அணுக்கருப் படைக்கலங்கள் 603
பட.ம்-1 1945ஆம். அண்டு ஆகஸ்டு திங்கள் 6ஆம் நாள் ஜப்பான் நாட்டின் த$ரேோஷிமா தகர்மீது வெடிக்கப்பட்ட அணுகுண்டு. போரில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட முல் அணுக் கருப் படைக்கலன். இதன் நீளம் 10 அடி. அகலம் 28 அங்குலம், எடை 9000 பவுண்டு. இதன் அழிக்கும் விளைவு 20000 டன் டி.என்.டிக்கச் சமமான.
படம்: 1945ஆம். ஆண்டு ஆகஸ்டு திங்கள் 9ஆம் நாள் ஜப்யால் நாட்டில் தாகசாகி தகரின் மீது வெடிக்கப்பட்ட அணுகுண்டு இது ஜப்பான் நாட்டின் மீது இசண்டாவதாகப் பயன்படுத்தப் பட்ட குண்டாகுர். இதன் நீளம்128 அங்குலம்; அகலம் 60 அங்தலம் எடை 10000 பவுண்டு. இதன் அழிக்கும் விளைவு 20000 டன் டி.என்.டிக்குச் சமமானது.
யுரேனியம்-295 ஐப் பிரிக்கவோ, புளுட்டோனி வத்தைத் தயாரிக்கவோ இட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை , பாரிசில் ஜீன் பிரெடெரிக், ஜொலி யாட் இயூரி, மேலும் அவருடன் வேலை செய்யும் இரு வரும் பிளவின்போது வெளிப்பட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கையை அளத்து, தொடர் இயக்கம் ௩டை பெறச் செய்ய இயலும் என்று முடிவு செய்தனர். மற்று மொரு பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி நெருக்கடிப் பொருள் அளவு என்னும் கருத்தைப் புகுத்தப் பல டன் கள் எடையுள்ள தூய யுரேனியத்தினால் ஆன கோள வடிவ அமைப்பின் வழியாகத் தன்னியல்பான தொடர் இயக்கத்தைத் (Self-susiaiving reaction) Gg7 Hyehs குவாம் எனக் கணக்இட்டார். 1940ஆம் ஆண்டு ஜுன் திங்கள் பிரான்சு நாடு வீழ்ச்சியுற்ற போது ஜொலியாட்-சஏியூரியினுடன் வேலை செய்த இருவரும் உலகம் முழுவதிலுமிருத்து பெற்ற கனநீரினைச் (Heavy 2160) (180 : இலோகிராம்) கொண்டு இங்கிலாந்து
௮ ணுக்சருப் படைக்கலங்கள் 603
நாட்டை அடைந்து தொடர் இயக்கப் பரிசோதனை களைக் கேம்பிரிட்ஜில் தொடர்ந்தனர். அமெரிக்க நாட்டினைப். போல், பிரிட்டன். நாட்டினுடைய படைக்கலத்திட்டம் தனிமுறையில் பல்சுலைக் கழக இயற்பியல் லிஞ்ஞானிகளிடையே தொடங்கப்பட்டது. 1940ஆம் ஆண்து ஏப்ரல் மாதம் பேராசிகியாகள் பிரிஷ், ரடால்ப் பியரல்ஸ் அகிய இருவர்களது சுருக்க மாக அமைந்த அறிக்கையில் நெருக்கடிப்.. பொருள் sores (Critical mass) என்னும் கருத்தின் விரிவாக்க மீரகப் பல இலோடூராம். கொண்ட தூய யுரேனியம்- 235 mi கொண்டு, பெரியதொரு படைக்கலத்தை உருவாக்கிவிடலாம் என மதப்பிடப்பட்டது. மேலும் இந்த அளவில் பொருளைப் பரவல் செய்யும் குழாய்த் கொடர்களிலிருந்து (பேவ்ஈ ௦4 ப187ப8 (மம) பெற லாம் எனவும் தெரிலிக்கப்பட்டது. விமானக் தயாரிப் பிற்கான அமைச்சகத்தில் wot’ Gap (MAUD Com- Mittee) oar குழு அமைக்கப்பட்டது. நடைபெறக் கூடிய moidsnauienss (Feasibility report) இக்குழு 1921ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்டதைத தொடர்ந்து கூட்டாக உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட ஐக்கிய அமெரிக்கநாடு விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்குப் பிரிட்டிஷ் நாட்டினர் விருப்பம் Dat விக்கவில்லை. ஒர் ஆண்டு கழிந்து இரண்டு திட்டங் களையும் ஒன்று சேர்க்கப் பிரிட்டிஷ் விரும்பியபோது இக்கூட்டு முயற்சியில் ஐக்கிய அமெரிக்கநாரு கவனம் சசலுத்தலில்லை. லாஸ் அலமாஸில் இப்படைக்கல வடிவமைப்பு முயற்சியில் பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானி கள் பலர் சேர்ந்து கொண்டனர். 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டினுடைய இட்டம் கைவிடப்பட்டு விட்டது. பிரிட்டன் 1958 வரையில் புஞட்டோனியம்- 239 எரிபொருளைக் கொண்ட முதல் பிளவுக்கருஸி யினை (712510 061௦6) வெடிக்கவில்லை.
சோவியத் நாட்டின் ஆரம்ப முயற்சிகள் (Soviet nuclear beginings)
ஜொலியாட்-கியூரியினுடைய பரிசோதனைகள் சோவியத் யூனியனில் மிக்க ஆர்வத்தைத் தூண்டின. லெனின் Arye இகார் முர்சடாவும் மற்றும் பலரும் அணு உலைசளைப் பற்றி ஆராயத் தொடங்கினர். 7940ஆம் ஆண்டு இறுதியில் இதனைக் கட்டுவதற்குத் தேவையான பணத் இனை அரசாங்கத்திடம் கேட்கவும் தயாராயினர், 1941ஆம் ஆண்டு ஜுலை தங்களில் தொர்மன் நாட்டினுடைய தாக்குதலின் விளைவாகப் பல இயற்பியல் விஞ்ஞானிகளுடைய கவனம் உடனடி யாக ஏற்பட்ட பிரச்சினைகள் மீது செலுத்தப்பட்டது. அமெரிக்க வெளியீடுகளில் பிளவு இயற்பியலைப் பற்றிய கட்டுரைகள் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதைக் குர்சடாவினுடைய மாணவர்களில் ஒருவர் கவனிக்க லானார். 1942ஆம் ஆண்டு சோவியத் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு நாட்டின் பாதுகாப்புக் குழுவிற்கும் இத்தொடர் இயக்கச் சோதனைகள் தொடர வேண்டும் என்றும், இவ்வணுக் கருப்படைக் கலங்களை த் தயாரிப்