அணுக்கருப் படைக்கலங்கள் 601
3048-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள் பெர்மியினு டைய தொடர்-இயக்கப் பரிசோதனை வெற்றி அடைந்தது. இதற்கு முன் இனம் தோற்றுவிக்கக் கூடிய உலைசளுக்கான கட்டுமான ஒப்பந்தங்களில் ((05(7ம6 tion contract for the Preduction teactoss) குரோவ்ஸ் கையெழுத்திட்டார், பல பிரச்சினைகள் தீர்க்க முடி யாமல் இருந்தன. பரவுதல் தடை (Diffusion barrier) செயல் முறைக்கு ஏற்றதாய் அமையவில்லை, பர்க்லி யில் செயலறிவால் மட்டுமே வடிவமைக்கப்பட்ட an git gaer (Empirically 282௪ம் ௦ய1யார) வெற்றி கரமாக அமைந்தது. ஆனால் ஓச் ரிட்ஜ் முன்னோடி நிலையத்தில் (0௧% ர(ர்த£ 1101 ற1லா1) ஒப்பந்தக்காரர் கள், மிகப் பெருத்த அளவில் யுரேனி௰ம்-235 இனைப் பிரிப்பதற்கான கிடைக்கக்கூடிய தோராயமான விவரங் aeversé (Rough specifications} ser sew Hu) இருந்தனர். இதற்கு 77 12 wah srg பெயரிடப் பட்டது. புஞட்டோனியவேதியியலைப் (Plutonium chemistry) wa} ஒன்றுமே தெரியாமல் இருந்தது. பிளவின்போது புளுடோனியம், நியூட்ரான்களை வழங் கியதா என்றும் அவ்வாறிருத்தால் எத்தனை என்பது போன்ற விவரங்கள் தெரியாமலும் இருந்தன.
இதற்கிடையில் மறுரமைப்பின் ஒரு பகுதியாக 3048-ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஜெ. ராபர்ட் ஆப்பன் உறீமர், 3 திட்டத்தின் இயக்குநர் அனார். இக்குழு உண்மையான படைக்கலனை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது. இம்முயற்ச பல இடங்களில் பரவலாக்கப் பட்டது. அந்த ஆண்டு இறுதியில் குரோவ்ஸ்ம், ஆப்பன் உறீமரும் நியூமெக்சிகோவில் ஆல்பகர்க்கிற்கு வடக்கில் 960 மைல்சளுக்கு (140 கிலோ மீட்டர்கள்) அப்பால் பழைய லா ஸ்்அலெமாஸ் கால்நடை. வளர்ப் புப் பண்ணைக்கான பள்ளியினைத் தங்களது பரி சோதனைக் கூட இடமாகத் தேோர்ந்தெடுத்தனர், ஜுலை மாதத்திற்குள் இரண்டு முக்கியமான அக்கம் அளிக்கத்தக்கதா ன பரிசோதனைக் குறிப்புகள் (01- mental data) கிடைத்தன. யுரேனியம்-225 இனைக் காட்டிலும் பீளவின் போது புளுடோனியம் நியூட்ரான் களை வெளிவிட்டது, படைக்கலப் பொருளினை (Weapon materials) Benn GQa@éayd கூட்டமைப் i99@s (Super critical assembly) கொண்டுவரத் தேவையானநேரத்தைக் காட்டிலும் குறுகிய காலத்தில் நியூட்ரான்கள் வெளிவந்தன. இக்கோட்பாட்டினை உருவாக்குபவர்கள் (111௦071515) அக்கத்தினைத் தளர் வடையச் செய்யும் குறிப்பினை வழங்கினர். ௮தாவது யுரேனியஉம்-235இன் நெருக்கடிப் பொருள் அளவின் தேவை மும்மடங்கு அதிகமாகும் என்றும் அதன் அளவு 22.5 லிருற்து 45.5 கிலோகிராம் வரை ஆகும் என்றும் தெரிவித்தனர்.
1943-ஆம் ஆண்டின் கோடைகாலவத்திலும், அவ் வாண்டின் இறுதஇவரையிலும் பீரங்கி முறையிலான கூட்டமைப்பை (பிப method of assembly) உருவாக் கும் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, இது லச.
அணுக்கருப் படைக்கலங்கள் 601
யுரேனியம் 338இன் (அல்லது புளுடானியம்- 229) 8ழ் நெருச்சுடிக்கூறினை ($ய0 ௦ா்ப்௦க। piece) மற்தொரு யுரேனியம்-835 இன் கீழ்நெருக்கடிக்கூறுடன் சேர்த்துப் பீரங்கிக் குழலில் (பர barrel) வைத்து எறிய வேண்டும் என்ற நோக்கத்தையுடையது, இவ்விரு பொருள் அளவுகளும் சேர்ந்த பிறகு (இப்3பாது மிகை நெருக்கடி நிலை ($மழ% 011081) உண்டாகும் தொடர் இயக்கத்தை நியூட்ரான் மூலத்தைக் (11500௩ 901௦௫) கொண்டு ஆரம்பிக்க வேண்டும் புளுடோனியம் Some (Plutonium ஊரா) இத ஒரு பிரச்சினையாக உருவாஇியது.. உலையில் (Reactor) யுரேனியம்-848 லிருந்து புளுடோனியம்-289 இளைத் தயாரிக்கும் போது அதிலுள்ள சில அளவிலான புளுடோனியம்- 228, நியூட்ரானை எடுத்துக்கொண்டு புஞ்டோனியம்- 240 ஆக மாற்றப்படுகன்றது. இப்பொருள் தன்னியல் பாகப் பிளவடைந்து நியூட்ரான்்களைத் தோற்று வித்தது. புளுடோனியம் கூட்டமைப்பில் (11பர்சாம்பாா assembly) Ma நியூட்ரான்௧ள் எப்பொழுதும் இருந்து கொண்டிருப்பதால் நெருக்கடி நிலையினை அடைந்த உடனேயே அது பெருக்கம் அடையத் தொடங்குகிறது. மிகை நெருக்கடி நிலை அடையாததற்கு மூன்பே முதிராத நிலையில் வெடித்துக் குறைந்த அளவில் சக்தியையே வெளிப்படுத்துகின்றது. பீரங்கியை வடி வமைப்பவா்கள் (gun designers)’ இப்பிரச்சினைக்குக் தீர்வு காண உயர் உந்து விசையில் எறியப்படத்தக்க வேகங்களை (1/2 றா௦/201116 50224) அடைய முயற்சி செய்தனர், ஆனால் இறுதியில் அம்முயற்சியைக் கை விட்டனர். எனெனில் அவர்களுக்குப் புதிய முறை யான உள்வெடிப்பு (இம்ப்லோஷன்) முறையினைக் (Implosion method) கையாளலாம் என எண்ணம் தோன்றியது. 1942ஆம் அண்டு ஏப்ரல் மாதம், Y திட்டத்தின் இயற்பியல் விஞ்ஞானியான சேத் நெட்டரா் மேயர் என்பவர் பீரங்கியில் இரண்டினை ஒன்று சேர்ப் பதற்குப் பதிலாசு மிகை நெருக்கடிப் பொருள் அள வினைப் ($॥றள critical mass) um இசைகளிலிருந்து செலுத்தி ஒரு கூட்டமைப்பாக உருவாக்கிடலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். குறிப்பாக ஒரு கோளத்தின் மேற்பரப்பில் வெடிமருந்தின் அளவு பிரிக்கப்பட்டுப் பல எண்ணிக்கை அளவில் வைக்கப்பட்டிருந்தது. இவ் வெடிமருந்து எரிந்து அக்கோளத்தின் மையத்தில் கீழ் Qgzqsayam grasner (Subcritical pieces) சேர்த்துப் பொதுவான பந்து போன்ற அமைப்பினை உருவாக்க வீடும். போர்க்கவசத்தை சடுருவச் செய்யும் வெடி மருந்து வடிவமைப்பில் அனுபவம் மிக்கவரான ஜான் வான் நியூமேன் என்ற கணித வல்லுநர் இந்த இம்ப் லோஷன் முறையினை மிசவும் உற்சாகமாக ஆதரித் தார்; கூட்டமைப்பினை மிகை வேகத்தில் செலுத்தும் போது புளுட்டோனியம்- 240 பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். எம்வர்ட் டெல்லர் என்ற இயற்பியல் விஞ்ஞானியும் குவியும் பொருள் அழுத்தப்படுவதனால் குறைத்த பொருள் தேவைப்படுஉதற்கு வாய்ப்புண்டாவதைப் பற்றியும் எடுத்துரைத்தார், 1943ஆம் ஆண்டின் கடைசியில்