யம்-92 என்ற தனிமத்தினைக் கண்டுபிடித்தனர். இத் கனிமம், தனிம௰்-9சீக்குக கழிவடையும் என்றும் முடிவு செய்தனர், இப்புதிய தனிமத்தின் பொருள் அளவு எண் 539 (489 ஈமாச 239) கொண்ட ஓரிட த தனிமம் குறைவேக நியூட்ரான் தகர்த்தலினால் (Low-velocity neutron bombardment) Wereyp th என்று போர்-வீலர் பிளவுக் கோட்பாட்டில் (8௦17 ஊம் Wheeler fission theory) Gugrt தெரிவிக்கப்பட்டது. Lit & COUP gust ot கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலுள்ள, சைச் ளோட்ரானைச் கொண்டு சோ தனைகளுக்குத் தேதவை யான தனிமம்-9தஇனைத் குயாரித்தனர்.
79471 ஆம் ஆண்டு மத்தியில் 94 தனிமத்தைக் கண்டு கொண்டு அதற்குப் புளுட்டோனியம் என்று பெயரிட் டனர்; மேலும் அதனுடைய பிளவுறும் பண்புகள் (fission Characterist (ச) நிலை நிறுத்தப்பட்டன. குறை வேக நியூட்ரான்கள், அதனைப் பீளவுபடுத்தக் காரண மாய் அமைந்தன. மேலும் இதன் பிளவுறும் வீதஅளவு யுரேனியம்-283 ஐக் காட்டிலும் அதிகமாக உள்ளது. எர்னஸ்ட்லாரன்ஸ் தலைமையிலான Uta குழு, அவர்களிடமுள்ள சைக்ளோட்ரான்களில் ஒன்றினை மிகைப் பொருண்மை அலைமாலை வரைலியாகப் (Super mass spectrograph) பயன்படுத்தி, மிகுந்த அள விலான யுரேனியம் 285 இனைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த மூற்பட்டது. இப்பொருண்மை அலைமாலை வரைவியில் (14989 5601108120) காந்தவயலைப் பயன் படுத்து யுரேனியம் அயான்களால் ஆக்கப்பெற்ற மின் gag eons (Current of uranium ions) வளையும்படி செய்கின்றது. இலேசான அயான்களைக் (யுரேனியம்- 555) காட்டிலும் கனமான அயான்கள் (பூரேனியம்-238) அதிக அளவிலான ஆரத்தில் வளைகின்றன; இம் முறையில் பிரிக்கப்பட்ட இருவகை மின்சாரங்களும் தனித்தனியான கொள்கலங்களில் வந்தடைகின்றன. 7941 ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் மறு ஆய்வுக் குழு (Review committee) அணுக்கரு வெடிபொருள் 1945 ஆம் ஆண்டிற்கு முன்னர் கிடைக்காது எனத் தெரிவித்தது. இயற்கை யுரேனியத்திலிருந்து, பெறப் படம் தொடர் இயச்கம் இன்னும் 18 மாதங்களில் இடைக்கும் என்றும் குண்டு தயாரிக்கப் போதுமான புளுட்டோனியத்தைத் தயாரிக்கக் குறைத்தது இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் என்றும், தேவையான யுரே னியம்-835 இனைப்பிரித்தெடுக்க மூன்றிலிருந்து ஐந் தாண்டுகள் வரை ஆகும் என்றும் எடுத்துரைத்தது, மேலும் இத்தகைய மதிப்பீடுகள் நம்பிக்கையூட்டுமாறு இருத்தன. வல்னீவர்புஷ் என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானியின் அறிவுரையின் படி குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் விஞ்ஞான ஆய்வுக்கும் அதன் வளர்ச்சிக்குமான அலுவலகத்தை (011106 01 501601141௦ research ana development) நிறுவினார். பிரிட்டன்
நாட்டுக்குழு (இோ்ப்ஸ் committee) அதே நேரத்தில் அவர்களுடைய யுரேனியம்-395 குண்டு இட்டத்தினன அதிவேசுத்தில் சொண்டு செல்ல அறிவுரை வழங்கியது.
7947 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இயற்கை யுரேனியத்தையும், கார்பனைக் கொண்டும் செய்யப் பட்ட கொலம்பியா தொடர் இயக்கப் பரிசோதனை எதிரான விளைவுகளை வழங்கியது. போரான் சேர்க் கையினால் எழுந்த தூய்மையற்ற நிலையினால் நியூட் ரான்கள் உறிஞ்சப்பட்டு ஊறு விளைந்துள்ளது எனம்று ஆய்வுக்குழு கண்டறிந்தது. எல்லா வேலைகளையும், கொகோ பல்கலைக் கழகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும்,உயர்-தூய்மை கொண்ட கார்பனுடன் (13121 purity கோக்கு. அவ்விடத்தில் இச்சோதனளையினை மீளச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பார்க்வியில் சைக்ளோட்ரான் பொருண்மை அலை மாலை வரைவியாக (14855 8250110401) மாற்றப் பட்டது. (இது காலுட்ரான் (வே1ப1100) என்று தற் போது வழங்கப்படுகின்றது). இக்கருவி எதர்பார்ப்பிற் கும் மேலாக யுரேனியம்-885 இனைப் பிரித்தது. இது மேலும், பத்து சாலுட்ரான் அமைப்பாக விரிவாக்கப் பட்டது. இதனுடைய மொத்த அயனி மின்சாரம் (1௦௦ current) @t ஆம்பியர் அளவைக் கொண்டும், ஒரு நாளைக்குப் பத்தில் ஒரு பங்கு அவுன்சு அளவு யுரேனி யம்-285 இனையும் தயாரிக்கும் திறம் கொண்டும் இருந்தது. 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நுழைவு பெருத்த ஆய்விற்கும் பிளவுப் பொருள்கள் (Fissionable materials) இடைப்பதற்கு உருவாக்கும் முயற்சிக்காகவும் தேவையான பணத்தை வழங்க உறுதி யளித்தது, ஒரே நேரத்தில் எல்லா வகையான நம்பிக் கையூட்டத்தக்க உருவாக்கும் முறைகளையும் செய்ய வேண்டுமென்ற முடிவு மே மாதம் 19428 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. தோற்றுவிக்கும் நிலையத்தின் கட்டு மாளச் செயல்களுக்குப் படைப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புஷ் தீர்மானித்தார். பொறிஞர்களின் படைப்பிரிவு நியூயார்க் தகரத்தில் ஒர் அலுவலகத்தைக் தொடங்கி அதற்கு மேன் ஹாட்டன் பொறிஞர் மா ale. sigue (Manhattan enginecr district office) என்று பெயரிடப்பட்டது. முன்னர் செய்யப்பட வேண் டியவை பற்றிய விவாதத்திற்குப் பின்னர் செயல் படத் தக்க இணக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று போர் கொண்ட கொள்கைக் குழு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக,புஷ் நியமிக்கப்பட்டார். ஜெனரல் லெஸ்ஸீ குரோவ்ஸ் என்பவர் மேன் ஹாட்டன் பொதிஞர் மா வட்டத்தின் தலைவரானார். குரோல்ஸ் வாயூ முறைப் பரவல் வழியான பிரித்திடும் நிலையத்தையும் (0252005 diffusion separation plant) புஞ்டோனியம் தயாரிக்கும் அமைப்பினையும் (Plutonium production facility) மேலும் ஒரு காலுட்ரான் முன்னோடி நிலையத்தினை (Calutron pilot ிகாடு அமைப்பதத்கான ஒப்பந்தங் களையும் செய்தார். இந்திலையங்கள் பின்னா் வீரி வாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது .