பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 அணுக்கருப்‌ படைக்கலங்கள்‌

6.4. அணுக்காப்‌ படைக்களங்கள்‌

பதை விட்டுவிடக்கூடாது என்றும்‌ கணார்ச்சியூட்டும்‌ வேண்டுகோளை அவர்‌ விடுத்தார்‌. அரசினுடைய மறு ஆய்வுக்‌ கூழுவும்‌ (ஞு commitiec) புகழ்மிக்க சோலவியக்‌ லில்ஞானிகளும்‌ முர்சடாள்‌ தலைமையில்‌ இப்பணி தொடா வேண்டும்‌ எனப்‌ பரிந்துரை செய்‌ கனா. பல இயற்பியல்‌ விஞ்ஞானிகளை% கொண்டு, யூரேனியக்‌ கழகர்‌ மாஸ்கோவில்‌ நிறுவப்பட்டது. இக்‌ சுழகத்டுல்‌ யுரேனியம்‌ ஓரசுத்தனிமத்தைத்‌ தடைகள்‌ மூலம்‌ பழவுதுல்‌ (Barrier diffusion) permit Obs கெடுப்பது பற்றியும்‌, பிரங்கிக்‌ கூட்டமைப்பில்‌ அந்து விசைப்‌ பிரச்சினைகள்‌ பற்றியும்‌ (2118511௦ நாம௦(1205 of ஜு ஷலா, அனு உலைகளைப்‌ பற்றியும்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டன. டரண்டாம்‌ உலகப்போர்‌ வரையிலும்‌ அகற்குப்‌ றகும்‌ தேவையான அளளிற்குத்‌ தூய்பைய/ன யுரேனியம்‌ உலோகமும்‌ கார்பனும்‌ சேபவியத்‌ அரசாங்கம்‌ இம்முயற்‌ யை விரிவாக்கித்‌ Calus கொள்கையில்‌ இதற்கு முதன்மை அளித்து அணுக்கருப்படைக்‌ கலனைத்‌ தயாரிக்க முடிவு செய்து. 1926ஆம்‌ ஆண்டு கிருஸ்‌ துமஸ்‌ அன்று சோலியம்‌ நாட்டினுடைய தொடர்‌ இயக்கப்‌ நெழுச்சடிக்‌ கட்டத்தை அடைத்தது; 1949ஆம்‌ ஆண்டு ஆகஸ்டு 39ஆம்‌. நாள்‌ wee அணுக்கருப்‌ படைச்சலம்‌ சோதனை செய்யப்‌ பட்டது.

கிடைக்கவில்லை.

பரிசேப தனை

7999ஆம்‌. ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ ஜெர்மனி நாட்‌ டி.லும்‌ போர்‌ நடவடிக்கைக்கான அலுவலகம்‌ (14/82 Office) அணுக்கருப்‌ படைக்கலன்‌ உருவாச்குவது பற்றிய உற்சாகமான சடிதத்தைப்‌ பெற்றது. அந்த நேரத்‌ தல்‌ போர்‌ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அணுக்கருப்‌ பிளவினை இராணுவத்தில்‌ பயன்‌ படுத்துவதற்காக ஒரு தனி அலுவலகத்தை ஜெர்மனி வைத்‌இருந்தது. Yor னியத்னதயும்‌ கார்பனையும்‌ கொண்டு தொடர்‌ இயக்‌ சுப்‌ பர்ீசோதனைகளைச்‌ செய்யத்‌ இட்டமிட்டது. யுரேனியம்‌ gras தனிமங்களைப்‌ பிரித்தெதடுக்கும்‌ வழிகளுக்கான ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டன. கார்பன்‌ பற்றியசில அளலீடுகள்‌ காரணமாசு (இவ்வள வீடுகள்‌ பின்னர்‌. தவறு என்று காண்பிக்கப்பட்ட), வெர்னர்‌ அய்சன்பரா்க்‌ என்னும்‌ இயற்பியல்‌ விஞ்ஞானி sruguré@ursé (Moderator) கனதீரினைப்‌ பயன்‌ படுத்தமாறு அறிவுரை வழங்கினார்‌. கிடைத்தற்கு அரிதான கனதீரினைச்‌ சார்ந்த சோதனைகளை மேற்‌ கொண்டதால்‌ ஜெர்மன்‌ தாட்டுச்‌ சோதனைகள்‌ வெற்றிகரமான முடிவை அடைய இயலாமல்‌ போய்‌ விட்டன. தொடர்‌ இயக்கப்‌ பரிசோதளைகளுக்கான ஓரிடத்‌ தனிமத்தைப்‌ பிரித்திடும்‌ ஆய்வுகள்‌ (Isotope separation studies) குறை Oe Sayre g05é (Low ஊய்ள்மு)சார்த்தே அமைந்தன, (இது யுரேனியம்‌. 235 இல்‌ 17 சதவீத அளவேயாகும்‌), இவை சோ.தனைக்கூட ஆய்வுக்கருவிகள்‌ நிலையைக்‌ (Laboratory apparatus 91326) கூடத்‌ தாண்டலில்லை. இம்முன்னோடி மாதிரி கள்‌ குஸ்டுவீச்சுகளினால்‌ பல முறை அழிக்கப்பட்டன.

பிளவுப்‌ படைகலனைப்‌ பொறுத்தமட்டில்‌ அது மிகத்‌ தொலைவில்‌ உள்ள இலக்காகவே காணப்பட்டது.

பிரான்சு, சன நாடுகளின்‌ அணுக்கருப்படைச்சுலத்‌ இட்டங்கள்‌ போருக்குப்‌ பின்னர்‌ அமைந்த முயற்சிகளே யாகும்‌. நாடு கடத்தப்பட்ட பிரான்சு நாட்டு விஞ்‌ ஞானிகள்‌ போரின்போது பிரிட்டனிலும்‌ கனடா நாட்டிலும்‌ வேலை செய்து, போர்‌ முடிந்த பின்னர்‌ திரும்பி வந்து பிரான்சு நாட்டினுடைய அணுசக்தி செயலகத்திடம்‌ வேலை செய்யலாயினர்‌. சக்தி ஆக்‌ கத்தை நோக்க யே டஇப்பிரெஞ்சு முயற்சி இருந்தது, 7954வரை இராணுவப்‌ பயன்பாட்டிற்காக எப்பிரிவும்‌ தொடங்கப்படவில்லை. 1956ஆம்‌. ஆண்டு முதல்‌ பிரெஞ்சு புரட்டோனியம்‌ ஆக்க உலை (70100 1॥௩ production reactor) வேலை செய்ய ஆரம்பித்தது. 1960.ஆம்‌ ஆண்டு, முதல்‌ அணுக்கருப்‌ படைக்கலன்‌ சோதனை செய்யப்பட்டது. சோவியத்‌ யூனியனின்‌ உதவித்திட்டத்தின்‌ வழியாக அமைந்த சிறிதளவே செறிஷூட்டம்‌ கொண்ட யுரேனிய உலையுடன்‌ (812111 enriched uranium reactor) சன நாட்டினுடைய இட்டம்‌ 1958@o தொடங்கப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ இவ்வுதவித்‌ திட்டம்‌ நிறுத்தப்‌ பட்டபோது சன நாட்டில்‌ படைக்கலனைச்‌ சோதிக்கத்‌ தேவையான போதிய அளலில்‌ புட்ஞடோனியத்தைத்‌ தயாரிக்க 1970ஆம்‌ ஆண்டு தொடக்கம்‌ வரை ஆகும்‌ என்று வெளிநாட்டு வல்லுநர்கள்‌ மதிப்பிட்டனர்‌. 1964ஆம்‌ ஆண்டு சீனாவின்‌ முதல்‌ அணுகுண்டு சோ தளையில்‌ புளுட்டோனியம்‌ பயன்படுத்‌ தப்படவில்லை. ஆனால்‌ அதற்குப்‌ பதிலாக அதில்‌ யுரேனியம்‌ பயன்‌ படுத்தப்பட்டது. மிகப்‌ பெரிய அளவில்‌ செறிஷட்டம்‌ அமைத்த யுரேனி௰ம்‌-285 ஐக்‌ கொண்டதாய்‌ அது அமைத்தது. சனா தொடர்ந்து வேகமாக முன்னே றியது. அதனுடைய இரண்டாவது சோதனைக்‌ குண்டு விமானத்திலிருந்து, சழிறக்கப்பட்டு வெடிக்கப்‌ பட்டது. அதனுடைய நாலாவது குண்டு ஏவுகணை (149//) வழியாகக்‌ கொண்டு செல்லப்பட்டு Gaus சுப்பட்டது. அதனுடைய ஆறாவது சோதனை பல மெகா டன்‌ அளவிலான வெப்ப அணுக்கருக்‌ கருவி ave (Thermo nuclear device).

1974.40 ஆண்டு மே மாதம்‌ இந்தியா, ராஜஸ்‌ தான்‌ பாலைவனப்‌ பகுதுிக்கடியில்‌ 10இலிருந்து 15 கிலோடன்‌ அளவிலான அணுக்கருவியினை anys தது. இந்த குண்டு புஞட்டோனியம்‌-239 பிளவுப்‌ பொருளைக்‌ கொண்டதாகும்‌.

1970 மத்தியில்‌ அணுகுண்டு வைத்துள்ள வல்‌லரசுகள்‌ ஆறு என்று தெரிந்த போதிலும்‌, மற்ற நாடுகள்‌ இதற்கான வளர்ச்சியிலும்‌, பொருள்களின்‌ ஆக்கத்திலும்‌ இதற்குத் தேவையான ஆய்வினை முடித்து விட்டன என்றும்‌, வல்லரசுகள்‌ என்று கருதுவதற்குத்‌ தேவையான அடையாளச்‌ சோதனை மட்டும்‌ தேவைப்‌படுகின்றன என்றும்‌ சுருதலாயின.