614 அணுக்கருப் பிணைப்பு
674 அணுக்கருப் பிணைப்பு
கலவை கண்டுபிடிக்கப்படவேண்டும். இவ்வாறு பிளாஸ் மாவைக் சட்டுப்பட்ட நிலையில் கையாண்டு அணுக் கருப்பிணைப்பைஆக்க வழியில் செயற்படுத்த அறிவியல் வழிசளில் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒன்று, காந்சச் சறைப்படுத்தும் முறை, இரண்டு லேஸர் பிணைப்பு முறை.
அணுக்கருப் பிணைப்பும், பிளாஸ்மா முறைகளும்
உயர் வெப்பநிலையிலுள்ள பிளாஸ்மா அழுத்தத் தால் பரவத் துடிப்பது இயல்பு. இப்படி அது பரவிக் சொள்சலக்கின் உலோகச் சுவர்களைத் தொடுமாயின் அட மோதல் வினைகளால் தன் ஆற்றலை இழக்கும். இதனால் அதன் வெப்பநிலையும், ஆற்றலும் குறைய Bowmen பிணைப்பு தடைப்படும். மேலும், உயர் லெப்பழிலையில் உலோகம் உருவழியாமல் காக்கப்பட லேஃங்டம், எனவே பிளாஸ்மாவைச் சிறைப்படுத்த வேண்டு ய தேவை இன்றியமையாதது. பிளாஸ்மாவில் மின்ரைட்டமாடைய துகள்கள் இருக்கின்றன. இதனால் காந்த ஆற்றலால் சறைப்படுத்த முடியும். டடம்-7 இல் மின்னூட்ட முடைய துகள்கள்
இ. : ச வி ப்யா/ பவைக்
படம் 7, கோடுகள் காத்த லிசைக்கோடுகளையும், சுருள்கள் காந்த விரை அமைப்பையும் காட்டுகின்றன. மின்செறிவு எற்றிய துகள்கள் இடைப்பட்டுள்ளன.
எப்பருக் கட்டுப்படுகின்றன எனக் காட்டப்பட்டுள்ளது. ari இற்றல் இத்துகள்களைச் சுற்றி வட்டச்காந்த விடல் தோற்றுவிக்கும். அலை நேர்கோட்டுப்
பபதையிலிருக்கும்போது மின்விசை, சுருள்வளைய வடி வாக மாறிடுத்துகள்களைக் காக்கும் அரணாக மாறு சன்றன. இந்த உத்தியால் பிளாஸ்மாவை எளிதாய்க் கட்டுப்படுத்கு அணுக்கருப் பிணைப்பு ஆற்றலைப் பெற லாமேன அறிலியலறிஞர்கள் எண்ணினர். ஆனால், யார் ப்படிலை பிளாஸ்மாவின் கடுருவும் தன்மையும், நிலையீலாத. தன்மையும் இஇல் பிரச்சினைகளைத் தோல்றுலிக்கன்றன. காந்து ஆற்றல் வேறுபடும்போது காந்த விசை வளையங்கள் மாறி, துகள்கள் ஒன்றோ டொன்று மோதிப் பிளாஸ்மா தன்மையை இழக்கின் றட டுப்படி பிளாஸ்மா காந்தப் பிடியிலிருந்து நழுவிச் சுவர்களோடு. மோதித் தன் தன்மையை இழப்பதை விரவல் என்பர். இவ்வூடுருவல்களை இயல்பான oi Teun (Classical diffusion), Gurin amGgaa (Bboms diffusion} svémts7. பிளாஸ்மா தன் நிலையை
இழக்கத் தூண்டும் சிக்கலான நிலையை நீர்மகாத்த PDenouPerencn (Hydromagnetic instability) erérurt-
இத்தகைய நிலையிலாக் தன்மையையும், சடுருவ லையும் தடுத்து வெற்றி கொள்ள உயர் வெப்ப பிளாஸ் மாவில் ஆழ்ந்த ஆய்வுகளைக் கடத்த 20 ஆண்டுகளாக அறிவியலறிஞர்கள் நடத்தி வருன்றனர். இதன் விளைவாகக் காந்தச் சறைமூறையில் பிளாஸ்மாவைக் கட்டுப்படுத்தும் ஆய்வு கீழ்க்கண்ட நான்கு இசைகளில் பரந்து விரித்துள்ளது. 1, பிடிப்பு முறை, 8. ஸ்டெல் லரேட்டர், 8. டோகோமாக், 4. காந்தக் கண்ணாடி.
பிளாஸ்மாவை வெப்பமூட்டும் முறைகள்
வெப்ப அணுக்கருப் பிணைப்பு உலை இயங்கத் தொடங்கினால் அதன் இயங்கும் வெப்பநிறை போதிய உயர்நிலையில் இருப்பதால், கன அய்ட்ரஜனும், ட்ரிடியம் வளிமக் கலவைகளும் அதனுள் நுழைந்ததும் அயனிகளாக மாற்றப்பட்டுப் பிளாஸ்மா நிலையை அடையும், முதலில் தோன்றும் பிளாஸ்மா குறைந்த அடர்த்தியே கொண்டிருந்தாலும், பின்பு அதிக மின் ஒழுத்தம் தருவதாலோ, அன்றி நேோமுக மின்னோட் டத்தாலோ வலுப்படுத்தப்படலாம். சில பிணைப்பு அமைப்புகளில் உயர் ஆற்றல் பிளாஸ்மா கருவியின் வெளியில் தோற்றுவிக்கப்பட்டுக் கருவியினுள் செலுத் தப்படலாம். அயனி அஊற்றுகளும், பிளாஸ்மா துப் பாக்கிகளும் அதற்குப் பயன்படலாம்.
பிளாஸ்மாவை வெப்பமூட்ட மின்னோட்டத்தால் சூடேற்றும் முறை பயன்படுத்தப்படுகின்றது. இத்த மின்னோட்டம் பிளாஸ்மாவில் புறமுகமாகத் தோற்று விக்கப்படுகின் றது. மின்னோட்டத் தடை காரணமாக பிளாஸ்மாவின் வெப்பநிலை உயார்கின்றது. ஆனால் உயர் வெப்பநிலையில் மின்னோட்டத் தடை குறைவ தால் இந்நிலையில் உயர் வெப்பதிலைக்குக் கொண்டு செல்ல மற்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அவை 1. பிளாஸ்மாவைக் காந்த விசை யால் நெருக்குவது, 8. உயர் ஆற்றல் நடுநிலை அணுக் களைக் காந்த விசை வட்டத்திற்குள் பாய்ச்சுசுல், 3, காந்தப் பம்பு முறை, 4. எலக்ட்ரான் சசக்லோட் ரான் முறை, 5. லேசர் முறை.
காந்தச் சிறை முறைகள்
இவை மெல்லிய பீட்டா
1. பிடிப்பு முறைகள் : பிடிப்பு என இரு வகைப்
பிடிப்பு, வலிய பிட்டா படும்.
மெல்லிய பீட்டா பிடிப்பு
பிளாஸ்மா துகள்கள் தரும் அழுத்த விசைக்கும், அவை செலுத்தப்படும் காந்த விசைக்கும் உள்ள விதமே பீட்டா எனப்படும். வளைய காந்தப் பாதை முறையில் காந்த விசை வட்டமாய் அமைந்து துகள்கள் வெளியேறாது காக்கும். இம்முறையில் வளைய அறையில் உளள்