612 அணுக்கருப் பிணைப்பு
612 அணுக்கருப் பிணைப்பு
இது 25000000% என்ற மீயுயர் வெப்பநிலையில் நிகழ் கின்றது. இங்கு ஆற்றல் வெளிவரும் அளவு மிகக் குறை வே ஆரும். சூரியனில் இவ்வேகம் 28% 107 வாட்ர்கிராம் -ஐவிடக் குறைவாகும். இது விறகு எரிந்து வெளியிடும் வெப்பத்தைவிடக் குறைவு. அப்படியிருப்பினும் இங்கு உள்ள வெப்பதிலை 101.8 % 200 கெ.விட அதிசம். இதற்குக் காரணம் விண்மீன்களின் அளவு கடந்த பருமனும், அங்கு வெப்பம் கடத்தப்படா இருக்கும் நிலை யும்தான். வீண்மீன்சளின் ஆற்றல் பற்றிய புதிய புதிய அட்வுசள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின் றன.
அய்ட்ரஜன் குண்டும், அணுக்கரு: பிணைப்பும்: அணுக்கருப் பிணைப்பு வினையின் அரக்க வடிவமே அய்ட்ரஜன் குண்டாகும். இது ' அணுகுண்டைவிடப் பலமடங்கு ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்கா முதன் முதலில் 1952ஆம் ஆண்டு இதைப் பரிபிக் தவில் ஆய்வு செய்தது. இதன் உட்பகுதியில் கன sun ges, ட்ரிடியம், லிதியம், அடிப்படைப் பொருள்களாக அமை கன்டன. அவை அடையவேண்டிய வெப்பத்தை அணு குண்டு போன்ற வெப்ப அணுக்கருக் கருவி தோற்றுவிக் கிறது?
வினை மேலும் வெப்பத்தை வெளியிட, வினையின் வேகம் அதிகரிக்கின்றது. இந்த வேகம் பல அணுக்கள் சிதறும் முன் வினையில் பங்குகொள்ள உதவுகின்றது. மேலும் அதிக ஆற்றல் வெளிவரும்போது அது உள் தோக்கி அழுத்தும் ஆற்றலாக, அணுக்களின் அடர்த்தி "யைப் பல மடங்காக உயர்த்துகின்றது. இதில் கன அய்ட்ரஜன் கருக்களின் இடையில் திகழும் பிணைப்பும், கன அய்ட்ரஜன், மீரிடியம் இவற்றின் கருக்களின் இடையே நிகழும் பிணைப்பும் முக்கியமாகும், ட்ரிடி யம், லிதிய அணுக்களிலிருந்து நியூட்ரான் தாக்குதலால்" தோன்றுகின்றது. இவ்வாறாக ட்ரிடியம் இடையறாது வர லிதியம் உதவுகின்றது. வெளியிலுள்ள சாதாரண ' யுரேனிய உறை, கொள்கலமாகப் பயன்படுவதுடன் அதுவும் அணுப்பிளப்புக்கு உள்ளாகி ஆற்றலைத் தரு ன்றது.
Qacu sgpideq ene (Thermo nuclear reactor)
அணுக்கருப்பிணைப்பின் ஆற்றலைச் ராக வெளி ட்டு ஆக்க வேலைக்குப் பயன்படுத்த உதவும் சாதனம் வெப்ப அணுக்கரு உலை எனப்பெறும். அணுக்கருப் பிணைப்பு வாயிலாக ஆற்றலைத் தோற்றுவிக்க, இக் கருவி தேவையாகும். இதில் அடிப்படையாக ட்யூடி ரியம் அணுக்கருக்களின்' பிணைப்புவினையே மலிவானது என்றாலும், அதற்கு வேண்டிய யாரந்த வெப்பநிலை காரணமாக முதலில் கனஅய்ட்ரஜனும் ட்ரிடியம் அணுக் கருக்களும் இணையும் வினையே பயன்படும். இதற்கு வேண்டிய ட்ரிடியத்தை லிதயம் நியூட்ரானால் தாக்கப் படும்போது தோன்றும் வினையே அடிப்படையாகக் கொள்ளும். எனவே ட்ரிடியம் வற்றாது இவ்வுலைக்கு அளிக்கட்பட லிதியத்திலிருந்து தொடர்ந்து ஈன்றெடுக்
107K வெப்பநிலையை லெ மைக்ரோ தொடி” : களில் எட்டும். இதனால் ஏற்படும் அணுக்கருப் பிணைப்பு. 54
கப்பட வேண்டும். இவ்வுலையை இயங்கச் செய்யக் சுன வளிமம், ட்ரிடியம் இவற்றின் பிளாஸ்மா உயர் வெப்ப நிலைக்கு உந்தப்பட்டு, இதன் ஆயுள் நீடிக்கப்பட்டு அழியா த நிலையில் கட்டிக் காக்சப்படவேண்டும். இந்த வினையில் வெளியாகும் ஆற்றல், இதில் வரும் நியூட் ரான்க௧களின் வேசு ஆற்றலாக வெளிவத்து வெப்பமாக மாறி நீராவியைத் தோற்றுவிக்கும்.
அணுக்கருப்பிணைப் | உலையில் தோன்றும் வெப்ப ஆற்றல், அதில் நிகழும் வெப்ப இழப்பை விஞ்சி ஆக்க வழியில் வெப்ப ஊற்றாக இயங்க வேண்டிய தேவை யான நிலையில் பட்டியல் (1) a,b இல் (படம்-8) இல்
= 1007 a [24 2 x Ss க € 1016 ே
- 105
$ & ே 1014 107 108 10% 10919 Tk) வெப்பநிலை படம் 0, அணுக்கருப் பிணைப்பு கிளைகளும் அதற்கு வேண்டி
லாஸன் எண்ணிக்கை வெப்ப நிலை உறவும்.
தரப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டிலேயே அய்ட்ரஜஐன் குண்டு வந்தாலும், இன்றுவரை அமைதிப் பணிக்கான ஆற்றல் உலை இயங்க இயலாத காரணம் கட்டுப்பா டான வெப்ப அணுக்கரு வினை நிகழ ட்யூடிரியம் . ட்ரிடியம் பிளாஸ்மா பலகோடி வெப்பநிலைக்குச் சூடாக் கப்படவேண்டும் என்பதே, இப்படி உயர் வெப்ப நிலைக்கு உயர்த்தப்படும் பிளாஸ்மா அழுத்தம் மிக்க தாய் உள்ளது 200 61). அது விரித்து பரவத் துடிக்கும், இந்த பிளாஸ்மாவை உள்ளடக்கி வைக்கத் தேவை யான கொள்கலத்தை அறிவியலார் உருவாக்குவதில் வெற்றியடையவில்லை. மேலும் ஆக்கமுறையில் இவ் வினை வெப்பத்தைத் தோற்றுவிக்கப் பிளாஸ்மாவின் ஆயுள் நீடிக்கப்படவேண்டும். பிளாஸ்மா கொள் கலத்தின் சுவர்களை அடைந்தால் அழிந்து போகும். எனலே பிளாஸ்மாவைக் கொள்கலச்சுவர் அடையா மலிருக்க வழிவகுக்கும் கலன்கள் தயாரிக்கப்பட வேண்டும். உயர்வெப்பநிலையில் அழியாக கொள் குலச் சுவர்களாகப் பயன்படதக்தக்க உலோக, உலோகக்
v