பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 அணுக்கருப்‌ பிணைப்பு

ட அணுக்கருப்‌ பிணைப்பு

ஒற்றை தகடு வடிவ சுருள்‌



மின்னோட்டம்‌

உள்தோக்டி நகரும்‌ பிளாஸ்மா

நெருக்கப்பட்ட பிளாஸ்மா

டமும்‌ தீட்டா பிடிப்புமுறை அ: அதிர்வு வெப்பம்‌ ஏற்றும்‌ முதல்‌ திலை ஆ. இரண்டாவது ஆறும்‌ நிலை (தெழுக்கத்திற்குப்பின்‌) சிறை வைக்கும்‌

விசை சுருள்‌

§ = % டா] 3 4 Ag | a3 6 3 38 கம்பி சுருள்‌ ஜ்‌ நிலைக்க வைக்கும்‌ பிளாஸ்மா காந்த விசை குழாய்‌

படம்‌ 18. ஸ்டெல்வரேட்டர்‌ காந்தச்‌ சின றமுறை

றால்‌ மிகையான மின்னோட்டம்‌ எனப்பொருள்‌. இது மூன்பு கூறிய அழல்லிய பீட்டா வளையப்‌ பிடிப்‌.) முறை யையும்‌, ஸ்டெல்லரேட்டர்‌ முறையையும்‌ கொண்டது. இதில்‌ பிளாஸ்மா வளைய அறையில்‌ வளையக்‌ காந்து விசையாலும்‌ முனைக்‌ காந்த லிசையாலும்‌ சிறை வைக்‌ கப்படுகின்‌ றது. இம்முறையில்‌ வளையக்‌ காந்தவினச மற்றதைவீட. அதிக செறிவுடையது. வளையத்‌ துருவக்‌ காந்த விசையைத்‌ தக்க முறையில்‌ மாற்று வதால்‌ பிளாஸ்மாலின்‌ ஆயுள்‌ நீடிக்கின்றது. இம்‌ முறையால்‌ லாஸன்‌ குறியான nT பெருக்கல்‌ அதிக

எண்ணை எட்டியது. இன்று இதில்தான்‌ அதிகப்படி யாக ரர எண்‌ தோன்றி ௮.௧, பிணைப்பு உலைக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றது. ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆய நாடுகளில்‌ இந்த டோக்கோமாக்கு கள்‌ அமைக்கப்பட்டு ஆய்வுகள்‌ முனைப்பாக நடக்கின்‌ றன. ஐரோப்பியக்‌ கூட்டு வளையம்‌ (171) எனப்படும்‌ டோக்கோமாக்‌ பெரிய அளவில்‌ இங்கிலாந்தில்‌ சுட்டப்‌ பட்டு இயங்க உள்ளது. இந்த டோக்கோமாக்கைப்‌ பற்றிய விவரங்கள்‌ பட்டியல்களில்‌ (8, 4, 4) தரப்‌ பட்டுள்ளன. இவற்றைப்‌ (படம்‌ (2, 4) 8 இன்‌ குறுக்கு வெட்டுப்‌ படம்‌) போன்ற அரக்க வடிவு டோக்‌ கோமாக்கள் தான்‌ காந்தச்சிறை முறைப்‌ பிணைப்பு ஆற்றல்‌ உலைகளில்‌ சுட்டப்படும்‌. படங்கள்‌ (10, 18, 16) டோக்கோமாக்‌ கொள்கையை விளக்குகின்‌ றன...

வயைத்தில்‌ உள்ள கம்பி சுருள்‌ வளைய காந்த விசையைத்‌ தரும்‌



முதன்மை கம்பிச்‌ கருள்‌

[ OF a?

STIG Deng

ப்ளாஸ்மா மின்னேற்றம்‌ சுருள்‌ காந்த விசை மின்னேற்றி தண்டு

காந்த விசையால்‌ ॥ைபடும்‌

திருவ காத்த விசை ப்ரஸ்‌. மா துளிகள்‌

படம்‌ 18, கபோக்கோமாக்கின்‌ தத்துவ

ப்ளாஸ்மா


காந்த விசை கோடுகள்‌

படம்‌ 14. காந்தக்‌ கண்ணாடி முணறுபில்‌ பிலாஸ்மாவை.. உள்ளை டத்‌ we.