620 அணுக்கருப் பிணைப்பு
620 அணுக்கருப் பிணைப்பு
வளையகாந்தவிசை தரும் விசை சும்பிகருள்
%
ந
க
3
ல 4 & $ 8 $ g 6. துருவ: 5
காந்த விசை
வளையகாந்தவிசை
ப்ளாஸ்மாவில் தேரற்றுவிக்கப்பட்ட மின்னோட்டம்
ved 16. போக்கோமாக்கை விலக்கும் படம், விசைச் சுருள் வளைய அறைக்கு வெளியில் இருந்து சாந்த விசையைத் தோற்று விக்கும். பினாஸ்மீரவில் தோன்றும் மின்னோட்டம் துருவக் காந்த வீசையைத் தரும். இரண்டு காந்தவிசைகளும் வளைய நா கக ஹ்சையாக மாறிப் பினராஸ்மாவை நிலைக்க வைக்கும்.
விசை கம்பிர்சுருள்
குழ்ரயில் காந்த விசைக்கோடுகள் அமைப்பு
trot 10 மாந்தம். கண்ணாடி வத்தல்.
முறையால் பிளாஸ்மானவைச் சிறை
அயனிப் பாதை
கம்பி சுருளில் மின்னோட்டம்
படம் 1% காந்தக் உண்ணாடி முறையில் இசமுனையில் அடைத்தல்.
கண்ணாடிக் காந்தச் சிறை முறை
இம்முறையில் காந்த விசை நேர்கோட்டுத் தன்மை யாக இருக்கும். ஆனால் பிளாஸ்மா தழுவாமல் இருக்கக் குழாய்களின் இரு முனைகளிலும் காத்த விசை தக்க முறையில் அதிகரிக்கப்படுகின்றது. இதன் விளை வாக முனைகளில் துகள்களின் லேகம் கை PHS» அவை இருப்பி அனுப்பப்படுகின்றன. இம்முறையில் வளை ஆமைப்பும், காந்த விசைக் கோடுகளின் நிலை யும், காத்தவிசையும் படங்களில் (14, 15, 17, 18) இல் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் பலவகை மாறுபாடு கள் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஒரு மூறையில் காத்த வீசை டென்னிஸ் பந்து போன்ற வளையங்் களைக் கொண்டு தோற்றுவிக்கப்படுகன்றது. இது படம் (89) இல் விளக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடி முறை பல ஏிறப்பான கூறுகளைப் பெற்றிருந்தாலும், பிளாஸ்மாவின் ஒழுக்கு இதன் குறைபாடாகும்.
காந்தச் சிறை முறைகளின் இன்றைய ஆய்வு நிலை
இன்று அமைக்கப்படும் அரக்க வடிவ டோக்கோ- மாச்குகள் வெற்றியை நோக்க வேகமாக நெருங்கி வரு இன்றன. மேலும் நடைமுறையில் மலிவான முறையை ஏற்படுத்த ஆற்றல் வாய்ந்த காந்தங்களைத் தோற்று விப்பநு, பிளாஸ்மாவை வெப்பமேற்றச் சிறந்த முறை களைத் தேடுவது, சிறைச்சுவர்களுக்குத் தக்க பொருள் அல்லது உலோசக் கலவைகளைத் தேடுவது, மீக் St_.$DS avhguacoa s (Super conducting magnets) தயாரிப்பது போன்ற சிக்கலான நுண்துறைகளில் ஆய்வுகள் மும்முரமாகத் தொடரப்படுகின் றன.
லேசர் வெப்பமேற்றும் அல்லது மடிமைச் சிறைமுறை
கன அய்ட்ரஜன் தாக்கியில் லேசர் கதிர்கள் விட்டு விட்டு அசுர ஆற்றலோடு குறுகிய காலத்தில் (10-79 கொடிக்குள்) தாச்கும்போது, வேளிப்பரப்பில் வெடிப்பு ஏற்பட்டுப் பெரிய அளவில் ஆற்றல் வெப்பமாய் வர வெப்பநிலை மிசவும் உயர்கின்றது. கால அளவு குறுகி யிருப்பதால் வெப்ப இழப்புக்கும் பினாஸ்மா துகள் ஓட்டத்திற்கும் வழியில்லை. ௮வை வெப்பத் தாக்கு துலுக்குஉள்ளாகன்றன. உயர் ஆற்றல் துகள்களை உள் நோக்க நெருக்க, அடர்த்தி உயர்கின்றது. ட்யூடிரியம், ஹீலியம் ஆகியஇரண்டு கருக்களும்இணைந்து ஆற்றலை வெளிப்படுத்துசன் றன. இன்றைய கருவிகளில் சூடாக்க வேண்டிய வெப்ப ஆற்றலே வெளிவரும் ஆற்றலை விட மிகையாக உள்ளது. ஒரு மில்லி மீட்டர் அளவில் பல மெகாவாட் ஆற்றலை 108 நொடிக்குள் தோற்று விப்பது பெரிய வெற்றி, விட்டு விட்டு இயங்கும் (Pulsed Laser) லேசர்கள் பல பயன்படுத்தப்படுகின் றன. லேசர் வழி ஏற்படும் கருப்பிணைப்பைப் படம் (28) காட்டும். லேசர் அணுக்கருப் பிணைப்பு அமைப்பு பற்றிய விளக்கங்கள் பட்டியல் (5) இல் தரப்பட் டுள்ளன.