606 அணுக்கருப் படைக்கலங்கள்
606 அணுக்கருப் படைக்கலங்கள்
இவ்வெரிலிப்பு மின்துகள் கணீப்பொறிகளுடன் {Electronic computers) Ws நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். 1950ஆம். ஆண்டின் தொடக்கத் இல் இக்கணக்கீடுகள் மிகப் பெரிய அளவில் இருந்தமை யால் அப்போது இருந்த சணிப்பொறிகள் அவற்றைக் சையாளக் தக்கவாறு அமையவில்லை, இடைக்கக்கூடிய சுணிப்பொறிசகளுங்கு வழங்குவதற்கு ஏற்றவாறு மிகவும் எளிதாக்கப்பட்ட கணக்கீடுகள் ($10ற!1[12ம் கவ12ப1 வட) இம்மிகப் பெரும் படைக்கல அமைப்பை அமைக்க இயலும் எனத் தெரிளித்தன. ஏனெனில் முன்னர் நம்பப்பட்ட அளவைக் காட்டிலும் அதக அளவிலான மீரிடியம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது, 7951ஆம். ஆண்டு இளவேனிற் காலத்தில் புதிய அணுகுமுறை வரைய/பி பெற்றது. வெப்ப அணுக்கருக் கொள்கைகளைக் கொண்ட பூபிக்கில் நடர்த சோர கனை வெற்றிகரமாக அமைத்தது. அவ்வாண்டில் இறுகியில் லாஸ்அ9லைமாஸ் பரிசோதனைக் கூடத்தில் ஆறுநாள். வேலையை மேற்கொண்டு 1052ஆம் ஆண்டுன் இறுதிக்குள் முதல் சோதனைக் கருவியினைச் செய்நு முடி.த்நுவிட வேண்டுமென்று திட்டம் மேற் 1052 ஆம் ஆண்டு நவபயார் முதல் நாள் சபரலையிள் இச்சோதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. ஒரு சிறிய இவு அழிக்கப்பட்டது. ஒரு வலுக்கும் அஇகமான விட்டம் உடைய குழி அவ் வேடியினால் தோற்றுலிக்கப்பட்டது.
கொள்ளப்பட்டது.
சட்டுப்பாட்டு உடன்படிக்கைகள் (0011101 கதா)
அணுசக்தி வல்லரசாக (Nuclear power) @5 நாடு ஆகும்போது படைச்கலத்திட்டங்களைப் பற்றி விரிவான அறிக்கையினை அந்நாடு வெளியிடுகின்றது பெரும்பான்மையான அணுசக்தி வல்லரசுகள் அவற்றின் முதல் வெப்ப அணுக்கருச் சோதனையினை வெளியிடு
வதில்லை. 7954ஆம் ஆண்டு ஆகஸ்டு இங்கள் 72ஆம். தாள் சோவியத்யூனியன் தனது முதன் மையான முழுஅளவுள்ள வெப்ப அணுக்கருக்கருவி
பினைச் சோதித்தது. 1957 ஆம் ஆண்டி மே திங்கள் 75 ஆம் நாள் இங்கிலாந்து தனது முதல் சோ கதனையை நடத்தியது. மிகப் பெருத்த விளைவுகள் கொண்ட வெப்ப அணுக்கரு வெடிப்புகளினாலும், கூடுதல் வேகத்தில் இவ்வணுக்கருச் சோதனைகளை மேற்கொண்டதாலும் இவற்றின் கதிரியக்க விழும் பொருளினால் (781 ௦0) தோன்றிய பிரச்சினைகள் உலகத்திற்கு விழிப்பைத் தோற்றுவித்தன. அதாவது குண்டு வெடிப்பினால் வெளியிடப்பட்ட கதிரியியக்க விளை பொருள்கள், உலகில் வாழ் உயிரினங்களுக்குத் தோற்றுவிக்கும் ஆபத்தினை உலக மக்கள் அறிந்தனர். இவற்றின் மொத்த அளவு உயர் வீத அளவில் அதி சரித்தது. 1958ஆம் ஆண்டு சோதனைகளில் தடையைக் கண்காணிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினைக் கூட்ட வேண்
டூம் என்று அமெரிக்க ஐக்கிய நாடு தெரிவித்ததை சோவியத் யூனியன் ஏற்றுக்கொண்டது.
சோதனைகளில் தற்காலிகக் கட்டுப்பாடு 1958 ஆம் ஆண்டு ஆக்டோபர் தங்கள் 31ஆம் நாள் ஏற்பட்டு பேச்சுவார் த்தைசள் தொடர்ந்தன. சோவியத் யூனியன் தனது வானவெளிச்சோதனையை(&(ய 0501168110 (2811௩) மீளவும் மேற்கொண்ட 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் இங்கள் 1ஆம் நாள் வரையில் உள்ள மூன்று ஆண்டுகள் வரை இக்கட்டுப்பாடு நீடித்தது. சோவியத்யூனியன் 30 சோதனைகளைச் செய்தது, இச்சோதனைகளில் ஒன்றின் விளைவு மட்டும் 60 மெகா டன்களாகும், இதன் பின்னர் 8 மாதங்கள் கழித்து ஐக்கிய அமெரிக்கக் குடியரசு தன் சோதனைகளைக் இிருஸ்துமஸ் இவில் மீளவும் தொடங்கியது. இடையிடையே நடந்த வான வெளிச் சோதனை, 1963 ஆம் ஆண்டு அச்டோபர் இங் களில் ஏற்பட்ட கியூபா நாட்டு ஏவுகணை ரதெருக்கடு {Cuban missile 166) இவற்றின் மத்தியில் பேச்சு வார்த்தைகள் மட்டும் தொடர்ந்தன. 1963.ஆம்ஆண்டு ஜுன் தங்கள் இங்கொத்து, அமெரிக்கா, சோவியத் பூனியன் ஆ௫ிய மூன்று நாடுகளும் இப்பேச்சு வார்த்தை யினை மாஸ்கோவில் தொடர லேண்டும் எனக் குடி யரசுத் தலைவர் ஜாள்-எப்-கென்னடி தெரிவித்தார். இதன் முடிவாக மாஸ்கோ உடன்படிக்கை ஏற்பட்டது. இவ்வுடன்படிக்கை பகுதியளவேயான அணுகுண்டுச் சோதனைத் தடுப்பு உடன்படிக்னகயாகும் (மாக ௩௭௦ ear test-ban treaty) இது 1962ஆம் ஆண்டு அக்டோபர் 70ஆம் நாள் செயல்படுத்தப்பட்டது. இது வானவெளி uF grid (Atmosphere) sete Qerata guid (Outer space) கடலுக்கடியிலும், அணுக்கருப் படைக் கலங்களைச் சோதனை செய்வதைத் தடை செய்தது. வேறு எவ் விதச் சூழ்நிலையிலும் சோதனை செய்வதைத் தடை செய்வதை இவ்வுடன்படிக்கை குறிப்பாக எடுத்துக்கூற வில்லை. சோதனை செய்யு நாட்டின் எல்லைப் பகுதி யிலுள்ள நாட்டிற்குக் சுதிரியக்கக்கழிவுப்பொருள் (Radioactive debris) செல்லாதவாறு அவ்வெடிப்பு நடக்கும் போது, அதற்குக் கட்டுப்பாடு அமையவில்லை. இவ்வூடன்படிக்கையில் கையெழுத்திடும் எத்த நாடும் மூன்று மாதம் முன்னர் அறிவிப்பு செய்த பின்னர் இவ்வுடன் படிக்கையிலிருந்து பின்வாங்கலாம். பிரான்சும், மக்கள் குடியரசுச் சீனாவும் (People’s Republic of China} Qa வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை,. Fair தனது முதல் பிளவுப்படைக்கலத்தை ஓர் ஆண்டிற்குப் பின்னர். சோதனை செய்தது. இந்து சோதனை களுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 77ஆம். நான் சீனா தனது முதல் வெப்ப அணுக்கருப் படைக்கலத்தைச் (1௧௦ nuclear weapon) சோதித்தது. பிரான்சு தனது வானவெளிச் சோதனை களைத் தெற்குப் wAI¢Ms (South pacific) Garis த்து, அதனுடைய முதல் வெப்ப அணுக்கருப்படைக் கலனை 1968 ஆம் ஆண்டு இங்கள் 84ஆம் நாள் வேற்றிசுரமாகத் தயாரித்தது.